புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த வளவளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாக தீமைகள் நடக்கும். இந்த `வளவள’ பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள்.
அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
எதைச் சொன்னாலும் கேட்கவே மாட்டார் என்று புலம்பும் பெண்கள், முதலில் எதையுமே சொல்லாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் என்ன நடக்கிறது என்றேத் தெரியவில்லையே என்று கணவராக சில விஷயங்களைக் கேட்கத் துவங்குவார். அப்போதும் லபலப என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள்.
சிலவற்றை சுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள். சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறையைப் பின்பற்றினால் நீங்கள் பேசுவதை நிச்சயம் கணவர் நிதானமாகக் கேட்கத் துவங்குவார். நண்பர்களிடமும் வளவளவென்று பேசுவது உங்கள் மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும்.
எப்போதாவது பேசும் நபருக்குக் கிடைக்கும் மரியாதையை நீங்கள் கவனித்துப் பாருங்கள் அது உங்களுக்கேப் புரியும். எனவே அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகக் கேட்பதில்லை. கேட்காததால் பல விஷயங்களை அறிந்து கொள்ளாமல் போகிறார்கள். எனவே குறைவாகப் பேசுங்கள். நிறைவாக வாழுங்கள்.
--மாலை மலர்

- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
அச்சலா wrote:உங்கள் கருத்து அருமை...Arunjk wrote:பெண்களின் பேச்சு சுற்றி வளைத்து இருந்தாலும் , ஒரு குழப்பமான விஷயத்திற்கு தெளிவான தீர்வு , தொலை நோக்கு பார்வை , தன்மான உணர்வின் வெளிப்பாடு இது எல்லாமே ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் அப்படின்றது என்னோட அனுபவ கருத்து
இந்த இந்த இந்த இந்த ஒரு விஷயத்திற்காக உங்களை மிகவும் பாராட்டுகிறேன் அருண் :suspect:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருண யாரோ மிரட்டி இருப்பாங்களோன்னு தோணுது - நீங்களா ஜெனிசிவா?jenisiva wrote:
இந்த இந்த இந்த இந்த ஒரு விஷயத்திற்காக உங்களை மிகவும் பாராட்டுகிறேன் அருண் :suspect:
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
யினியவன் wrote:அருண யாரோ மிரட்டி இருப்பாங்களோன்னு தோணுது - நீங்களா ஜெனிசிவா?jenisiva wrote:
இந்த இந்த இந்த இந்த ஒரு விஷயத்திற்காக உங்களை மிகவும் பாராட்டுகிறேன் அருண் :suspect:
அருண் யாரும் மிரட்டி அப்ரூவர் ஆகவில்லை யுவர் ஹானர் ! , அனுபவத்தில் உண்மையை கூறியிருக்கிறார் . இதனை நம் எதிர் கட்சி வக்கீல் மிரட்டல் சுரட்டல் என கூறி வழக்கை திசை மாற்றுகிறார் . தக்க தண்டனை வழங்கும் படி தாழ்மை யுடன் கேட்டு கொள்கிறேன் :joker:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு சோடா சாப்பிடுங்க ஜெனி - மூச்சு வாங்குது கேட்ட எனக்கே!!!jenisiva wrote:அருண் யாரும் மிரட்டி அப்ரூவர் ஆகவில்லை யுவர் ஹானர் ! , அனுபவத்தில் உண்மையை கூறியிருக்கிறார் . இதனை நம் எதிர் கட்சி வக்கீல் மிரட்டல் சுரட்டல் என கூறி வழக்கை திசை மாற்றுகிறார் . தக்க தண்டனை வழங்கும் படி தாழ்மை யுடன் கேட்டு கொள்கிறேன் :joker:
- GuestGuest
யினியவன் wrote:ஒரு சோடா சாப்பிடுங்க ஜெனி - மூச்சு வாங்குது கேட்ட எனக்கே!!!jenisiva wrote:அருண் யாரும் மிரட்டி அப்ரூவர் ஆகவில்லை யுவர் ஹானர் ! , அனுபவத்தில் உண்மையை கூறியிருக்கிறார் . இதனை நம் எதிர் கட்சி வக்கீல் மிரட்டல் சுரட்டல் என கூறி வழக்கை திசை மாற்றுகிறார் . தக்க தண்டனை வழங்கும் படி தாழ்மை யுடன் கேட்டு கொள்கிறேன் :joker:
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
இங்க என்ன நடக்குது?
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Ahanya wrote:இங்க என்ன நடக்குது?
என்ன யுவர் ஹானர் ? தண்டனையை ஆள் மாத்தி குடுத்திடீங்க ???
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
jenisiva wrote:Ahanya wrote:இங்க என்ன நடக்குது?
என்ன யுவர் ஹானர் ? தண்டனையை ஆள் மாத்தி குடுத்திடீங்க ???
:அடபாவி: ஐயோ நானில்லை யுவர் ஹானர்!
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
jenisiva wrote:அச்சலா wrote:உங்கள் கருத்து அருமை...Arunjk wrote:பெண்களின் பேச்சு சுற்றி வளைத்து இருந்தாலும் , ஒரு குழப்பமான விஷயத்திற்கு தெளிவான தீர்வு , தொலை நோக்கு பார்வை , தன்மான உணர்வின் வெளிப்பாடு இது எல்லாமே ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் அப்படின்றது என்னோட அனுபவ கருத்து
இந்த இந்த இந்த இந்த ஒரு விஷயத்திற்காக உங்களை மிகவும் பாராட்டுகிறேன் அருண் :suspect:
நான் இந்த ஒரு விஷயம் மட்டும்தான் சொன்னேன்
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6