புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
22 Posts - 69%
heezulia
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
9 Posts - 28%
mohamed nizamudeen
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
358 Posts - 78%
heezulia
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
55 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_m10ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 3 Mar 2010 - 0:10

‌சி‌ன்ன‌ச‌ந்தோஷமான, நகை‌ச்சுவையான ‌விஷய‌ங்களு‌க்கு எ‌ல்லா‌ம் ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் ஏ‌ன் அ‌ப்படி இடை‌விடாம‌ல் ‌சி‌ரி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று ஒரு ‌ஆ‌ய்வு நட‌த்த‌ப்ப‌ட்டது.

பொதுவாக ‌சிர‌ி‌ப்ப‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு எ‌ன்று ஒரு த‌னி ‌சிற‌ப்பு உ‌ண்டு. கலகலவெ‌ன்று ‌சி‌ரி‌ப்பது பெ‌ண்க‌ளி‌ன் இய‌ல்பு. அ‌திலு‌ம் க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வர ‌சி‌ரி‌ப்பது‌ம் கூட உ‌ண்டு.

ஆனா‌ல் இதுபோ‌ன்று ஆ‌ண்க‌ள் சாதாரண ‌விஷய‌ங்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌விழு‌ந்து ‌விழு‌ந்து ‌சி‌ரி‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். இத‌ற்கு‌க் காரண‌ம் பெ‌ண்க‌ளி‌ன் மூளை‌யி‌ன் கா‌ர்டெ‌க்‌ஸ் பகு‌தி‌க்கு மு‌ந்தைய அடு‌க்கு இ‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கா‌ற்று‌கிறது.

இ‌ந்த ‌விஷய‌த்தை க‌லிபோ‌ர்‌னியா‌வி‌ல் நடைபெ‌ற்ற ஆ‌ய்வு ஒ‌ன்று ‌விள‌க்‌கியு‌ள்ளது. பொதுவாக ஆ‌ண்க‌ளி‌ன் ‌சி‌ரி‌ப்பானது, த‌ன்னை மு‌ன்‌னிலை‌ப்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் அமைவதாகவு‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பெ‌ண்க‌ள் ‌சி‌ரி‌ப்பானது உறவை வள‌ர்‌க்கு‌ம் ‌விதமாகவு‌ம், ‌பிறரை நோக‌ச் செ‌ய்யாம‌ல் இரு‌க்கு‌ம் வகை‌யிலு‌ம் அமை‌கிறது எ‌ன்‌கிறது இ‌ந்த ஆ‌ய்வு

ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 3 Mar 2010 - 0:37

சிவா இது ரொம்ப மோசம் எல்லா கட்டுரையிலும் போட்டியிலும் ஆண்களை விட பெண்கள் சிறப்பு இப்படினே தேடி எடுகுறீங்க யாருக்கு ஐஸ் வைக்குரீங்க ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Icon_lol ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Icon_lol

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 3 Mar 2010 - 0:40

உண்மையைச் சொன்னால் ஐஸ் வைப்பதாக ஆர்த்தமா? என்ன கொடுமை இளா!!!!

ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed 3 Mar 2010 - 1:05

உண்மையைச் சொல்லுங்க அதுக்கு இப்படி சொல்லுவதா ஐயோ! கொடுமை பாவம் ஆண்கள். ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 3 Mar 2010 - 1:08

சம்ஸ் wrote:உண்மையைச் சொல்லுங்க அதுக்கு இப்படி சொல்லுவதா ஐயோ! கொடுமை பாவம் ஆண்கள். ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் 440806

ஆண்கள்தான் பாவம், அதனால்தான் ஆண்பாவம் என்ற திரைப்படமே வந்தது!

ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed 3 Mar 2010 - 1:36

சிவா wrote:
சம்ஸ் wrote:உண்மையைச் சொல்லுங்க அதுக்கு இப்படி சொல்லுவதா ஐயோ! கொடுமை பாவம் ஆண்கள். ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் 440806

ஆண்கள்தான் பாவம், அதனால்தான் ஆண்பாவம் என்ற திரைப்படமே வந்தது!

அதிகம் உணர்ச்சி வசப்படுவதும் பெண் தானே.
துக்கத்திலும் சந்தோசத்திலும்,
மொத்தத்தில் தோஷத்தோடு.சேர்வார் தோஷம் வேற.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 3 Mar 2010 - 1:42

ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Ange+sirippavargal

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில், மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! .
...

நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?

தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய வைப்பதா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..

நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed 3 Mar 2010 - 1:54

சரவணன் wrote:ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Ange+sirippavargal

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில், மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! .
...

நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?

தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய வைப்பதா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..

நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்

அமரர் எம் ஜி ஆர் ,கொள்கைப் பாடலை வெளிட்டமைக்கு பாராட்டுகள்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 3 Mar 2010 - 2:23

kalaimoon70 wrote:
சரவணன் wrote:ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் Ange+sirippavargal

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில், மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! .
...

நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?

தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய வைப்பதா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..

நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்

அமரர் எம் ஜி ஆர் ,கொள்கைப் பாடலை வெளிட்டமைக்கு பாராட்டுகள்.

ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் 678642 ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் 678642 ஆ‌ண்களை ‌விட பெ‌ண்க‌ள் அ‌திகமாக ‌சி‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் 678642 நான் எம்.ஜி.ஆர் மற்றும் கண்ணதாசன் அவர்களின் தீவிர விசிறி என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக