புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Poll_c10பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Poll_m10பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Poll_c10பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Poll_m10பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Poll_c10பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Poll_m10பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 2:33 am

First topic message reminder :

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம்

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 B2f7e938-10d1-43b2-804b-cc73261ef1eb_S_secvpf
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இ‌ந்த வளவள‌ப் பே‌ச்‌சினா‌ல் ‌‌‌ந‌ன்மை நட‌க்குமோ இ‌ல்லையோ, ‌நி‌ச்சயமாக ‌தீமைக‌ள் நட‌க்கு‌ம். இந்த `வளவள’ பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள்.

அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கே‌ட்கவே மா‌ட்டா‌ர் எ‌ன்று புல‌ம்பு‌ம் பெ‌ண்க‌ள், முத‌லி‌ல் எதையுமே சொ‌ல்லாம‌ல் இரு‌ந்து பாரு‌ங்க‌ள். அ‌ப்போதுதா‌ன் எ‌ன்ன நட‌க்‌கிறது எ‌ன்றே‌த் தெ‌ரிய‌வி‌ல்லையே எ‌ன்று கணவராக ‌சில ‌விஷய‌ங்களை‌க் கே‌ட்க‌த் துவ‌ங்குவா‌ர்‌. அ‌ப்போது‌ம் லபலப எ‌ன்று எ‌ல்லாவ‌ற்றையு‌ம் கொ‌ட்டி‌விடா‌தீ‌ர்க‌ள். ‌

சிலவ‌ற்றை சுரு‌க்கமாக‌க் கூறு‌ங்க‌ள். ‌சிலவ‌ற்றை மறைமுகமாக‌க் கூறு‌ங்க‌ள். ‌சிலவ‌ற்றை மழு‌ப்‌பி‌விடு‌ங்க‌‌ள். அ‌ப்படி‌த்தானே பல ஆ‌ண்க‌ள் பே‌சி‌‌க் கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர்க‌ள். அ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினா‌ல் ‌நீ‌ங்க‌ள் பேசுவதை ‌நி‌ச்சய‌ம் கணவ‌ர் ‌நிதானமாக‌க் கே‌ட்க‌த் துவ‌ங்குவா‌ர். ந‌ண்ப‌ர்க‌ளிடமு‌ம் வளவளவெ‌ன்று பேசுவது உ‌ங்க‌ள் ‌மீதான ந‌ன்ம‌தி‌ப்பை‌க் குறை‌த்து‌விடு‌ம்.

எ‌ப்போதாவது பேசு‌ம் நபரு‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் ம‌‌ரியாதையை ‌நீ‌ங்க‌ள் கவ‌னி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள் அது உ‌ங்களு‌க்கே‌ப் பு‌ரியு‌ம். எனவே அ‌திகமாக‌ப் பேசுபவ‌ர்‌க‌ள் அ‌திகமாக‌க் கே‌ட்ப‌தி‌ல்லை. கே‌ட்காததா‌ல் பல ‌விஷய‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ளாம‌ல் போ‌கிறா‌ர்க‌ள். எனவே குறைவாக‌ப் பேசு‌ங்க‌ள். ‌நிறைவாக வாழு‌ங்க‌ள்.

--மாலை மலர்

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 12:17 pm

பெண்கள பயனுள்ளதா பேச சொல்றத விட , அவங்க பேசுறதுல இருந்து பயனுள்ளத நாம

எடுத்துக்கலாம் !

( யாருப்பா அது ? பயனுள்ளதுன்னா என்னன்னு கேக்குறது ? )

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:22 pm

Arunjk wrote:பெண்கள பயனுள்ளதா பேச சொல்றத விட , அவங்க பேசுறதுல இருந்து பயனுள்ளத நாம

எடுத்துக்கலாம் !

( யாருப்பா அது ? பயனுள்ளதுன்னா என்னன்னு கேக்குறது ? )
ம்ம்ம் வரவேற்க்கிறேன்.. சூப்பருங்க

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 03, 2012 12:28 pm

அச்சலா wrote:பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம்

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 B2f7e938-10d1-43b2-804b-cc73261ef1eb_S_secvpf
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இ‌ந்த வளவள‌ப் பே‌ச்‌சினா‌ல் ‌‌‌ந‌ன்மை நட‌க்குமோ இ‌ல்லையோ, ‌நி‌ச்சயமாக ‌தீமைக‌ள் நட‌க்கு‌ம். இந்த `வளவள’ பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள்.

அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கே‌ட்கவே மா‌ட்டா‌ர் எ‌ன்று புல‌ம்பு‌ம் பெ‌ண்க‌ள், முத‌லி‌ல் எதையுமே சொ‌ல்லாம‌ல் இரு‌ந்து பாரு‌ங்க‌ள். அ‌ப்போதுதா‌ன் எ‌ன்ன நட‌க்‌கிறது எ‌ன்றே‌த் தெ‌ரிய‌வி‌ல்லையே எ‌ன்று கணவராக ‌சில ‌விஷய‌ங்களை‌க் கே‌ட்க‌த் துவ‌ங்குவா‌ர்‌. அ‌ப்போது‌ம் லபலப எ‌ன்று எ‌ல்லாவ‌ற்றையு‌ம் கொ‌ட்டி‌விடா‌தீ‌ர்க‌ள். ‌

சிலவ‌ற்றை சுரு‌க்கமாக‌க் கூறு‌ங்க‌ள். ‌சிலவ‌ற்றை மறைமுகமாக‌க் கூறு‌ங்க‌ள். ‌சிலவ‌ற்றை மழு‌ப்‌பி‌விடு‌ங்க‌‌ள். அ‌ப்படி‌த்தானே பல ஆ‌ண்க‌ள் பே‌சி‌‌க் கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர்க‌ள். அ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினா‌ல் ‌நீ‌ங்க‌ள் பேசுவதை ‌நி‌ச்சய‌ம் கணவ‌ர் ‌நிதானமாக‌க் கே‌ட்க‌த் துவ‌ங்குவா‌ர். ந‌ண்ப‌ர்க‌ளிடமு‌ம் வளவளவெ‌ன்று பேசுவது உ‌ங்க‌ள் ‌மீதான ந‌ன்ம‌தி‌ப்பை‌க் குறை‌த்து‌விடு‌ம்.

எ‌ப்போதாவது பேசு‌ம் நபரு‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் ம‌‌ரியாதையை ‌நீ‌ங்க‌ள் கவ‌னி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள் அது உ‌ங்களு‌க்கே‌ப் பு‌ரியு‌ம். எனவே அ‌திகமாக‌ப் பேசுபவ‌ர்‌க‌ள் அ‌திகமாக‌க் கே‌ட்ப‌தி‌ல்லை. கே‌ட்காததா‌ல் பல ‌விஷய‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ளாம‌ல் போ‌கிறா‌ர்க‌ள். எனவே குறைவாக‌ப் பேசு‌ங்க‌ள். ‌நிறைவாக வாழு‌ங்க‌ள்.

--மாலை மலர்

அச்சலா நீங்க எப்படி ரொம்ப பேசுவீங்களோ ?

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Mபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Uபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Tபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Hபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Uபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Mபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Oபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Hபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Aபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Mபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Eபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 03, 2012 12:30 pm

புரட்சி wrote:
Arunjk wrote:இது என்ன விளைவு (Reaction) ?

ஆண்களின் தலைவிதி (Men 's Head Law )

:silent: பெண்களின் தலை விதி (women 's Head Law )

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:30 pm

ஆமாம்..வாயாடி...அதான் இப்படி யோசிக்க தோன்றியது.. ஓரக்கண் பார்வை

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 12:36 pm

பெண்களின் பேச்சு சுற்றி வளைத்து இருந்தாலும் , ஒரு குழப்பமான விஷயத்திற்கு தெளிவான தீர்வு , தொலை நோக்கு பார்வை , தன்மான உணர்வின் வெளிப்பாடு இது எல்லாமே ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் அப்படின்றது என்னோட அனுபவ கருத்து

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:37 pm

Arunjk wrote:பெண்களின் பேச்சு சுற்றி வளைத்து இருந்தாலும் , ஒரு குழப்பமான விஷயத்திற்கு தெளிவான தீர்வு , தொலை நோக்கு பார்வை , தன்மான உணர்வின் வெளிப்பாடு இது எல்லாமே ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் அப்படின்றது என்னோட அனுபவ கருத்து
உங்கள் கருத்து அருமை... சூப்பருங்க

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 03, 2012 12:38 pm

jenisiva wrote:
புரட்சி wrote:
Arunjk wrote:இது என்ன விளைவு (Reaction) ?

ஆண்களின் தலைவிதி (Men 's Head Law )

:silent: பெண்களின் தலை விதி (women 's Head Law )

ஐயோ! அது என் தலை விதி!

அருண் அண்ணா

மண்டையில் அடி இதுதான் விளைவு!

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 12:48 pm

கேள்வி கேட்டதுக்கு எனக்கு கிடச்ச விளைவா ? ரொம்ப நன்றிம்மா ! சோகம்

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:48 pm

Arunjk wrote:கேள்வி கேட்டதுக்கு எனக்கு கிடச்ச விளைவா ? ரொம்ப நன்றிம்மா ! சோகம்
அதுஎன்ன விளைவு.. என்ன?

பெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xzபெண்களே அ‌திகமாக‌ப் பேச வே‌ண்டா‌ம் - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக