புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
34 Posts - 63%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
10 Posts - 19%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
8 Posts - 15%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
1 Post - 2%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
196 Posts - 73%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 86 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 2 Dec 2012 - 21:17

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 9 Sep 2013 - 19:06

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:பச்சடி பத்தி எதாவது ஒரு கவிதை பூவன் புன்னகை

பச்சடி ...

பச்சை காய்கறிகள்
பக்குவமாய் எடுத்து  
பருப்பும்  சேர்த்து  வறுத்து
பதம் பார்த்து  வைத்தால்  
பசித்திடும்  வயிறும்  
பசியார ருசித்திடுமே ...

இது நம்ம பச்சடி  

பலவகை வார்த்தை  எடுத்து
பல பல படமும் தொடுத்து  
பகுதிக்கு  ஓர் பத்தியாய்
பதிவும்  இட்டு  பார்ப்பவர்  எல்லாம்  
பார்வையும்  இட்டு  
பதறி  அடித்து  ஓடுவோர் சிலர்  
பலகாரம் என பதிவை படித்து
பல பல விவகாரம்  ஆகி  
படித்த  பச்சடி பதிவும் உண்டே ...
 
அய்யயோ நான் இல்லிங்கோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
கோர்த்து விட்டு இப்படி ஓடினால் எப்படி

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon 9 Sep 2013 - 19:07

அப்படியே கிச்சடி பத்தி ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 9 Sep 2013 - 19:09

செம்மொழியான் பாண்டியன் wrote:அப்படியே கிச்சடி பத்தி ?
நீங்களுமா ? உங்க பங்குக்கு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 9 Sep 2013 - 19:09

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:பச்சடி பத்தி எதாவது ஒரு கவிதை பூவன் புன்னகை

பச்சடி ...

பச்சை காய்கறிகள்
பக்குவமாய் எடுத்து  
பருப்பும்  சேர்த்து  வறுத்து
பதம் பார்த்து  வைத்தால்  
பசித்திடும்  வயிறும்  
பசியார ருசித்திடுமே ...

இது நம்ம பச்சடி  

பலவகை வார்த்தை  எடுத்து
பல பல படமும் தொடுத்து  
பகுதிக்கு  ஓர் பத்தியாய்
பதிவும்  இட்டு  பார்ப்பவர்  எல்லாம்  
பார்வையும்  இட்டு  
பதறி  அடித்து  ஓடுவோர் சிலர்  
பலகாரம் என பதிவை படித்து
பல பல விவகாரம்  ஆகி  
படித்த  பச்சடி பதிவும் உண்டே ...
 
அய்யயோ நான் இல்லிங்கோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
கோர்த்து  விட்டு  இப்படி ஓடினால் எப்படி
 
கோர்த்து விடுவதும் 
பின்பார்த்து ஓடுவதும் 

நமக்கு கைவந்த கலையாட்சே பூவன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 9 Sep 2013 - 19:18

செம்மொழியான் பாண்டியன் wrote:அப்படியே கிச்சடி பத்தி ?
கிண்டிடும் ரவையுடன்
பல பல காய்கறிகளும்
பச்சை மிளகாய்யும் சேர்த்து
கிளரிடவே கிட்டிடும் இந்த கிச்சடி ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 9 Sep 2013 - 19:59

ராஜு சரவணன் wrote:
கோர்த்து விடுவதும் 
பின்பார்த்து ஓடுவதும் 

நமக்கு கைவந்த கலையாட்சே பூவன் புன்னகை
முடியை சிக்காக்கி
பிரித்து பேன் பார்ப்பதும்
கலைன்னு பூவன் சொல்றாரே




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 9 Sep 2013 - 20:02

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
கோர்த்து விடுவதும் 
பின்பார்த்து ஓடுவதும் 

நமக்கு கைவந்த கலையாட்சே பூவன் புன்னகை
முடியை சிக்காக்கி
பிரித்து பேன் பார்ப்பதும்
கலைன்னு பூவன் சொல்றாரே  
 
கலையும் களையும் கழையும் எல்லாமே ஒன்னுகொன்னு தொடர்புடையது என்று சொல்லுறாரு தல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 9 Sep 2013 - 20:04

ராஜு சரவணன் wrote:கலையும் களையும் கலையும் எல்லாமே ஒன்னுகொன்னு தொடர்புடையது என்று சொல்லுறாரு தல புன்னகை
பயங்கர சிக்கலா இருக்கும் போலயே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 9 Sep 2013 - 20:15

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கலையும் களையும் கலையும் எல்லாமே ஒன்னுகொன்னு தொடர்புடையது என்று சொல்லுறாரு தல புன்னகை
பயங்கர சிக்கலா இருக்கும் போலயே
சிக்கலுக்கு நாங்க சிக்கு எடுத்து , சீவி சிங்காரித்து , பொட்டும் வைத்து ஆட வைப்போம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 9 Sep 2013 - 20:16

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
கோர்த்து விடுவதும் 
பின்பார்த்து ஓடுவதும் 

நமக்கு கைவந்த கலையாட்சே பூவன் புன்னகை
முடியை சிக்காக்கி
பிரித்து பேன் பார்ப்பதும்
கலைன்னு பூவன் சொல்றாரே  
 
கலையும் களையும் கழையும் எல்லாமே ஒன்னுகொன்னு தொடர்புடையது என்று சொல்லுறாரு தல புன்னகை
கவையை உடைப்பதும் ஒரு கலை தானே ..


Sponsored content

PostSponsored content



Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக