புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
70 Posts - 77%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
235 Posts - 76%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 12:17 am

மிருகம் கண்விழிக்கும் அது அச்சம்

மிருகம் கண்விழிக்கும் அது அச்சம்
இதுவே காதலின் பார பட்சம்
எஞ்சிய காதலோ வெற்றியின் மிச்சம்


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 12:24 am

காதலின் வெற்றி கணக்கில் வராது
கூடலின் வெற்றி காதலில் சேராது
மாறுதலாய் இருக்குமென்று
மனம் மாறி போகாது
சங்கக்காலம் போல நிலைத்திருப்பாய்
என் இனிய காதலே

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 12:26 am

மோட்சத்தில் சொர்க்கம்
மோசத்துக்கு நரகம்
இதுதானே உலகம்
செய்யாதீர் கலகம்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 1:00 am

செய்யாதீர் கலகம்

செய்யாதீர் கலகம்
செய்திடுவீர் அமைதியான உலகம்
வன்முறை எல்லாம்
அறுவடை செய்திடுவோம்
பண்முறைகள் கொண்டு
பண்பை பேணி காத்திடுவோம்
அன்பெனும் ஆயுதம் கொண்டே ...


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sun Dec 23, 2012 10:22 am

அன்பெனும் ஆயுதம் கொண்டே
அவனியை ஆளுவோம் நன்றே
பூவனின் கவிதையை போன்றே
பூமியை போற்றுவோம் பாக்களால்
சாமியே சத்தியம் அதனின் உருவாம்
நம்மிடையே நலமது இனியே




Uploaded with ImageShack.us
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 10:46 am

நலமது இனியே
நாமில்லை தனியே
தொலைந்தது சனியே
ஈகரை ஒரே அணியே
செய்வோம் எழுத்துப் பணியே



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 10:51 am

செய்வோம் எழுத்துப் பணியே

செய்வோம் எழுத்துப் பணியே
செயல் பட செயல்கள் பலவே
மனமெல்லாம் நல்ல குணங்கள்
கொண்டே எந்நாளும் நண்பர்களாய்
நாமெல்லாம் நல்வழியே வாழ்ந்திடுவோமே !!


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 10:56 am

நல்வழியே வாழ்ந்திடுவோமே
இல்வாழ்வில் சிறந்திடுவோமே
கல்லாமை அகற்றிடுவோமே
இல்லாமை கலைந்திடுவோமே



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 11:00 am

இல்லாமை கலைந்திடுவோமே
இல்லாமை கலைந்திடுவோமே
இன்பங்கள் பெருகிடவே
வறுமை என்னும் பேயை
ஒழித்து துன்பங்களை தொலைத்து
களிப்புற்று செழிப்பாக வாழ்ந்திடுவோமே !!!


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 5:59 pm

செழிப்பாக வாழ்ந்திடுவோமே
செலவதை குறைத்திடுவோமே
விழிப்போடு வாழ்ந்திடுவோமே
வீணாவதை தடுத்திடுவோமே




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 44 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக