புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
25 Posts - 46%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
12 Posts - 22%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
5 Posts - 9%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
4 Posts - 7%
Raji@123
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
7 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்

தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....

உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 2:01 pm

இன்முகத்தை எனக்கு நீ காட்டு
இன்முகத்தை எனக்கு நீ காட்டு
இயன்ற வரை இல்லாமை என
இன்சொற்கள் தந்தே
உன் முகத்தால் அருள் தந்தே
எண்ணிய வரிஎல்லாம்
திண்ணிய கவி தந்திடுவாய் ...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:01 pm

இன்முகத்தை எனக்கு நீ காட்டு
பன்முக நோக்கினால் நின் பார்வை !
இனி என்னால் இருப்பு ஏதுமில்லை
பிரிவினில் பசலை உனக்கென்று
நினைத்ததெல்லாம் வீணே!

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 2:03 pm

நினைத்ததெல்லாம் வீணே!
நினைத்ததெல்லாம் வீணே!
நினைவெல்லாம் நீனே
நெஞ்சம் உருகி நீயே
தஞ்சம் என பண் பாடி நின்றேன்
வஞ்சம் இல்லா உன்
வரம் எந்நாளும் வேண்டியே ....

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 2:05 pm

நினைத்ததெல்லாம் வீணே
கனைத்து காதலை
கண்முன்னே சொல்லியிருந்தால்
இணைந்து வாழ்ந்திருப்போமோ
அணைந்திடாமல் இன்னும் உந்தன்
அன்பு உள்ளது உள்ளத்தில்
என்று வருவாய் நீ என ஏக்கம் மனதில்

Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:10 pm

நீ என ஏக்கம் மனதில்
தா என கேட்டன இதயம்
போ என உரைத்தது நினைவுகள்
வா என அழைத்தன நின் கரங்கள் !

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 2:12 pm

என்று வருவாய் நீ என ஏக்கம் மனதில்
என்று வருவாய் நீ என ஏக்கம் மனதில்
நின்று நோக்கும் இடமெல்லாம்
நின் முகமே எங்கு காணினும்
உன் நினைவு வதனமே ...

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 2:18 pm

கரங்கள் கொடுத்தாய் என்னிடம் காதலின்
சுரங்கள் தொடுத்தாய் என் மனதில்
அறமெதுவென மறந்தேன் உன்
உறவெனக்கு வந்ததால்
கரந்தபால் கன்னல்என சுவைகூடி
நிரந்தரமாய் என்னுடன் நீ வாழு

Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:22 pm

வாழும் இலக்கியம் தமிழ்மொழியில்
வீழாது காண் புவிமீதில் !
சூழாது வன்மம் மொழிமீது - என்றெண்ணி
சோம்பி கிடப்பது வீணர் அந்தோ!

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 2:26 pm

சோம்பி கிடப்பது வீணர் அந்தோ!
சோம்பி கிடப்பது வீணர் அந்தோ!
சுறுசுறுப்பாய் சுற்றி திரிந்திடுவோம்
சிறு சிறு உயிரிகளின்
உழைக்கும் உன்னதம் பார்த்தே
உழைப்பால் வாழ்ந்தே உயரிந்திடுவோமே !!

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 2:26 pm

சோம்பிக்கிடப்பது வீணர் அந்தோ !
சுதந்திரம் வந்தது வீணில் அன்றோ !
பதைத்திடும் நெஞ்சம் பாரைக் கண்டோ ?
கதைத்திடும் மாந்தர் கடமை மறந்தோ ?
விதைத்திடுவோம் வீரம் வாழ்க்கை இன்றே

Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக