புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
37 Posts - 45%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
23 Posts - 28%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
2 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
2 Posts - 2%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
159 Posts - 41%
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
152 Posts - 39%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்

தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....

உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 3:08 pm

கனவல்ல..
நான் கண்டது கனவல்ல
அவளை என் உயிரினும் மேலாக
நான் கண்டது கனவல்ல

கனவல்ல ...
நான் கண்டது கனவல்ல
எந்தன் இதயத்தை அவள் கையால்
நெஞ்சினுள் இருந்து பிடுங்கி எரிந்து போவது

கனவல்ல...
நான் கண்டது கனவல்ல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 12, 2012 3:23 pm

கனவல்ல
காணாமல் போனது கனவல்ல
களவல்லவா போனேன் காதலில்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 12, 2012 3:32 pm

களவல்லவா போனேன் காதலில்

உன் இமை பேசும்
காதல் கடிதம்
உன் இதயம் பேசும்
காதல் துடிப்பு
இவை எல்லாவற்றிலும்
சேர்ந்து அல்லவா
களவாகி போனேன் ....
கனவாகி போன
காதலை எண்ணியே .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 12, 2012 3:46 pm

பூவன் wrote:
களவல்லவா போனேன் காதலில்

உன் இமை பேசும்
காதல் கடிதம்
உன் இதயம் பேசும்
காதல் துடிப்பு
இவை எல்லாவற்றிலும்
சேர்ந்து அல்லவா
களவாகி போனேன் ....
கனவாகி போன
காதலை எண்ணியே .....

ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 12, 2012 6:28 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
களவல்லவா போனேன் காதலில்

உன் இமை பேசும்
காதல் கடிதம்
உன் இதயம் பேசும்
காதல் துடிப்பு
இவை எல்லாவற்றிலும்
சேர்ந்து அல்லவா
களவாகி போனேன் ....
கனவாகி போன
காதலை எண்ணியே .....

ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் அருமையிருக்கு

நீங்க எங்க இங்க வந்தீங்க , இது இளைஞர்கள் பகுதி ....

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 12, 2012 6:32 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
களவல்லவா போனேன் காதலில்

உன் இமை பேசும்
காதல் கடிதம்
உன் இதயம் பேசும்
காதல் துடிப்பு
இவை எல்லாவற்றிலும்
சேர்ந்து அல்லவா
களவாகி போனேன் ....
கனவாகி போன
காதலை எண்ணியே .....

ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் அருமையிருக்கு

நீங்க எங்க இங்க வந்தீங்க , இது இளைஞர்கள் பகுதி ....

இது எப்ப இருந்து அண்ணா?

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 7:13 pm

அது ஆரம்பித்திலிருந்தேதான் அகன்யா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 7:47 pm

காதலை எண்ணியே .....

காதலை எண்ணி எண்ணியே
என் நினைவுகளும் நினைவிழந்துதான் போனது
நாள் முழுதும் கனவுகள் கண்டு
கண்களும் கருகித்தான் போனது

இனி நினைக்கவும் கனவுகள் காணவும்
காலங்கள் இல்லையடி கன்னிப்பூவே
என் புதைக்குழி வாசத்தினிலே

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 9:25 pm

வாசத்தினிலே எனை கவர்ந்தாய்
உன்னை காட்டாமலே
நேசத்தினிலே எனை கவிழ்த்தாய்
பெண்மை பூட்டாமலே
கேசத்தினிலே எனை மறைத்தாய்
ஊருக்கு தெரியாமலே

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 13, 2012 1:50 pm

ஊருக்கு தெரியாமலே
உன்னை நான் காண
யாருக்கும் தெரியாமலே
என்னை நீ காண
பாருக்கு தெரியாமலே
முடிந்தது நம் உறவு.

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 29 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக