புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10 
155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 2 Dec 2012 - 21:17

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்

தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....

உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 8 Dec 2012 - 1:12

நாணயத்திற்காக
நாணயம் மறந்து
நா நயம் துறக்கும்
நாயகர்கள்.

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 8 Dec 2012 - 1:20

நீ நீயாக
நீ நானாக
நீ நான் நாம் ஆக
நீ மட்டும் தீயாய்
நீயாகவே நீங்கி
நீ நின்றாயே ஏன் ???

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 8 Dec 2012 - 1:24

ஏன்? என்ற கேள்வி
எழுந்ததால்
மாற்றங்கள்.
ஏன்? என்ற கேள்வி
எழாதவர்க்கு
ஏமாற்றங்கள்.

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 8 Dec 2012 - 1:30

ஏமாற்றங்கள் ......
மாற்றங்கள் வந்து
தோற்றங்கள் மாறி
ஏற்றங்கள் என
போற்றும் காலம் வரை
இந்த ஏமாற்றங்கள் தொடரும் .....

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 8 Dec 2012 - 1:36

தொடரும் தோல்விகள்
வெற்றியின் படிகள்
படரும் வலிகள்
வெற்றியின் படிக்கல்.

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 21 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 8 Dec 2012 - 13:26

படைத்தவருக்கும் புரியவில்லை
படித்தவருக்கும் புரியவில்லை
வாழ்ந்தவருக்கும் புரியவில்லை
வாழ்பவருக்கும் புரிவதில்லை
வயதும் வாலிபமும் .......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat 8 Dec 2012 - 14:47

என் வயதும் வாழ்வும்
நான் வாழம் காலம் தொட்டே
கண்களின் வழியே கசியும் கண்ணீராக
உருண்டோடிக் கொண்டிருக்கிறது
கண்ணே உனைக் காணும் நாள் வரை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 8 Dec 2012 - 15:00

என் கண்கள் உன்னை
காண விரும்புவதை விட
கண்ணீரையே அதிகம் விரும்புகிறது
இது தான் காதலோ ???

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Sat 8 Dec 2012 - 15:13

கண்ணீரின் இடையிலும் காதல் இனிக்கிறது
பன்னீரின் வாசனையாய் நெஞ்சம் மணக்கிறது
உன்னை நினைத்தால் கவிதை சுரக்கிறது
காதலி உன்னை பிரிந்தால் உயிரும் கனக்கிறது !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat 8 Dec 2012 - 15:19

உயிர் கனத்த பொழுதிலும்
இதயம் கனக்கவில்லை
என்னுள் நீ

Sponsored content

PostSponsored content

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக