புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
115 Posts - 42%
heezulia
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
7 Posts - 3%
sugumaran
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:20 am

First topic message reminder :

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 TN_121116144622000000

மேஷம்: எண்ணத்தில் ஆன்மிகம் உள்ளத்தில் பணம்!

(வரும் 2.12.2012 ஞாயிறு, காலை 10.36 மணிக்கு, ராகு விருச்சிகத்தில் இருந்து துலாமிற்கும், கேது ரிஷபத்தில் இருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர். இவர்கள் 21.6.2014 வரை இந்த ராசிகளில் செயல்படுவர்.)

உழைப்பில் ஆர்வம் காட்டும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் ராகுவும் ராசியில் கேதுவும் இடம் பெற்றுள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே பாக்யம், பூர்வ புண்ணிய ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே புகழ் மற்றும் ஆதாய ஸ்தானங்களில் பதிகிறது. இது அனுகூலக் குறைவாக இருந்தாலும் பார்வை பலம் சில நல்ல மாற்றங்களைத் தரும். ராசியில் கேது உள்ளதால் ஆன்மிக எண்ணம் வளரும். ஆனால், பணத்தட்டுப்பாடு குறித்த கவலை ஏற்படும். வீடு, வாகனத்தில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் சகவாச தோஷத்தால், படிப்பில் பின்தங்கும் கிரகநிலை உள்ளது. கவனித்து வழிநடத்துவதால் சிரமம் குறைந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர்.குடும்பத்தின் முக்கிய செலவுக்காக சொத்தின் பேரில் கடன் பெறுகிற சூழ்நிலை இருக்கும். வெற்றி இலக்கை அடைய ஒரு முறைக்கு இருமுறை முயற்சி, செயல்பாடு தேவைப்படும். உடல்நலம் நன்றாக இருக்கும்.தம்பதியர் ஒற்றுமை சீராக இருக்க விட்டுக்கொடுக்க வேண்டும். சிறு சச்சரவுகளை நண்பர், உறவினர்கள் பெரிதுபடுத்தும் சூழல் உள்ளது. சிலர் குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தங்க நேரிடலாம்.

தொழிலதிபர்கள்: திட்டமிட்ட உற்பத்தி, இலக்கை அடைய கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். போட்டியாளர்கள் மூலம் வரும் சிரமங்களை புதிய யுக்தியால் சரிசெய்வதால் அதிக ஒப்பந்தம் கிடைக்கும்.

வியாபாரிகள்: அதிக போட்டியை எதிர்கொள்வீர்கள். லாபம் குறைத்து விற்பனை செய்ய வேண்டியிருக்கும். லாபம் சுமார் தான். பணப்பரிவர்த்தனை, சரக்கு பாதுகாப்பில் பாதுகாப்பு வேண்டும். அளவான மூலதனம் இட்டால் போதும். கடும் உழைப்பே விற்பனை யைத் தக்க வைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள், சக பணியாளர் செய்கிற குளறுபடியினால் தமது வேலையில் பாதிப்பு அடைவர். இதனால் பணி மாற்றம், பணியிட மாற்றம் ஏற்படலாம். சிரம சூழ்நிலையிலும் கூடுதல் பொறுப்புணர்வு டன் செயல்படுபவர்களில், சிலருக்கு அதிர்ஷ்டவசமாக சலுகை, பதவி உயர்வு கிடைக்கும். வேலை நேரத்தில் மாற்றம் ஏற்படும்.வீடு,வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும்.

பெண்கள்: பணி புரியும் பெண்களுக்கு பணியில் குளறுபடியும், தாமதமும் ஏற்படும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவு தட்டுப்பாட்டை சந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் தொழில் அபிவிருத்தி கடன் பெற சிரமப்பட வேண்டியிருக்கும். லாபம் சுமார்.

மாணவர்கள்: ஆசிரியரின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே படிப்பு, பயிற்சியில் தேர்ச்சி இலக்கை அடைய முடியும். ஆடம்பரச் செலவுகளுக்காக பெற்றோரிடம் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. நண்பர்களுடன் பேச்சில் மென்மையான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது.

அரசியல்வாதிகள்: திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தாமதம் இருக்கும். ஆதரவாளர்கள் அன்பு கொள்வர். பொது விவகாரங்களில் ஒரு சார்பு நிலையை எடுத்தால், எதிரிகள் உருவாகலாம்.

விவசாயிகள்: காலத்துக்கேற்ற பயிர் செய்தால் மட்டுமே எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பினால் ஓரளவு பணவரவு இருக்கும். புதிய நிலம் நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது.

பரிகாரப் பாடல்:
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை வளரும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:33 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 TN_121116161434000000

கும்பம்: பணவரவு உயரும் உற்சாகம் பெருகும்!

உழைப்பே உயர்வு தரும் என்ற நம்பிக்கையுள்ள கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ராகுவும், மூன்றாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே சப்தம, ஆதாய ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே பூர்வ புண்ணிய ஸ்தானம், ராசியில் பதிகிறது. கேதுவின் அமர்வு அளப்பரிய நற்பலன்களை பெற்றுத்தரும். மனதில் உற்சாகம், செயலில் உத்வேகம் பெறுவீர்கள்.தாராள பணவரவு கிடைக்க புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். இளைய சகோதரர்கள் உங்களுக்கு பெருமை தேடித்தருவர். வீடு, வாகன வகையில் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். புத்திரர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி அடைவர். எதிரிகள் உங்கள் வாழ்க்கைத்தரம் உயர்வது கண்டு வியந்து விலகுவர். ஆரோக்கியம் சீராகும். நீண்டகால கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். தம்பதியர் கருத்து வேறுபாடு வராத அளவிற்கு செயல்பட்டு குடும்பப் பெருமை காத்திடுவர்.நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல், பேசுவதில் நிதான நடைமுறை பின்பற்றுவது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற புதிய நடைமுறைகளை பின்பற்றி கூடுதல் பலன் பெறுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகள் உங்கள் மீது அக்கறையுடன் நடந்து கொள்வர். அவர்களைப் புறக்கணிக்கும் மனதுடன் பேசவேண்டாம். வேலை தேடுபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆதாய பணவரவை புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள்.

தொழிலதிபர்கள்: வளர்ச்சியும் ஆதாய பணவரவும் பெறுவீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு உயரும். அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். கூடுதல் ஒப்பந்தம் பெற்று லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.

வியாபாரிகள்: விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டி வெகுவாக குறையும். லாபம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் கூடுதல் பணவரவை மூலதனமாக மாற்றுவர். புதிய கிளைகள் திறக்க வாய்ப்புண்டு.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்புரிந்து நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக பணியாளர்களுடன் நட்பு பலம்பெறும். சம்பள உயர்வு, உபரி வருமானத்தால் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, பாராட்டு சலுகைபயன் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நற்பெயரும், தாராள பணவசதியும் கிடைத்து இனிய வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். உறவினர்களிடம் அன்பு, பாசம் வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த நிதியுதவி கிடைத்து வளர்ச்சிப்பணி மேற்கொள்வர். உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி பணவருமானம் கிடைக்கும்.

மாணவர்கள்: மாணவர்கள் படிப்பில் முழு கவனத்துடன் கூடுதல் மதிப்பெண் பெறுவர். வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர் நல் அன்பு பாராட்டுவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும். பெற்றோர் விரும்பிய பொருள் வாங்கித்தருவர்.

அரசியல்வாதிகள்: திட்டங்கள் நிறைவேற அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி கிடைக்கும். உயர்பதவி தேடிவரும். எதிரிகளும் நட்புடன் நடந்து கொள்வர். அரசியல் பணி சிறக்க புத்திரர் தாராள மனதுடன் செயல்படுவர்.

விவசாயிகள்: விவசாயப் பணிகள் சிறப்பாக நிறைவேறும். மகசூல் அதிகரித்து உபரி பணவரவை பெற்றுத்தரும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் ஆதாய பணவரவும் கூடும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் வளரும்.

பரிகாரப் பாடல்:
ஆடிப் பாடி அகம் கரைந்து
இசை பாடிப்பாடி கண்ணீர்மல்கி
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாணுதலே.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால், வாழ்வில் வளம் பெருகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:34 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 TN_121116160911000000

மீனம்: வரவு எட்டணா செலவு பத்தணா!

எவருக்கும் தன்னால் இயன்ற உதவி செய்கின்ற மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் ராகுவும், இரண்டாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே எதிரி, தொழில் ஸ்தானங்களிலும், கேதுவின் 3, 11ம் பார்வை முறையே வீடு, சுபச்செலவு ஸ்தானங்களிலும் பதிகிறது. இது சாதகமற்ற நிலை என்றாலும், பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில அனுகூலங்களும் கிடைக்கும்.பணவரவு குறைவதால் உறவினர்கள் விலகுவர். அதேநேரம், கடன்கள் வசூலாகி முக்கியச் செலவுகளை ஈடுகட்ட உதவும்.வீடு, வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறை தேவை. தாய்வழி உறவினர்களிடம் குடும்பத்தின் பழைய விவகாரம் குறித்து பேச வேண்டாம். புத்திரர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர். சிறந்த தேர்ச்சியும் வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் கிடைக்கும். மருத்துவச் செலவு எகிறும். எதிரிகளால் இருந்த தொந்தரவைச் சரிசெய்ய வீடு, பணியிடமாற்றம் சிலர் மேற்கொள்வர். சொத்தின் பேரில் கடன் பெறுபவர்கள் நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது. தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். நண்பர்கள் தம்மால் இயன்ற உதவி புரிவர். மூத்த சகோதர, சகோதரிகள் சொல்லும் சிறந்த ஆலோசனைகளைப் பின்பற்றி நடப்பதால் நல்வழி பிறக்கும். வேலைவாய்ப்பு விரும்புபவர் களுக்கு ஓரளவு அனுகூலம் உண்டு.

தொழிலதிபர்கள்: தொழிலில் வளர்ச்சி பெற தேவையான நடைமுறை மாற்றங்களை மேற்கொள்வது அவசியம். புதிய ஒப்பந்தங்களைப் பெற சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும். இதனால் லாபம் குறையும். அனுபவம் இல்லாத தொழில்களில் கூட்டுசேர முயற்சிக்க வேண்டாம். அரசு தொடர்பான உதவி பெற தாமதமாகும். தொழிற்சாலை பாதுகாப்பு நடவடிக்கையில் அக்கறை வேண்டும்.

வியாபாரிகள்: விற்பனை சுமாராக இருக்கும். அதிக லாபம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சரக்கு பரிவர்த்தனை, இருப்பு வைக்கும் இடங்களில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது நல்லது. புதிய கிளைகள் துவக்கும் முன், அதை நடத்துமளவு பணவசதி இருக்கிறதா என யோசித்து கால் வைப்பது நல்லது.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். பணியில் உள்ள அனுபவசாலிகளின் ஆலோசனை, உதவி பெற்று செயல்படுவதால் பணி இலக்கு படிப்படியாக நிறைவேறும். சலுகைகளைப் கேட்டுப்பெறுவதில் இதமான அணுகுமுறை நற்பலன் பெற உதவும். அளவான பணவரவு கிடைப்பதால் குடும்ப செலவுகளுக்காக கடன் பெறுவீர்கள்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, சலுகை பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்பப் பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிடுவது அவசியம். விலைமதிப்புள்ள பொருட்களை இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது. தாய்வீட்டு சீர்முறை பெறுவதில் நிதான அணுகுமுறை நற்பலன் தரும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம் இட்டால் நல்லது.

மாணவர்கள்: முழுகவனத்துடன் படிப்பதால் மட்டுமே எதிர்பார்த்த தேர்ச்சி பெறலாம். செலவில் சிக்கனம் நல்லது. சக மாணவர்களின் விலைமதிப்புள்ள பொருட்களை இரவல் வாங்கி பயன்படுத்துவதால் பழுது ஏற்படலாம். கவனம் தேவை. வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிற பணி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: உங்களின் அரசியல்பணி அமைதியான முறையில் இருந்தாலும் ஆதரவாளர்கள் உங்கள் செயல்களை பரபரப்பு நிறைந்ததாக மாற்ற முயற்சிப்பர். பதவியை தற்காத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட சிரமங்கள் விலகும். புத்திரர்கள் உங்கள் அரசியல் பணி சிறக்க தம்மால் இயன்ற உதவி புரிவர்.

விவசாயிகள்: எதிர்பார்த்த மகசூல் கிடைத்து பணவரவு சீராகும். கால்நடை வளர்ப்பில் சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னையில் இருந்த நெருக்குதல் குறையும்.

பரிகாரப் பாடல்:
அன்னப் பறவை தாங்கும் அழகிய மலர்ப்பாதம்
அன்பரைக் காத்தருளும் நல்மனமுடையவளே!
அகிலம் அனைத்தும் காக்கும் ஆதிலட்சுமியே!
செல்வ வளத்தை எமக்கு வாரி வழங்கிடுவாய்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 30, 2012 10:50 am

மகரம்: இரண்டும் சரியில்லே! இருந்தாலும் பயமில்லே!

நன்றி அக்கா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 11:22 am

எனக்கு ...........மீனம்: வரவு எட்டணா செலவு பத்த ணா! ஊத்திக்கிச்சு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 30, 2012 12:31 pm

விருச்சிகம்: பணவரவில் தடையில்லை ஒற்றுமைக்கு குறைவில்லை!
எனக்கு ...விருச்சகம்..ஹிஹி..

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Paard105xzராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Paard105xzராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Paard105xzராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 30, 2012 12:33 pm

அச்சலா wrote:
விருச்சிகம்: பணவரவில் தடையில்லை ஒற்றுமைக்கு குறைவில்லை!
எனக்கு ...விருச்சகம்..ஹிஹி..

எனக்குப் பணம் தேவையென்றால் அச்சலாவிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன்!

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக