புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
69 Posts - 36%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
320 Posts - 48%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
23 Posts - 3%
prajai
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 51 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 27, 2012 10:46 pm

First topic message reminder :

நல்ல கொள்கை தத்துவம் என்றால் இதை படிங்க ..

கோடி மனிதர் பேசிய பின்பும்குறைவில்லாமல் வளர்வது காதல்;
நாடு விட்டு நாடு சென்றாலும் தேடிச் சென்று சேர்வது காதல்!!
கண்ணதாசன்.அவர்கள்

வாழ்க்கையை அர்த்தமற்றதாக நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கை உங்களுக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தால், இது போன்ற கேள்வி உங்களிடமிருந்து வராது.

சத்குரு அவர்கள்

[You must be registered and logged in to see this link.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 06, 2012 10:35 pm

அளித்தவன் உலகினை ஒருவன்
என்பதிலேயே வேறுபாடுகள் கொண்டு
ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டல்லவா
அடித்துக்கொள்கிறார்கள் இப்பிழை அறிந்து
பாராட்டும் வாழ்வியலை என்று கற்பார்களோ

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 10:39 pm

போராடி போராடி
சோர்வு அடைந்தவர்களும்
ஒன்று சேர்ந்தே
போராட தொடங்கும் காலம் வந்தால்
பாராட்டு மழையே
தீரும் இந்த மக்களின் நிலையே .....

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 10:40 pm

கற்பவர்கள் தங்கள் கற்பின் நெறிகளை
காய்கறி சந்தையினில்
கூறு கட்டி கூவி கூவி விற்க
களங்கம் மட்டுமே முப்பொழுதும்
ஆடையாய் உடுத்திக்கொண்டது
உலகம்....

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 10:43 pm

உலகம் இதில்
ஆயிரம் கலகம்
இதுவே பல அரசியல் கழகம்
என்று உணர்வாரோ இந்த
மக்கள் திலகம் அன்றே
அன்றே இன்பம் பூத்திடும் உலகம் .....

[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 11:00 pm

இனியவரின் இனிய மொழிகளை காணவில்லை

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 06, 2012 11:05 pm

மொழிகளை காணவில்லை
தங்கள் மொழித்திறன் கண்டு
எனக்கு தமிழ் மொழிகள் காணவில்லை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 11:07 pm

பூவன் wrote:இனியவரின் இனிய மொழிகளை காணவில்லை

இன்பத்தமிழ் மயக்கம் கொண்டு
அவர் கண்களும் மதுக்கண்டு
மஞ்சனையில் மாற்றுலகம் தான் கண்டதோ
ஈகரைத் தாய் மடியில்

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 11:10 pm

யினியவன் wrote:மொழிகளை காணவில்லை
தங்கள் மொழித்திறன் கண்டு
எனக்கு தமிழ் மொழிகள் காணவில்லை

இதற்கும் வழி உண்டு
வார்த்தை கொண்டு
தாக்குங்கள் வலிக்கும் படி
உங்கள் கொலைவெறி தாக்குதல் கொண்டு

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 11:17 pm

கொலைவெறித் தாக்குதலிலும்
அன்புக்கணைத் தொடுப்பாரே
அது நட்பு கொண்ட நட்பிற்கு
நம்பிக்கைத்தான் பல்லாயிரம்
இனியவரின் இனிய மொழிகளிலே

[You must be registered and logged in to see this link.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 06, 2012 11:25 pm

இனிய மொழிகளிலே இனியது தமிழென்றான் கவிஞன்
அக்கவிஞன் செப்பியதை செல்லாதாக்க வேண்டாமே என் கவி மொழி

Sponsored content

PostSponsored content

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக