புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தயிரின் பயன்கள் Poll_c10தயிரின் பயன்கள் Poll_m10தயிரின் பயன்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயிரின் பயன்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 5:52 am

தயிரின் பயன்கள்

1. வெண்டைக்காய் கறி செய்யும் போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் வழவழப்பு நீங்கி மொரமொரப்பாய்,சுவையாய் இருக்கும்.

2. தினமும் சேகரிக்கும் பால் ஆடையை வாரத்தில் ஒரு நாள் இரவில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்து மறு நாள் காலை ஒரு சாதாரண சமையல் கரண்டியால் சுழற்றிக்கொண்டு இருந்தால் 5 நிமிடங்களில் வெண்ணெய் திரண்டு விடும்.

3. உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது அதில் அரைகரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.

4.பூரி மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாக இருக்கும்.

5. மிளகாய் பொடியுடன் தயிரை குழைத்து இட்லி அல்லது தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

6. சப்பாத்தி.பூரி ஆகியவற்றை இரவில் சாப்பிட்டால் ஒரு கரண்டி தயிரில் 3 ஸ்பூன் சக்கரையை சேர்த்து சாப்பிட எளிதில் ஜீரணமாவதுடன் நெஞ்சு எரிச்சல் இருக்காது.


வழங்கியவர்
பாத்திமாநூர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 5:57 am

சும்மிங்கு full போகும் போது அதுக்கு முன்னாடி 2 ஸ்பூன் கட்டி தயிர் சாப்பிட்டு போனால் சும்மிங்கு full தண்ணி தெரியாம குடித்தாலும் அதில் இருக்கும் கிருமி வயிற்றில் போனாலும் எதுவும் ஆகாது... தயிரின் பயன்கள் Icon_lol

தயிறில் இருக்கும் நல்ல பக்டீரியா அந்த கிருமையை அழித்து வயிற்றை காக்கும்... தயிரின் பயன்கள் Icon_lol

இவை ஆய்வில் கண்டு பிடித்தது... நாங்கள் செயல் படுத்துவது.... தயிரின் பயன்கள் Icon_lol

avatar
manjusrimathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/10/2009

Postmanjusrimathi Tue Oct 13, 2009 12:13 pm

எளிமையான அழகான உபயோகமான குறிப்புகள் அன்பரே தங்களது பணி தொடரட்டும்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 13, 2009 12:31 pm

புளித்த தயிர் மோர் சாபிட்டால் பற்களில் படியும் தயிர் உள்ள நல்ல பாக்க்ட்டிரிய பற்ர்களை பாதுக்காக்கும்
யமுனா

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 13, 2009 12:33 pm

உபயோகமான குறிப்புகள் தயிரின் பயன்கள் 677196 தயிரின் பயன்கள் 677196 தயிரின் பயன்கள் 677196 தங்களது பணி தொடரட்டும்

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Tue Oct 13, 2009 12:35 pm

yamuna wrote:புளித்த தயிர் மோர் சாபிட்டால் பற்களில் படியும் தயிர் உள்ள நல்ல பாக்க்ட்டிரிய பற்ர்களை பாதுக்காக்கும்
யமுனா



நல்ல தகவல் வாழ்துகள் தயிரின் பயன்கள் 677196



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 13, 2009 12:39 pm

மருதாணி வைத்து கொள்வதன் மூலம் நகத்தின் விரல் முட்டிகளில் உள்ள கருப்பு நிறம் மறையும், நகசுத்தி வராது

யமுனா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 13, 2009 12:42 pm

அருமையான தகவல்கள் தாமு நன்றிகள் ..யமுனாவுக்கும் நன்றிகள்....



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 13, 2009 12:44 pm

தயிரின் பயன்கள் 677196 தயிரின் பயன்கள் 677196 தயிரின் பயன்கள் 677196



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 13, 2009 12:46 pm

பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நன்றி



தயிரின் பயன்கள் Eegaraitkmkhan
தயிரின் பயன்கள் Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக