புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Mon Nov 26, 2012 1:09 pm

First topic message reminder :

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு ...........
வணக்கம் . நான் இருமுறை கேள்விபதில் பகுதியில் ஒரு உதவி கேட்டு தொடர்ந்தேன் ஆனால் நான் கேட்ட உதவியின் பதிலும் கிடைக்கவில்லை மற்றும் அந்த திரியும் காணவில்லை ஏன். நான் ஏதேனும் தவறாக பதிந்துவிட்டேனா....


saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Mon Nov 26, 2012 1:44 pm

தாங்களை எரிச்சல்லுட்டியமைக்கு மன்னிக்கவும் நண்பரே ..... ( கட்டறது கையளவு கல்லாதது உலகளவு ) நான் ஒருவாரமாக வலைதளத்தில் தேடினேன் அது கிடைக்கவில்லை , ஆதலால் தாங்களுக்கு தெரிந்திருக்கலாம் என்று நினைத்து இங்கு பதிவிட்டேன் .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 26, 2012 1:45 pm

சிவா wrote:நீங்க சும்மா இருக்குறது இந்த பூவனுக்கும் தெரிஞ்சு போச்சு தல! இப்ப என்ன செய்யிறது!
விடுங்க தல இது போல எவ்வளவோ சீண்டல்களை இந்த சிங்கங்கள் பார்த்துருக்குன்னு அவருக்கு தெரியல போல.
தம்பி பூவன் இதுக்கெல்லாம் ஆத்திரப்பட்டு நாங்க வேலை செய்ய முயற்சிக்க மாட்டோம், ஏன்னா பேசிச்காவே நாங்க கொஞ்சம் சோம்பேறி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 1:47 pm

சரம்ஜித் நானும் தேடித் பார்த்தேன் - கிடைக்கவில்லை.

அனைத்து பள்ளிகளும் விண்ணப்ப படிவம் விற்பதை தொழிலாக கொண்டுள்ளதால் - அதை விலை கொடுக்காமல் பெறுவது கடினம் தான்.

அப்படியே கிடைத்தாலும் பூர்த்தி செய்து கொடுத்தால் இது செல்லாது என சொல்லி விடுவார்கள் என நினைக்கிறேன்.

எனவே நேரில் சென்று வாங்குவது தான் பெட்டர்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 1:48 pm

ஆமா, இவரை வேலை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவரது முதலாளி இன்னொருவரை நியமித்து இவரைக் கண்காணிக்கச் சொல்லியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!



ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Mon Nov 26, 2012 1:52 pm

நான் சவுதி அரேபியாவில் குடும்பத்தோடு வசித்துவருகின்றேன் . என் மகனுக்கு அடுத்தவருடம் சென்னையில் சேர்க்கவேண்டும் . ஆதலால்தான் நான் வலைதளத்தில் தேடுகின்றேன் .

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 1:52 pm

ராஜா wrote:
சிவா wrote:நீங்க சும்மா இருக்குறது இந்த பூவனுக்கும் தெரிஞ்சு போச்சு தல! இப்ப என்ன செய்யிறது!
விடுங்க தல இது போல எவ்வளவோ சீண்டல்களை இந்த சிங்கங்கள் பார்த்துருக்குன்னு அவருக்கு தெரியல போல.
தம்பி பூவன் இதுக்கெல்லாம் ஆத்திரப்பட்டு நாங்க வேலை செய்ய முயற்சிக்க மாட்டோம், ஏன்னா பேசிச்காவே நாங்க கொஞ்சம் சோம்பேறி.

நான் அப்படி இல்ல ரொம்ப சோம்பேறி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 26, 2012 1:53 pm

யினியவன் wrote:இருந்தாலும் ராஜா நீங்க ரொம்பதான் கோச்சுகிறீங்க - இதேபோல எல்லா இடத்திலும் நீங்க இருக்கனூன்னு தான் என்னோட விருப்பம். புன்னகை
என்னண்ணே , சோத்துக்கே வழி இல்லாம பண்ணிடுவிங்க போல .... அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 1:55 pm

ராஜா wrote:
யினியவன் wrote:இருந்தாலும் ராஜா நீங்க ரொம்பதான் கோச்சுகிறீங்க - இதேபோல எல்லா இடத்திலும் நீங்க இருக்கனூன்னு தான் என்னோட விருப்பம். புன்னகை
என்னண்ணே , சோத்துக்கே வழி இல்லாம பண்ணிடுவிங்க போல .... அய்யோ, நான் இல்லை

அண்ணா கோவம் பார்த்தால் பயமா இருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 1:58 pm

பூவன் wrote:அண்ணா கோவம் பார்த்தால் பயமா இருக்கு
பயந்து ஓடற அவர சீண்டாதீங்க பூவன். புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 2:00 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அண்ணா கோவம் பார்த்தால் பயமா இருக்கு
பயந்து ஓடற அவர சீண்டாதீங்க பூவன். புன்னகை

அப்புறம் கடித்து விடுவாரா ??ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  - Page 2 Lion-Wallpapers-For-Desktop-3

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக