புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
HARD DISK வேலை செய்யவில்லை   Poll_c10HARD DISK வேலை செய்யவில்லை   Poll_m10HARD DISK வேலை செய்யவில்லை   Poll_c10 
5 Posts - 63%
heezulia
HARD DISK வேலை செய்யவில்லை   Poll_c10HARD DISK வேலை செய்யவில்லை   Poll_m10HARD DISK வேலை செய்யவில்லை   Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
HARD DISK வேலை செய்யவில்லை   Poll_c10HARD DISK வேலை செய்யவில்லை   Poll_m10HARD DISK வேலை செய்யவில்லை   Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

HARD DISK வேலை செய்யவில்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Mon Nov 26, 2012 1:35 pm

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்
நான் ஒரு 320 GB அளவுள்ள HARDDISK வைத்திருக்கிறேன்.அதை கணினியில் இணைத்து பயன்படுத்துவேன் (external ஹர்ட் டிஸ்க் )
அதில் என் நிறுவனம் சம்பந்தமான கோப்புகளை பதிந்துவைதிருந்தேன்
இப்பொழுது அந்த சாதனத்தை ,என் கணினியில் இணைத்தால் ,மோட்டார் ஓடும் சத்தம் மட்டுமே கேட்கிறது.
அதில் இருந்து எந்த தகவலையும் என்னால் எடுக்க முடியவில்லை. அந்த சாதனம் என் கணினி திரையில் காண்பிக்கப்படவில்லை .என் பிரச்சனையை தீர்க்க ஒரு வழி சொல்லுங்கள் உறவுகளே.
அன்புடன்
ரஞ்சித்குமார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 26, 2012 1:42 pm

External USB ஹார்ட் டிஸ்க்குகளை நிரந்தரமான தகவல் சேமிப்புக்கு பயன்படுத்துவது என்றுமே ஆபத்து தான் ,

உங்கள் USB ஹர்ட் டிஸ்க்கை உங்கள் நிறுவனத்தில் வேறு ஏதேனும் ஒரு கணினியில் இணைத்து பாருங்கள் எதாவது ஒன்றில் வேலை செய்யும் , அப்படி செய்தால் உடனே அதில் உள்ள முக்கியமான கோப்புகளை download பண்ணிகொள்ளுங்கள்.



(அப்படியும் வேலை செய்ய வில்லையென்றால் [மிக முக்கியமான தகவல் இருக்கும் பட்சத்தில்] இணையத்தில் பார்த்து வேறு ஏதும் சோதனைகளை கையாளாமல் உங்கள் ஊரில் உள்ள Data Recovery Professionals ஐ தொடர்பு கொள்ளுங்கள், இல்லையென்றால் சென்னையில் சிலர் இந்த வேலையயை பண்ணுகிறார்கள், கொஞ்சம் பணம் செலவாகும்)

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Mon Nov 26, 2012 1:46 pm

முயற்சி செய்து பார்கிறேன் அய்யா.
இருந்தாலும் வேறு எதாவது மாற்றுவழி சொல்லுங்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 1:46 pm

ராஜா wrote:External USB ஹார்ட் டிஸ்க்குகளை நிரந்தரமான தகவல் சேமிப்புக்கு பயன்படுத்துவது என்றுமே ஆபத்து தான் ,

உங்கள் USB ஹர்ட் டிஸ்க்கை உங்கள் நிறுவனத்தில் வேறு ஏதேனும் ஒரு கணினியில் இணைத்து பாருங்கள் எதாவது ஒன்றில் வேலை செய்யும் , அப்படி செய்தால் உடனே அதில் உள்ள முக்கியமான கோப்புகளை download பண்ணிகொள்ளுங்கள்.



(அப்படியும் வேலை செய்ய வில்லையென்றால் [மிக முக்கியமான தகவல் இருக்கும் பட்சத்தில்] இணையத்தில் பார்த்து வேறு ஏதும் சோதனைகளை கையாளாமல் உங்கள் ஊரில் உள்ள Data Recovery Professionals ஐ தொடர்பு கொள்ளுங்கள், இல்லையென்றால் சென்னையில் சிலர் இந்த வேலையயை பண்ணுகிறார்கள், கொஞ்சம் பணம் செலவாகும்)
சரியான விளக்கம்! நன்றி தல!
நானும் என்னுடைய HDD -யில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நான் எடுத்த புகைப்படங்களூடன் இழந்துவிட்டேன்! இறுதிவரை சரிசெய்ய முடியாமல் போய் விட்டது! அதை மீட்டெடுக்க பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை கேட்டார்கள், குப்பையில் போட்டுவிட்டேன்!



HARD DISK வேலை செய்யவில்லை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 26, 2012 1:50 pm

சிவா wrote:சரியான விளக்கம்! நன்றி தல!
நானும் என்னுடைய HDD -யில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நான் எடுத்த புகைப்படங்களூடன் இழந்துவிட்டேன்! இறுதிவரை சரிசெய்ய முடியாமல் போய் விட்டது! அதை மீட்டெடுக்க பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை கேட்டார்கள், குப்பையில் போட்டுவிட்டேன்!
சரி செய்யமுடியுமென சொன்னார்களா தல , அப்படின்னா ஒரு ஐடியா பண்ணுங்க
உங்க ஹர்ட் டிஸ்க்கில் இல்லாத சில தகவல்களை மீட்டெடுக்க வேண்டும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என சொல்லுங்கள். அவர்கள் சில நாட்கள் முயற்சித்து விட்டு முடியவில்லை ஆனால் சில புகைப்படங்கள் தான் இருக்கிறது என சொல்லுவார்கள் , நீங்க அது ஒன்னும் அவ்வளவு முக்கியம் இல்லை இருந்தாலும் பரவாயில்லை இதில் காப்பி செய்து கொடுங்க என இன்னொரு ஹர்ட் டிஸ்க் கொடுத்து , புகைப்படங்களை வாங்குங்கள்(பணம் அதிகமா கேட்க மாட்டார்கள் )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 1:50 pm

சிவா wrote:சரியான விளக்கம்! நன்றி தல!
நானும் என்னுடைய HDD -யில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நான் எடுத்த புகைப்படங்களூடன் இழந்துவிட்டேன்! இறுதிவரை சரிசெய்ய முடியாமல் போய் விட்டது! அதை மீட்டெடுக்க பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை கேட்டார்கள், குப்பையில் போட்டுவிட்டேன்!
என்ன சிவா என்கிட்டே சொல்லி இருந்தா நம்ம மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் விலாசம் தந்திருப்பேனே!!!

(மதரையவே மீட்டவருக்கு இந்த கடினத் தகடு மீட்பது கடினமா இருக்கவே இருக்காது)




முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Nov 26, 2012 1:53 pm

உங்களது harddisk ஐ கணினியில் இணைத்து விட்டு Easus partition recovery மென்பொருளை உபயோஹித்து பாருங்கள் , மிக கவனமாக உபயோஹிக்க வேண்டும் இல்லை எனில் கணினியில் உள்ள கோப்புகளும் அழிய கூடும்

தரவிறக்க :http://www.easeus.com/partition-recovery/



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

HARD DISK வேலை செய்யவில்லை   Knight
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 3:28 pm

ராஜா wrote:
சிவா wrote:சரியான விளக்கம்! நன்றி தல!
நானும் என்னுடைய HDD -யில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நான் எடுத்த புகைப்படங்களூடன் இழந்துவிட்டேன்! இறுதிவரை சரிசெய்ய முடியாமல் போய் விட்டது! அதை மீட்டெடுக்க பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை கேட்டார்கள், குப்பையில் போட்டுவிட்டேன்!
சரி செய்யமுடியுமென சொன்னார்களா தல , அப்படின்னா ஒரு ஐடியா பண்ணுங்க
உங்க ஹர்ட் டிஸ்க்கில் இல்லாத சில தகவல்களை மீட்டெடுக்க வேண்டும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என சொல்லுங்கள். அவர்கள் சில நாட்கள் முயற்சித்து விட்டு முடியவில்லை ஆனால் சில புகைப்படங்கள் தான் இருக்கிறது என சொல்லுவார்கள் , நீங்க அது ஒன்னும் அவ்வளவு முக்கியம் இல்லை இருந்தாலும் பரவாயில்லை இதில் காப்பி செய்து கொடுங்க என இன்னொரு ஹர்ட் டிஸ்க் கொடுத்து , புகைப்படங்களை வாங்குங்கள்(பணம் அதிகமா கேட்க மாட்டார்கள் )

அடடா, என்ன மூளை ஐயா உங்களுக்கு? சிரி



HARD DISK வேலை செய்யவில்லை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 26, 2012 3:32 pm

சிவா wrote:அடடா, என்ன மூளை ஐயா உங்களுக்கு? சிரி
நீங்க தான் சொல்லுரிங்க ...... சோகம்

(இன்னிக்கு வீட்டுக்கு போறப்போ இதை ஒரு print out எடுத்துட்டு போகணும் )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 3:34 pm

ராஜா wrote:
சிவா wrote:அடடா, என்ன மூளை ஐயா உங்களுக்கு? சிரி
நீங்க தான் சொல்லுரிங்க ...... சோகம்

(இன்னிக்கு வீட்டுக்கு போறப்போ இதை ஒரு print out எடுத்துட்டு போகணும் )

ஐ மீன், மூளைன்னா... இந்த மாதிரி விடயங்களுக்கு மட்டும் சிந்திக்கும் கிரிமினல் மூளை எனக் கூறினேன்! இதற்காக காலைத் தூக்கிவிட்டுக் கொண்டு திரிய வேண்டாம்!



HARD DISK வேலை செய்யவில்லை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக