புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
2 Posts - 2%
prajai
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
417 Posts - 48%
heezulia
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
28 Posts - 3%
prajai
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_m10கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை 8 : ஆதிமூல பிரம்ம யோகம் !!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Nov 24, 2012 2:58 am

கீதை 8:1 அர்ச்சுணன் வினவுகிறான் : என் குருவே ! யுக புருஷனே ! கடவுள் என்பது என்ன ? அகம் என்பது என்ன ? புறம்--பவ்தீக பொருட்களின் உருவாக்கம் எவ்வாறு ? அடிக்கடி லோகாயாத செயல்பாடுகள் ஆன்மீக செயல்பாடுகள் என்கிறீரே அவை எவை ? தேவர்கள் அசுரர்கள் என்கிறீரே அது யார் ? எனக்கு விளக்கியருள்வீராக !

கீதை 8:2 வேள்விகளின் புருஷன் யார் ? அவர் எவ்வாறு சரீரங்களை ஆளுமை செய்கிறார் ? மதுசூதனா ! உமது குருகுலத்தில் பக்தி தொண்டாற்றுபவர்களுக்கு இறக்கும் தருவாயில் உம்மால் ஆவது என்ன ?

கீதை 8:3 உண்ணதமான கடவுளின் தூதர் கூறினார் : எது அழிவற்றதோ ' எல்லாவற்றிர்க்குள்ளூம் உயிரோட்டமாய் இயங்கிக்கொண்டிருப்பது எதுவோ அதுவே பிரம்மம் -- கடவுள் ! அவரின் உள்ளார்ந்த இயல்பே ஆதிமூலம் அல்லது அகம் ! அதுவே புறத்தில் பொருட்களாகவும் ; இயங்கும் படைப்பினங்களாகவும் வெளிப்பட்டு அவைகளின் இடைபடுதலால் உருவாகும் செயல்கள் `` கர்மம் `` அல்லது லோகாயாத செயல்பாடுகளாக அறியப்படுகின்றன !

கீதை 8:4 உடலுள்ளவைகளில் சிறந்தவனே ! பவ்தீகப்பொருட்கள் ஒன்று மற்றொன்றாய் வளர்சிதை மாற்றம் அடைந்துகொண்டே உள்ளன ! இது ஆற்றல் சுளர்ச்சி அல்லது ``ஆதிபுத்தா`` எனப்படும் ! இந்த வளர்சிதை மாற்றமே பொருட்களின் உருவாக்கமாக வெளிப்படுகின்றன ! கடவுளின் சர்வவியாபகமோ சகலத்தையும் உள்ளடக்கியது ! வானவர்களான தேவர்கள் அசுரர்கள் அதிதேவதைகள் அல்லது தேவதூதர்கள் என அறியப்படுகின்றனர் !சூரியசந்திர நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானமண்டலசேனைகள் மற்றும் பூமியிலுறையும் படைப்பினங்கள் அனைத்தும் எதிலிருந்து உருவாக்கபட்டதோ அந்த பரமாத்வான நானே ``ஆதியஜ்னா `` அல்லது வேள்விகளின் புருஷனாவேன் !

கீதை 8:5 யார் உயிர் பிரியும்போது கடவுளையும் என்னையும் மட்டுமே உணர்கிறானோ அவன் நிச்சயமாக என் நிலையை அடைவான் என்பதில் ஐயமில்லை !

கீதை 8:6 உயிர் பிரியும்போது ஒருவன் எதை உணர்கிறானோ அதுவாகவே ஆகி விடுகிறான் !

கீதை 8:7 ஆகவே அர்ச்சுணா எப்போதும் என்னை யுகபுருஷன் என்ற நிலையில் சிந்துத்து உணர்ந்தவனாய் இரு ! அத்தோடு உணக்கு வாய்க்கும் கடமையை கர்மயோகமாய் செய்துவா ! காரியங்கள் யாவற்றையும் கடவுளுக்கு அர்ப்பணித்து ; மனதையும் அறிவையும் அவரில் நிலைபெற செய்வாயானால் நிச்சயமாக என் நிலையை அடைவாய் என்பதில் சந்தேகமில்லை !

கீதை 8:8 யார் என்னை கடவுளின் பிரதினிதியான யுகபுருஷன் என்பதை உணர்ந்து என்னை வழிகெடாது பின்பற்றி கடவுளையே இடைவிடாது தியானித்து வருகிறானோ அவன் நிச்சயமாக என் நிலையை அடைவான் !

கீதை 8:9 ஒருவன் கடவுளை எவ்வாறு தியானித்து வரவேண்டும் ? எல்லாம் அறிந்தவராக ; ஆதியந்தமாக ; சகலத்தையும் ஆள்பவராக ; சகலத்தையும் பராமரிக்கிறவராக ; சகலத்திற்கும் பெரியவராக ; அணுவுக்கும் அணுவாகவும் அதே சமயத்தில் எல்லா ஜடத்தண்மைக்கும் அப்பாற்பட்டவராகவும் ; நீக்கமற எங்கும் நிறைந்தவராகவும் அதே சமயத்தில் தனித்த ஒரு நபராகவும் அவரை உணர்ந்து தியானிக்க வேண்டும் ! அவர் சூரியனைப்போல காந்தி உள்ள ஒளிமயமானவர் ! ஜட இயல்புகளுக்கு அப்பாற்பட்ட உயிப்புள்ளவர் !

கீதை 8:10 யார் உயிர் பிரியும்வேளையில் உயிர்த்துடிப்பை புருவமத்தியில் நிறுத்தி ; யோக அப்பியாசத்தின் வலிமையால் மனம் அலைபாய்வதை அடக்கி ; உண்ணதமான கடவுளின் மீது பக்தியில் நிலைக்கிறானோ அவன் நிச்சயமாக யுகபுருஷனின் வாசஸ்தலத்தை அடைவான் !

கீதை 8:11 இந்த கிருஸ்ண தெளிவை உணர்ந்தவனாய் ஓங்காரத்தை ஜபித்தவனாய் ; துறவில் உயர்ந்த நிலையை எட்டிய சாதுவாய் யார் வாழ்கிறானோ அவன் பிரமத்திற்குள் வாழ்பவனாகிறான் ! அந்த ஞானம் பேரானந்தத்தை அணுபவிக்க செய்யும் !
இப்போது நான் ஒருவன் வீடுபேறடைய இந்த யோக அப்பியாசம் எவ்வாறு செய்வது என்பதை விரிவாகவே உபதேசிப்பேன் !

கீதை 8:12 அந்த யோக நிலையில் புற உலகால் ஈர்க்கப்படும் புலன்களிலிருந்து ஒருவன் விடுபட்டிருப்பான் ! புலன்களின் வாசல்கள் அனைத்தையும் அடைத்தவனாய் மனதை உயிர் மூச்சில் நிறுத்தி உயிர்த்துடிப்பு உச்சந்தலையில் நிலைக்கபெற்றால் அவன் யோகம் கைவரப்பெற்றவனாகிறான் !

கீதை 8:13 இந்த யோகத்தில் நிலைத்த பிறகு ஒருவன் `` ஓரிறைவனையே துதிக்கிறோம் `` என்பதின் சுருக்கமான `` ஓம் `` -- ஐ ஜபித்தவனாய் உண்ணதமான கடவுளையே நினைத்து ஒன்றவேண்டும் ! இந்த முழுமையான யோகத்தை அப்பியாசிக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தை கண்டடைவான் !

கீதை 8:14 எதைச்செய்தாலும் அதை கடவுளுக்கு பக்தி தொண்டாகவே வேள்வியாக அர்ப்பனித்து ; யார் ஒருவன் கடவுளின் ஞாபகத்தை விடாமால் இருக்கிறானோ அவன் எளிதில் கடவுளை உணர்வான் !
கீதை 8:15 பக்தியில் யோகம் விளைந்த மகத்துவமான ஆத்துமாக்கள் யுகபுருஷனின் வாசஸ்தலத்தை அடைந்தபிறகு துயறங்கள் நிறைந்த தற்காலிகமான இப்பூவுலகுக்கு எப்போதும் திரும்ப வரவே மாட்டார்கள் ; ஏனென்றால் அதிஉண்ணத வெளிச்சத்தை அவர்கள் அடைந்து கொண்டார்கள் !

கீதை 8:16 பிறப்பும் இறப்பும் திரும்பதிரும்ப சம்பவிக்கும் இப்பூவுலகில் வளமிக்க இடங்கள் முதல் வளம்குறைந்த இடங்கள் வரை எங்கும் துயறங்களே நிறைந்துள்ளன ; ஆனால் யுகபுருஷனாகிய எனது வாசஸ்தலத்தை வந்தடைந்தவனோ பிறவாப்பெருனிலையை அடைகிறான் !

கீதை 8:17 மனித கணக்கில் ஆயிரம் தலைமுறைகள் கூடியது கடவுளின் ஒரு பகல் மற்றும் இரவுடன் கூடிய ஒரு நாளாகும் !

கீதை 8:18 கடவுளின் பகலில் பல ஆத்துமாக்கள் நித்திரையிளிருந்து வெளிப்படுகின்றன ! அதுபோல இரவில் பல ஆத்துமாகள் மீண்டும் நித்திரையில் மரிக்கின்றன !

கீதை 8:19 கடவுளின் ஒவ்வொரு நாளிலும் இவ்வாறு பல ஆத்துமாக்கள் பிறப்பதும் தப்புவிப்பாரின்றி மரிப்பதுமாக உள்ளன !

கீதை 8:20 பிறப்பு இறப்பை கடந்த நித்தியஜீவன் அருளப்பெற்ற ஆத்துமாக்கள் பிறவாப்பெருனிலை என்றொரு உண்ணதமான நிலையை அடைகின்றன ! அவைகள் ஒருபோதும் மரிப்பதில்லை ! இவ்வுலகம் முழுமையும் அழிவுக்குள்ளான பிறகும் அவைகள் மாத்திரம் மரணமில்லா பெருவாழ்வில் நிலைக்கின்றன !

கீதை 8:21 பிறவாப்பெருனிலை என்றும் மரணமில்லாவாழ்வு என்றும் தத்துவஞானிகளால் வர்ணிக்கப்படும் அந்த உண்ணத இலக்கை அடைந்த பிறகு ஒருவன் ஒருபோதும் திரும்ப பூமிக்கு வருவதில்லை ! அந்த இடமே எனது பரலோக வாசஸ்தலமாகும் – யுகபுருஷனின் இருப்பிடமாகும் !

கீதை 8:22 சகல ஆத்துமாக்களையும் விட பெரியவரான பெருமாள் – யுகபுருஷன் கலப்படையாத பக்தியால் எளிதில் அடையப்படக்கூடியவரே ! பரலோக வாசஸ்தலத்தில் அவர் இருந்தாலும் அவர் மூலமாக படைக்கபட்ட இந்த பூலோகத்தில் எங்கும் விரவியிருக்கிறவராகவும் ; உண்டான சகலமும் அவருக்குள்ளேயே நிலைபெற்றிருக்கிறவராகவும் உள்ளார் !

கீதை 8:23 பரதவர்களுள் சிறந்தோனே ! இப்பூவுலைகை விட்டு கடறும் யோகிகள் பலர் மீண்டும் இப்பூமிக்கு திரும்ப வருவார்களா அல்லது வரமட்டார்களா என்பதை அவர்கள் கடறும் காலத்தை பொருத்து நிர்னயைக்கலாம் என்பதை உணக்கு அறிவிக்கிறேன் !

கீதை 8:24 யார் உண்ணதமான கடவுளை உணர்ந்து அறிந்தவர்களோ அவர்கள் ஒளிமயமானவரான கடவுளின் ஆதிக்கத்திற்குள்ளாகி ஒளிமயமாகி பரலோகத்தை அடைவர் ! வளர்பிறையிலோ அல்லது உத்திராயணத்திலோ ஒரு நாளின் பரிசுத்தமான பகல்நேரத்தில் அவர்கள் பூமியை கடறுவார்கள் ! அவர்கள் திரும்ப வருவதில்லை !

கீதை 8:25 யோகிகள் ; பக்திமான்களில் யார் உண்ணதமான கடவுளை உணர்ந்து அறியாதவர்களோ அவர்கள் புகைமயமாகி சந்திரனை அடைவர் ! தேய்பிறையிலோ அல்லது தட்சினாயணத்திலோ ஓர் இரவில் அவர்கள் பூமியை கடறுவார்கள் ! அவர்கள் திரும்ப பூமிக்கு வருவார்கள் ! பிறவியை தொடர்வார்கள் !

கீதை 8:26 வேதங்களில் சுருக்கமாக ஒளியிலோ அல்லது இருளிலோ பூமியை கடறுதல் என இரண்டு விதமாக சுட்டப்பட்டுள்ளது ! இதில் ஒளியில் கடறுகிறவர்கள் பூமிக்கு வருவதில்லை ஆனால் இருளில் கடறுகிறவர்கள் நிச்சயமாக பூமிக்கு வருவார்கள் !

கீதை 8:27 இந்த இரண்டு பாதைகளைப்பற்றி பக்திமான்கள் அறிந்திருந்தாலும் என்ன சம்பவிக்கும் என்பதைப்பற்றி அவர்கள் கலக்கமுறுவதில்லை ! அதைப்போலவே பக்தியில் நிலைத்திருப்பாயாக !

கீதை 8:28 பக்தி தொண்டை அப்பியாசிக்கிற ஒரு நபர் வேதங்களை கற்கும்போது தோன்றுகிற வேறுபாடுகளைக்கண்டோ ; புனித சடங்குகளை கைக்கொள்ளுவதில் வேறுபாடுகளையோ தானதர்மங்களை யாருக்கு செய்வது என்பதிலோ அல்லது தத்துவ விசாரங்களிலோ பூமிக்குரிய தொழில்களிலோ பேதலிக்க வேண்டுவதில்லை ! மாறாக சகலத்தையும் கடவுளுக்கு பக்திதொண்டாக பாவித்து வேள்வியாக செயலாற்றினால் எல்லாவற்றிலும் குழப்பங்களை வெல்கிறவனாகவும் முடிவில் தெய்வீக பரலோக வாசஸ்தலத்தை அடைகிறவனாகவும் மாறுவான் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக