புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
91 Posts - 63%
heezulia
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
1 Post - 1%
viyasan
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
1 Post - 1%
eraeravi
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
283 Posts - 45%
heezulia
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
19 Posts - 3%
prajai
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_m10நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)


   
   
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Nov 21, 2012 8:04 pm

அப்பா: "உங்க பையனும் அவன் எழுதுகிற பரீட்சை பேப்பரும் ஒண்ணு' என்று எதுக்குச் சொல்றீங்க?
ஆசிரியர்: இரண்டையும் திருத்த முடியாது!

சிரி
சந்தோஷ்: என்ன இது? உங்க மானேஜர் கம்ப்யூட்டரில் மட்டும் ஏழு, எட்டு மவுஸ் இருக்கு?
யுவராஜ்: ஆபிஸில் அவருக்குத்தான் மவுஸ் அதிகம்னு காட்டிக்கத்தான்...
சிரி
ஆசிரியர்: ஆர்கிமிடிஸ் பிரின்ஸிபல் தெரியுமா?
மாணவன்: அவர் படிச்ச ஸ்கூலே தெரியாதே, எப்படிப் பிரின்ஸிபலைத் தெரியும்?

சிரி
ராம்: உங்கப்பா ஆபிசுக்குப் போகும்போது ஷூ போட்டுட்டுப் போவாரா, செருப்பு போட்டுட்டுப் போவாரா..?
கணேஷ்: சண்டை போட்டுட்டுப் போவாரு..!
சிரி
ராமகிருஷ்ணன்: உங்க பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க...
சோமு: ஏன், என்ன செஞ்சான்?
ராமகிருஷ்ணன்: என்கிட்டே வந்து, "உங்கள மாதிரி ஆட்கள் இருக்கறதாலதான் நாட்டில் கொஞ்சம் மழை பெய்யுது... இல்லைன்னா நிறையப் பெய்யும்னு' கிண்டல் செய்யுறான்..

சிரி
ஆசிரியர்: டேய் சேகர், சாதாரண கோழிமுட்டை உனக்குத் தெரியும்... நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்?
சேகர்: அவிச்ச முட்டையா இருக்கும் சார்...

(நன்றி - சிறுவர் மணி)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 8:59 pm

அனைத்தும் ரசிக்கும் படியான ஜோக்ஸ் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 9:07 pm

அவிச்ச முட்டை அருமை சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Nov 21, 2012 11:21 pm

சூப்பர்...நன்று ஆரூரான்...



நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  224747944

நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Rநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Aநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Emptyநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Rநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Nov 22, 2012 11:42 am

super jokes



நெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Pநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Oநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Sநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Iநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Tநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Iநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Vநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Eநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Emptyநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Kநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Aநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Rநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Tநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Hநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Iநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  Cநெருப்புக்கோழி முட்டை எப்படியிருக்கும்? (நகைச்சுவை)  K
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 11:55 am

அருமை. புன்னகை




avatar
Guest
Guest

PostGuest Thu Nov 22, 2012 11:56 am

சூப்பருங்க

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 1:34 pm

"உங்கள மாதிரி ஆட்கள் இருக்கறதாலதான் நாட்டில் கொஞ்சம் மழை பெய்யுது... இல்லைன்னா நிறையப் பெய்யும்னு'

சூப்பர்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக