புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
44 Posts - 61%
heezulia
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
236 Posts - 43%
heezulia
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
12 Posts - 2%
prajai
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_m10வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Nov 18, 2012 11:51 am

முதலில் இணையதளம் (website) என்பது என்னவென தெரிந்துகொள்வோம் இணையதளம் என்பது பல்வேறு தகவல்களை கொண்ட தகவல் களம் ஆகும் . இதில் பொதுவான தகவல்களோ, உதவிகுறிப்புகளோ, சமையல் குறிப்புகளோ, தயார்செய்யப்படும் பொருட்களின் சந்தையாகவோ அல்லது நம்முடைய கருத்துகளோ ஆகிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தகவல் பரிமாற்றம்தான் இந்த இணையதளத்தின் அடிப்படை பயனாகும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது அறிவு பரிமாற்றம் ஆகும். மேற்கண்ட எல்லா வகைதகவல்களிலும் இந்த அறிவு பரிமாற்றம்தான் அடிப்படையாக இருக்கின்றது.

களப்பெயர்(domain name),இணைய சேவையாளர்(Web server), கற்றையின் அளவு (bandwidth),html ஆகியவையே இணைய தளத்தின் அதன் அடிப்படையாகும்

நம்மூரில் சாலையோரங்களிலும் ஒரு வடம் (cable) போன்று அதாவது கண்ணாடி இழையினான கம்பியை(optical fibre cable(OFC)) பதிக்கிறார்களே அந்த வட(cable)இணைப்பு தொலைத்தொடர்பு துறையின்முதுகெலும்பாகும். இந்த வடஇணைப்புகளின் மூலம் தொலைத்தொடர்பு துறையானது இந்தியா முழுதும் உள்ள அனைத்து நகரங்களையும் இணைத்து. அதனடிப்படையில் இந்திய தொலைதொடர்புதுறை இயங்கிவருகிறது. இவ்வாறே இந்தியாவில் இருந்து ஒவ்வொரு வெளிநாட்டிற்கும் ஒரு கடல் வழி வடம் உண்டு.

இந்த தொலைதொடர்பு வடங்களை அடிப்படையாக கொண்டுதான் நாம் தற்போது பயன்படுத்திடும் இணையம் இயங்குகிறது..

இந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்கள் பிஎஸ்என்எல்வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் அவ்வாறே அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்களும் At &T வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் . இவ்வாறே ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் தொலைதொடர்பு சேவை நிறுவனம் வழியாக அகல்கற்றை இணையஇணைப்பு பெற்று ஒருநாட்டு மக்கள் மற்றொருநாட்டவருடன் இணையத்தின் வாயிலாக தமக்குள் தொடர்பு கொள்ள அனுமதிக்கபடுகின்றார்கள்.

நாம் microsoft என்று நம்முடைய இணைய உலாவியில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் www.microsoft.com என்ற அக்குறிப்பிட்ட இணைய பக்கத்தை நம்முடைய கணினியினுடைய திரையில் பிரதிபலிக்க செய்கின்றது

இந்த தகவலை நம்முடைய உலாவியில் வழங்குவதற்காக ஈருடல் ஓருயிர் போல ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை என்றநிலையில் செயல்படும். இணைய வழங்கி, டிஎன்எஸ் வழங்கி ஆகிய இருஅமைப்பு நமக்கு பயன்படுகின்றன..

இவற்றுள் டிஎன்எஸ் வழங்கிதான் மிகப்பெரிய பணியை செய்கின்றது. அதாவது நாம் தொலைதொடர்பு துறை வழியாக இணையதளத்தினை தொடர்புகொள்ளும்போது தொலைதொடர்பு துறையின் DNS அமைப்பு வழியானது இணைய வழங்கி இருக்குமிடத்தை கண்டறிந்து நம்மை மிகச்சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றது

இந்த DNS என்பது Domain Name System என்ற பெயரின் சுருக்கு பெயராகும் இது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமைப்பில் இணைக்கபட்டிருக்கும் கணினிகள், சேவைகள், போன்ற அனைத்து இணைய அமைப்பிற்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு கண்னிக்கும் ஒதுக்கப்படும் களப்பெயர்களுடன் (Domain) இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. அதுமட்டுமின்றி கணினியின் வன்பொருட்களையும், பெயர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் அவற்றை தொடர்புகொள்வது பெரிய சிரமமாகும் அதனை தவிர்த்து குழப்பம் எதுவுமில்லாமல் ஒரேமாதிரியான ஒழுங்குமுறையுடன் இந்த பெயர்கள் இருந்தால் தொடர்புகொள்வதற்கு எளிதாக இருக்கும் உதாரணமாக பெயரின் பின்னொட்டு ஆனது..com என இருந்தால் வியாரதொடர்புடையன .edu என இருந்தால் கல்வி தொடர்புடையன என சுலபமாக அறிந்து கொள்ள ஏதுவாகின்றது.

அதனடிப்படையில் நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் இந்த களப் பெயர்களை,இணைய உலாவியில் உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்க ளாக மொழிபெயர்க்கபடுகின்றது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா www.tamilcomputer.com என்பது 75.126.38.186 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.

இணையத்தினை பயன்படுத்தும் அனைவரும் பேண்ட்வித் என்ற சொல்லை பற்றி கேள்விபட்டிருக்கலாம் அல்லது அறிந்திருக்கலாம்.

நம்மால் பயன்படுத்தபடும் இணையத்தளங்கள் அனைத்திற்கும் இந்த பேண்ட்வித் தான் அடிப்படை தேவையாகும்.

நம்மூரில் வசிப்பவர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அகல்கற்றை சேவைஇணைப்பை பெற்றிருந்தார். ஒருசில மாதம் கழித்து வந்த கட்டண அறிக்கையை பார்த்தபோது அவருக்கு தீவிர நெஞ்சுவலி வரும்படி ஆகிவிட்டது சாதாரணமாக வரவேண்டிய கட்டணத்தினை விட திடீரென 5 மடங்கு அதிகமாக வந்துவிட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வினவியபோது ’’நீங்கள் வழக்கமாக செலுத்திய கட்டணத்திற்காக எங்களால் அளிக்கபடும் சேவையை விட அதிகமாக நீங்கள் இணையத்தினை பயன்படுத்துவிட்டீர்கள் ’’ அதனால்தான் இந்த கட்டணம் அதிகமாக வந்தது என்று கூறினார்கள். அதிகமாக பயன்படுத்தியதை பற்றி தமக்கு புரியுமாறு விளக்கிகூறும்படி கோட்டுகொண்டார்

அதாவது நீங்கள் பயன்படுத்திய பேண்ட்வித்தை உறுதியளித்த வரையறையைவிட தாண்டி நீங்கள் பயன்படுத்தியதால் அதற்கேற்றார்ப்போல் கட்டணம் வந்துள்ளது என்றார்கள்..

பேண்ட்வித் என்பது நாம் செலவழித்த இணையம். அதாவது ஒரு இணையதளத்தினை துவங்கும்போது அந்த இணைய தளத்தில் உள்ள படங்கள், காணொளிகள், உரைகள் என அனைத்தும் நம்முடைய கணினியில் தோன்றுவதற்காக அவையனைத்தும் நம்முடைய கணினிக்கு தரவிறக்கம் செய்யப்படும். அந்த தரவிறக்கம் செய்யப்படும் அளவே பேண்ட்வித் ஆகும் .

உதாரணமாக ஒரு செய்திதாள் நிறுவனத்தின் இணையதளத்திலுள்ள ஒரு படம் 1 எம்பி இருக்கிறதெனில்,. அதை நம்முடைய கணினியில் ஒரு முறை பார்த்தால் 1 எம்பி பேண்ட்வித் செலவாகிறது என்ற பொருளாகும். இதே படத்தினை 100 முறை பார்த்தால் 100 எம்பி பேண்ட்வித் செலவாகின்றது. ஒரு மாதத்திற்கு 30 X 100 X1 எம்பி = 3000 எம்பி அதாவது 3 ஜிபி ஆகின்றது. மாதம் ஒன்றிற்கு 2 ஜிபி அளவு பயன்படுத்துவதற்கு ரூபாய்99 என்ற இணையக்கட்டணம் திட்டத்தில் அனுமதி பெற்றிருந்தால் மீதமுள்ள 1 ஜிபிக்கு நாம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பணம் செலுத்தவேண்டும்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Knight
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 12:43 pm

கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய கணனித் தகவல்கள்.
நன்றிகள் பதிவிற்கு.
வாழ்த்துக்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 1:00 pm

Hosting கம்பெனிகள் அனைத்துமே ஏதாவது ஒருவகையில் ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

Unlimited webspace, Unlimited Bandwidth and Unlimited Domains என்று வரும் விளம்பரத்தைப் பார்த்துப் பதிந்து பணம் செலுத்திய பிறகு நம் தளத்திற்கான CPU பயன்பாடு அதிகம் உள்ளது என்று கூறி திடீரென தளத்தை தடை செய்து VPS ஹோஸ்டிங் வாங்கிப் பயன்படுத்து என்பார்கள். அதையும் வாங்கினால் அதிலும் பல பிரச்சனைகளைக் கொண்டு வருவார்கள்.

ஈகரை.காம் மூலம் நிறைய அனுபவித்துள்ளேன்!

வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 4:50 pm

சிவா wrote:Hosting கம்பெனிகள் அனைத்துமே ஏதாவது ஒருவகையில் ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

Unlimited webspace, Unlimited Bandwidth and Unlimited Domains என்று வரும் விளம்பரத்தைப் பார்த்துப் பதிந்து பணம் செலுத்திய பிறகு நம் தளத்திற்கான CPU பயன்பாடு அதிகம் உள்ளது என்று கூறி திடீரென தளத்தை தடை செய்து VPS ஹோஸ்டிங் வாங்கிப் பயன்படுத்து என்பார்கள். அதையும் வாங்கினால் அதிலும் பல பிரச்சனைகளைக் கொண்டு வருவார்கள்.

ஈகரை.காம் மூலம் நிறைய அனுபவித்துள்ளேன்!

அனுபவம் பேசுகிறது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 18, 2012 7:38 pm

அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 19, 2012 7:38 am

நல்லதோர் பதிவு. அனைவரும் படிக்கவேண்டிய அறிவு சார்ந்த கணினி தகவல். நன்றி முத்துராஜ்.
ரமணியன்

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Mon Nov 19, 2012 10:24 am

நல்ல கட்டுரைக்கு நன்றி
அனுபவ விளக்கம் தந்த சிவா அவர்களுக்கும் நன்றி.

சரியான வேப்ஹோச்டிங் மற்றும் டொமைன் ரிஜிஸ்ரேசன் செய்யும் நிறுவனங்களின் பெயர் மற்றும் முகவரி தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 19, 2012 10:43 am

இப்பொழுது நான் பயன்படுத்துவது GoDaddy மற்றும் Gostgator

வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 19, 2012 7:31 pm

சிவா wrote:இப்பொழுது நான் பயன்படுத்துவது GoDaddy மற்றும் Gostgator

இது ஈகரையில். அது சரி வீட்டில் எப்போது " Go daddy " குரல்?

ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக