புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
25 Posts - 3%
prajai
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_m10Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம்


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Nov 17, 2012 12:58 pm

வெப் மற்றும் எஃப்.ட்டி.ப்பி சேவையாளர் போன்று நம்முடைய வீடுகளில் உள்ள தனியாள் கணினியை(PC)பயன்படுத்தமுடியும் இதன்மூலம்நம்முடைய நண்பர்களுடன் நம்முடைய தனிப்பட்ட இணையபக்கங்களையும் ,1கோப்புகளையும் பகிர்ந்துகொள்ளமுடியும் மேலும் இந்த வசதியை செலவேதும் இல்லாமலேயே பெறமுடியும் இதனுடைய தனிச்சிறப்பாகும்
இதற்காக இலவசமான வெப் மற்றும் FTPசேவையாளரை உருவாக்குவதற்கான மென்பொருளும் நடப்பு ஐபி முகவரியுடன் அகல்கற்றை இணைய இணைப்பும் இருந்தால் போதுமானதாகும்
இணையப்க்கம் அல்லது FTPசேவைக்காக உண்மையில் DNSஒன்றும் தேவையில்லை DNS என்பது நம்முடைய இணைய பக்கத்திற்கு பொருத்தமான நடப்பு ஐபி முகவரிக்கான ஒரு சேவையாகும் மற்றவர்கள் நம்முடைய இணையபக்கத்தை அனுகுவதற்காக இந்த ஐபி முகவரியை ஞாபகப்படுத்திட தேவையில்லை பெயர் மட்டும் ஞாபகத்தில் இருந்தால் போதுமானதாகும்,இதற்காக அதிகஅளவிற்கு சேவைக்கட்டணமாக பணத்தை செலவழிக்க வேண்டிய தேவையுமில்லை அதுபோன்ற தலைவலியும் இல்லை நம்முடைய சொந்த இணையசேவையாளரை நம்முடைய வீடுகளில் பயன்படுத்திடும் தனியால கணினியான மேஜைத்திரை கணினியே போதுமானதாகும் இதற்காக ஒருசில இலவச மென் பொருட்களை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் இவவாறு உருவாக்கிய நம்முடைய இணையபக்கத்தை பற்றிய செய்தியை மட்டும் மின்னஞ்சல் அல்லது விவாத சேவைக்காக நம்முடைய நன்பர்களின் வட்டத்தில் பரவச்செய்தால் போதும்
நம்முடைய இணைய பக்கத்தின் பெயரை நம்முடைய நண்பர்கள் தத்தமது இணையஉலாவியில் ஐபி முகவரியாக XXX.XXX.XXX.XXX என்றவாறு தட்டச்சு செய்தால் போதும் இதனை எப்போது வேண்டுமானாலும் அனுகலாம் FTP சேவையாளர் பயன்படுத்திடும் அதே வழிமுறையே இதில் பின்பற்றப்படுகின்றது,
இந்த நடப்பு ஐபி முகவரிக்காக MTNLநிறுவனம்ஆண்டொன்றிற்கு ரூபாய் 1000. மட்டுமே கட்டணமாக பெற்று இந்த சேவையை வழங்குகின்றது,மற்ற சேவையாளர்களான Hathway Sify Reliance போன்றவர்களும் ஏறத்தாழ இதே போன்று கட்டணத்துடன் இந்த சேவையை வழங்குகின்றன,
அதனால் இந்த வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி நம்முடைய சொந்த இணையபக்கங்களை நம்முடைய வீடுகளில் உங்ளள தனியாள்கணினியை பயன்படுத்தி உருவாக்கி பராமரித்திடுக
ஆனால் இந்த செயலிற்காக நம்முடைய கணினியை 24 மணிநேரமும் இயக்க நிலையில் வைத்திருக்கவேண்டும் என்பதுதான் இதன் மிகப்பொரிய குறைபாடாகும் இதற்கு பின்வருமாறான ஏற்பாடுகள் தேவைப்படும்
1,அகல்கற்றை இணைய இணைப்பு High speed broad band connection நடப்பு ஐபி முகவரியுடன்
2, பழைய பயன்படுத்தாத தனியாள் கணினி யொன்று
3, விண்டோ எக்ஸ்பி அல்லது விண்டோ 98 இவைஎதுவுமில்லையெனில் லினக்ஸ் இயக்கமுறைம
4,ஒரு HTTP server பயன்பாடு Abyss web server X1 (2.5பதிப்பு)
என்பது போன்றும் ஒரு FTP Server பயன்பாடும் Xlight FTP server (2.835பதிப்பு என்பது போன்று இணையசேவையாளர் (web server) http://www.aprelium.com/abyssws/download.php http://www.aprelium.com/abyssws/download.php என்ற இணாய முகவரியில் இருந்து இலவசமாக Abyss web server X1 ஐ பதிவிறக்கம்செய்துகொள்க இந்த மென்பொருளை நிறுவி எப்போது இது இயங்கவேண்டும் எனத் தீர்மானித்து கொள்க,இது விண்டோ இயக்கமுறைமை மட்டும் அல்லாது MacX Os,லினக்ஸ் , Free BSDஆகியவற்றில் கூட இயங்ககூடியது ஆகும்,
அதன்பிறகு இதனை இணையஉலாவியில் அமைவு செய்வதற்கான வழிமுறையில்எந்த மொழியை தேர்ந்தெடுக்கின்றீர்கள் எனக் கேட்கும் அதற்கு English என தெரிவுசெய்க
உடன் தோன்றும் அடுத்த திரையில் நிருவாகியின் கணக்கை ஆரம்பிக்கத் தேவையான பயனாளரின் பெயர் (username) கடவுச்சொற்கள் (password)ஆகியவற்றை உள்ளீடுசெய்க,இந்த கடவுச்சொற்கள்தான் பின்னர் இணைய சேவையாளரில் தேவையான மாறுதல்களை செய்வதற்கு தேவைப்படும்,
உடன் அமைவுசெய்வதற்கான செயல் ஆரம்பித்து சேவையாளரின் பின்புலமாக இயங்க ஆரம்பிக்கும் இதனை அனுகுவதற்காக இணையஉலாவியை நினைவகத்தில் மேலேற்றி அதில் இணைய முகவரியை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக ,இங்கு இணையமுகவரி என்பது நம்முடைய கணினியின் முகவரியாகும்,உடன் Abyss webserver இன் இயல்புநிலை இணாய பக்கம் திரையில் பிரிதிபலிக்கும் இதில் நம்முடைய சொந்த இணைய பக்கமாக Adobe dream weaver என்ற கட்டணத்துடன் கூடிய அல்லது weborama, ASPmaker ,Hapeditபோன்ற இலவசமான பயன்பாடுகளை உபயோகப்படுத்தி உருவாக்குக,
பின்னர் இந்த கோப்பினை நகலெடுத்து C:/Abyss webserver \htdocsஎன்ற மடிப்பகத்தில் ஒட்டிகொள்க,இதுவே இந்த இணையசேவையாளரை அனுகிடும் சுலபமான வழியாகும் நம்முடைய ஆரம்ப இணைய பக்கத்தின் பெயராக index.htm,index.htmlஅல்லது இயல்புநிலை .aspx ஆக பெயர் இருக்குமாறு பார்த்துகொள்க,index files-இன் கீழ் அமைவு செய்யும்போது இதன் வரிசைமுறையை தேவையானால் மாற்றியமைத்துகொள்க இதேஅமைவு கோப்பை மற்றவர்கள் தாம் உருவாக்கும் கோப்புகளுக்கு பயன்படுத்தி கொள்ளமுடியும் இவ்வாறு அமைத்து முடித்தவுடன் நம்முடைய சொந்த இணையபக்கத்தை இணையத்தில் வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றது எனப்பொருள்படும்
சிஸ்டம் டிஸ்பிளே பகுதியில் உள்ள Abysswebserver என்ற குறும்படத்தை இடம்சுட்டி வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக, உடன் விரியும் பட்டியில் show consoleஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக,நாம் நிறுவிடும்போது உள்ளீடுசெய்த பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை தட்ச்சுசெய்க,உடன் நம்மை இயல்புநிலை அமைவு பக்கத்திற்கு அழைத்து செல்லும், நம்முடைய இணைய இணைப்பிற்கு ஒருபெயரை அமைத்திடுக அதன்பின்னர் இதே இணைய பக்கம் இருக்கின்ற , அடைவில் directory அல்லது இயக்கத்தில் driveஐ வெகுதூரத்தில் இருப்பவர்கள்கூட அனுகி பதிவிறக்கம் செய்வதற்கும் திறந்து பார்ப்பதற்கும் ஏதுவாக D:\software என்றவாறு உள்ளீடுசெய்க, http:// XXX.XXX.XXX.XXX/download என்றவாறு இணைய முகவரியை குறிப்பிடுக, aliasesசேர்த்து மெய்நிகர் மற்றும் உண்மையான பகுதிபெயரையும் பயன்படுத்தி இதனை செயல் படுத்தும்படி அமைக்கவேண்டும் மற்ற வாய்ப்புகள், users and groups. Index files, Directory listings ,logging, URL Rewrittings போன்றவையாகும் இவை ஒவ்வொன்றை பற்றியும் தெரிந்த கொள்வதற்கு மேலே வலதுபுறத்தில் உள்ள அமைவு பக்கத்தில் Helplink என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,அவ்வாறே நம்முடைய இணையபக்கத்தை எத்தனை பேர் பார்வையிட்டார்கள் என்று அறிந்து கொள்வதற்கு error என்பதையும் பதிவிறக்கம் செய்தவர்கள் எத்தனை பேர் எனக் காண்பதற்கு statics என்பதையும் தெரிவுசெய்துபிடித்து சொடுக்கினால் போதும்,
நம்முடைய நன்பர்கள் இந்த இணையபக்கத்தை அனுகுவதற்காக XXX.XXX.XXX.XXX www.abcdxyz.com என்றும் host கோப்பின் முடிவில் C;window \system32\drivers \etc என்ற மடிப்பகத்தையும் நோட்பேடில் திறந்து தட்டச்சு செய்து கொள்க,அடுத்த முறை அனுகும்போது www.abcdxyx.com என தட்டச்சு செய்தால் போதும் நம்முடைய இணையபக்கம் தோன்ற ஆரம்பிக்கும் எப்போது இந்த முகவரியை தட்ச்சு செய்தாலும் உடன் இந்த கோப்பினை தேடிப்பார்க்கின்றதுஅதில் உள்ள நம்முடைய கணினியின் ஐபி முகவரியை படித்தறிகின்றது,பின்னர் அதனுடைய இணைய சேவையாளரில் கொண்டுவந்து செயல்படுத்திட ஆரம்பிக்கின்றது,இவ்வாறு ஒவ்வொரு தனித்தனி கணினியும் ஒரு சிறிய DNS சேவையாளர் போன்று செயல்படுகின்றது,
FTP Server
426 KB அளவுள்ள Xlight FTP Server2.835என்ற பயன்பாட்டினை என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நம்முடைய கணினியில் நிறுவாமலேயே இயக்குக, இதனை நினைவகத்தில் ஏற்றிடும்போது மட்டும் சிஸ்டம் டிரேவில் இருந்து கொண்டு இயங்க ஆரம்பிக்கும் அதனால் முதலில் இதனை நிறுவுகை செய்யாமலேயே இயக்குக
உடன் தோன்றும் திரையில் new virtual server என்ற சாளரத்தின் இடதுபுறமூலையில் இருக்கும் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் FTPசேவையாளராக பணிசெய்யவிரும்பும் network களின் ஐபி முகவரியை தெரிவுசெய்க, நுழைவுவாயில் எண்களை 21 என அமைத்து Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,பின்னர் நாம் உருவாக்கிய சேவையாளரில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக,உடன் தோன்றும் பட்டியில் start serverஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் இந்த சேவையாளர் இயங்கதொடங்கி இணைய இணைப்பிற்காக காத்திருக்கும் ஆனால் எந்த கோப்பினை நம்முடைய நன்பர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிடவேண்டும் அதற்காக பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் பதிவிறக்கம் செய்வதற்கான கோப்பு இருக்கும் இடத்தை அனுகுவதற்கான வழிஆகியவற்றை குறிப்பிடவேண்டும்
user list என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றும் மேல்மீட்பு பட்டியலில் add userஎன்பதை தெரிவுசெய்க,உடன் தோன்றும் திரையில் user name pass word ஆகியவற்றை உள்ளீடுசெய்க,FTPசேவையாளரை அனுகுவதற்காக அல்லது anonymousஎன்று பயனாளரின் பெயரையும் கடவுச்சொற்கள் இல்லாமலும் தெரிவுசெய்து எவரும் நம்முடைய FTPசேவையாளரை அனுகுமாறு செய்யமுடியும் ,அதன் பின்னர் Homepath என்பதை தெரிவுசெய்க,இதுவே பயனாளர்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கான கோப்பு வைத்திருக்கும் இடமாகும்,ஒவ்வொரு பயனாளருக்கும் தனித்தனி மடிப்பகத்தையும் கோப்புகளையும் உருவாக்கிட முடியும் இவ்வாறு செய்தவுடன் நம்முடைய சேவையாளர் பயன்படுவதற்கு தயாராக இருக்கும் இதே தத்துவத்தின் அடிப்படையில் ஒரு இணாய சேவையாளரானது FTPசேவையாளரை இணையத்திலிருந்து அனுகமுடியும்
FTp:/XXX.XXX.XXX.XXX21 என்றவாறு உலாவியை அல்லது ஒரு FTPசேவையாளரின் சாளரத்தின் வழியாக அனுகமுடியும்
FTPசேவையாளருடைய சாளரத்தின் வழியாக pause stop அல்லது view ஆகிய செயல்களை control என்ற குறும்படத்திலிருந்து செய்யமுடியும் அமைப்பு பக்கத்திலிருந்து server message என்பதை தெரிவுசெய்க,
FTPசேவையாளரை அனுகுவதற்குஅனுமதித்தல் அல்லது மறுத்தல் ஆகிய செயல்களை செய்வதற்காக ஐபி முகவரியை தெரிவுசெய்க ஒவ்வொரு டிஸ்க்கையும் எனேபிள்செய்க
FTPசேவையாளரிடமிருந்து ஒவ்வொரு பயனாளரும் பதிவிறக்குவதற்கான வேக அளவையும் பதிவிறக்கம்செய்வதற்கான அனுமதியையும் அமைத்து கட்டுபடுத்திட முடியும்
இவ்வாறு நம்முடைய சொந்த இணையச்சேவையாளரானFTP server @home ஐ நம்முடைய கணினியில் நிறுவி செயல்படுத்தி பயன்படுத்திகொள்க.



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம் Knight
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 1:24 pm

சிறந்த கட்டுரை.
கட்டுரையாளர் சில இடங்களில் சுத்த தமிழை உபயோகபடுத்தி இருக்கிறார் ,சில இடங்களில் ஆங்கிலவார்த்தையை அப்படியே தமிழில் எழுதியிருக்கிறார்.
பொதுவாக கணினி சம்பந்தமான கட்டுரைகளில் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துவதில் தவறில்லை மேலும் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தைகள் ஆதலால் புரிந்துகொள்வதும் சிரமமாக இருக்காது. உதா :-

அதன் பின்னர் Homepath என்பதை தெரிவுசெய்க,இதுவே பயனாளர்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கான கோப்பு வைத்திருக்கும் இடமாகும்,ஒவ்வொரு பயனாளருக்கும் தனித்தனி மடிப்பகத்தையும் கோப்புகளையும் உருவாக்கிட முடியும் இவ்வாறு செய்தவுடன் நம்முடைய சேவையாளர் பயன்படுவதற்கு தயாராக இருக்கும் இதே தத்துவத்தின் அடிப்படையில் ஒரு இணாய சேவையாளரானது FTPசேவையாளரை இணையத்திலிருந்து அனுகமுடியும்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 1:29 pm

முத்துராஜ் சொல்லியுள்ள முறைகளில் உங்களின் home server ஐ உருவாக்கியவுடன் .

Dynamic DNS service வழங்கும் தளங்களில் உங்களுக்கென ஒரு account உருவாகிகொள்ளுங்கள். அதன்பிறகு உங்களின் தற்போதைய IP எதுவோ அதை உங்களின் DNS address மூலம் தொடர்பு கொள்ளலாம்.

no-ip.com , dyndns.com இவற்றில் உங்களுக்கென இலவச dns முகவரிகளை உருவாக்கிக்கொள்ளலாம் , அத்துடன் இவர்கள் கொடுக்கும் dns updater மூலம் உங்களின் தற்காலிக IP முகவரியை அவ்வப்போது உங்களின் dns addres உடன் sync செய்துகொள்ளலாம்


சிறந்த கட்டுரையை பகிர்ந்ததற்கு நன்றி , முத்துராஜ் நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 17, 2012 4:49 pm

சிறந்த கட்டுரை முத்துராஜ் .. பத்திகளுக்கு இடையே இடைவெளி விட்டால் படிப்பதில் சிரமம் இருக்காது ..

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 7:55 pm

நானும் பயன்படுத்திப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

நல்ல தகவல்கள்,
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக