புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm
» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by Dr.S.Soundarapandian Today at 4:51 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
-மாலை மலர்
அகமதாபாத், நவ. 15-
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. டெஸ்ட் அணியில் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு இடம் பெற்ற ஹர்பஜன்சிங்குக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. யுவராஜ் 1 ஆண்டு இடைவேளிக்கு பிறகு டெஸ்டில் ஆடினார்.
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 2f1952d7-b2d5-4d99-ae0f-80a0ee207c08_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2012/Nov/2f1952d7-b2d5-4d99-ae0f-80a0ee207c08_S_secvpf.gif)
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஸ்டீவன்பின் ஆடவில்லை. தொடக்க வீரர் காம்டனுக்கு இது அறிமுக டெஸ்ட் ஆகும்.
இந்திய அணி கேப்டன் டோனி டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஷேவாக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. ஆண்டர்சன் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். பிரெஸ்னென் வீசிய 19-வது ஓவரில் அவர் 2 பவுண்டரியும், ஒரு சிக்சருடன் தொடர்ந்து அடித்தார். மறுமுனையில் இருந்த காம்பீர் மெதுவாகவே ஆடினார். 2 ஆண்டுக்கு பிறகு தொடக்க ஜோடி 100 ரன்னை எடுத்தது.
மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 28 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 66 பந்தில் 79 ரன்னும் (12 பவுண்டரி, 1 சிக்சர்), காம்பீர் 103 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் தொடக்க ஜோடி பிரிந்தது. காம்பீர் 45 ரன் எடுத்து இருந்தபோது ஸ்வான் பந்தில் போல்டு ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 134 ஆக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார். ஷேவாக் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 99 ரன்னில் இருந்து பவுண்டரி அடித்து செஞ்சூரியை தொட்டார்.
90 பந்துகளில் 15 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார். 99-வது டெஸ்டில் விளையாடும் ஷேவாக்குக்கு இது 23-வது சதம் ஆகும். 2 ஆண்டு இடைவேளைக்கு பிறகு அவர் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு இதே அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன் எடுத்து இருந்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய புஜாராவும் தன் பங்குக்கு அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவ்விரு ஜோடியும் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறியடித்தனர். 117 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்து வெளியேறினார் சேவாக். இவருடைய அதிரடியில் 15 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அவரைத் தொடர்ந்து நட்சத்திர பேட்ஸ்மேன் தெண்டுல்கர் களமிறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இவரையடுத்து விராட் கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இரண்டு பேரும் இங்கிலாந்தின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு விளையாடி வந்தனர். அணியின் ஸ்கோர் 283 ரன்னாக இருந்தபோது ஸ்வான் பந்தில் கோலி போல்டானார். அவர் 19 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அதையடுத்து புஜாராவுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். 90 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 313 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. யுவராஜ் சிங் 24 ரன்களுடனும், புஜாரா 98 ரன்களுடனும் ஆட்டமிழக்கால் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்வான் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்தியாவில் மட்டும் வெற்றி பெறுகிறார்கள் என்ற ஒரு ஏக்கம் எனக்கு உள்ளது ஏன் என்றல் நான் கிரிக்கெட்டின் ரசிகன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட் - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|