புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by Dr.S.Soundarapandian Today at 4:51 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
23 Posts - 35%
Dr.S.Soundarapandian
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
19 Posts - 29%
ayyasamy ram
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
18 Posts - 28%
T.N.Balasubramanian
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
4 Posts - 6%
ayyamperumal
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
269 Posts - 50%
heezulia
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
170 Posts - 31%
Dr.S.Soundarapandian
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
49 Posts - 9%
T.N.Balasubramanian
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
18 Posts - 3%
prajai
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
5 Posts - 1%
Barushree
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_m10உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 10, 2012 9:43 am

உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி 990afab6-7ed4-4d82-852a-c0d1ea8e3c24_S_secvpf

தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று ஆண்களுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் இரட்டையரில் 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்தியாவின் மகேஷ் பூபதி- ரோகன் போபண்ணா ஜோடி தங்களது கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் மிர்னி (பெலாரஸ்)- டேனியல் நெஸ்டர் (கனடா) இணையை எதிர் கொண்டது.

திரிலிங் கான இந்த மோதலில் பூபதி- போபண்ணா கூட்டணி 7-6 (7-5), 6-7(5-7), 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் 1 மணி 54 நிமிடங்கள் நீடித்தது. 19 'ஏஸ்' சர்வீஸ்கள் வீசியது இந்திய ஜோடியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. 3 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, ஒரு தோல்வி கண்ட பூபதி ஜோடி அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த பிரிவில் ஜோனதன் மர்ரே (இங்கிலாந்து)- பிரிடெரிக் நீல்சன் (டென்மார்க்) ஆகியோரும் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டனர். 'ஏ' பிரிவில் இந்தியாவின் லியாண்டயர் பெயஸ், செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் ஜோடியும் அரைஇறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

ஒற்றையரில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6-2, 7-6 (6) என்ற நேர் செட்டில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி 3-வது வெற்றியை சுவைத்தார். அரைஇறுதி சுற்றையும் எட்டினார்.

உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Nov 10, 2012 6:31 pm

வெற்றி நமதே ..........

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Nov 10, 2012 7:00 pm

இருவரும் ஈகோவை விட்டுக்கொடுத்திருந்தால் ஒலிப்பிக் போட்டியில் பதக்கம் வென்றிருக்கலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 13, 2012 11:41 pm

பூபதி-போபண்ணா ஜோடி 2வது இடம்

லண்டன்: ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்ஸ்' டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. லண்டனில், ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ரேங்கிங்கில் "டாப்-8' இடத்தில் உள்ள வீரர்கள் பங்கேற்றனர். இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பூபதி, போபண்ணா ஜோடி, ஸ்பெயினின் மார்சல் கிரானோலர்ஸ், மார்க் லோப்ஸ் ஜோடியை சந்தித்தது. இதில் பூபதி-போபண்ணா ஜோடி 5-7, 6-3, 3-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.

உலக டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் பூபதி ஜோடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக