புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!

Page 2 of 2 Previous  1, 2

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 11:50 am

First topic message reminder :

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!

மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். வாசலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர், உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அவர் கேட்டது அந்தக் காவல்துறையினருக்குப் புரியவில்லை. அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்தவர் உற்சாகமாகி அவரைக் கட்டியணைத்துள்ளார். பின்னர் தனது தோள்ப் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சே குவேராவின் படத்தை அந்தக்
காவல்துறையினருக்குக் தூக்கிக் காட்டியுள்ளார். அந்த காவல்துறையினரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பிரபாகரன்!

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 18405_468976849819316_266272103_n

நன்றி: ரிலாக் பிளீஸ்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Nov 13, 2012 3:48 am

எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.

நேர்மையே பலம்
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 5no
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 13, 2012 6:20 am

அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.

எதனடிப்படையில் உணரத்துவங்கி விட்டார்கள் என்கிறீர்கள் நண்பரே

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Tue Nov 13, 2012 1:49 pm

அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.

ஆட்சியில் இருப்பவர்களோ, அதிகாரத்தில் இருப்பவர்களோ யாரும் தவறை உணரத் தயாராக இல்லை அகிலன்..
தடியெடுத்தவன் கைதான் இங்கே ஓங்கியிருக்கிறது.. தனிப்பட்ட ஒரு நபரின் பழிவாங்கல் நடவடிக்கையாகவே இங்கே விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்..
தொடர்ச்சியாக வதைக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு வழி சொல்ல இங்கே ஒருவனும் இல்லை..
தொண்டனின் தீக்குளிப்பையும் தனக்கான வாக்கு வங்கிக்கு அனுதாப அலையாக மாற்றும் அசிங்கமான தலைவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள்..
இனப்படுகொலை என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் மிகக் கவனமாகப் பேசிவிட்டு வந்த சமீபத்திய அரசியல்வாதி ஒரு சோறு பதம்..
இவன் எவனையும் நம்பிப் பயனில்லை.. இறங்கிச் செயல்பட்டால் ஒழிய தமிழனுக்கு இங்கு மீட்சி கிடையாது..

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Tue Nov 13, 2012 1:59 pm

பாஸ்டர் ஜெகத்கஸ்பர் ஒரு கட்டுரையில் கீழ்க்கண்ட பிரயோகம் செய்திருப்பார்.. இதுதான் இன்றைய நம் மனநிலை..

"நாதியற்றுப் போனோமடா தமிழா.. நாதியற்றுப் போனோம்..!"

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Nov 13, 2012 10:07 pm

கரூர் கவியன்பன் wrote:
அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.

எதனடிப்படையில் உணரத்துவங்கி விட்டார்கள் என்கிறீர்கள் நண்பரே
யுத்தம் முடிவடைந்த பின் இந்தியா நினைத்தது போல் இலங்கை இந்தியாவுக்கு விசுவாசமாக நடக்கவில்லை, மாறாக மீண்டும் சீனாவுக்கே வாலாட்டுகிறது.
அதனால் இப்பொழுது இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறத்தொடங்கியுள்ளனர்.

நேர்மையே பலம்
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 5no
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 10:20 pm

இன்னும் ஆரம்பிக்கவேயில்ல சோகம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Nov 13, 2012 10:49 pm

சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 14, 2012 12:04 pm

சே குவேரா இன்று இருந்து இருந்தால் எப்படியும் புலிகளுக்கு கை குடுத்து இருப்பார் ..

பிடலாவது உதவுவார் என்று நினைத்தால் அவரும் தமிழர்களுக்கும் , போரடதிர்க்கும் எதிராக இருப்பார் என்பது யாருமே நினைத்து பார்க்காதது ...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Nov 14, 2012 10:42 pm

மாரடோனாவுக்கு நன்றி நன்றி நன்றி அன்பு மலர் முத்தம் ஐ லவ் யூ 🐰

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 224747944

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Rபிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Aபிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Emptyபிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Rபிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக