புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_c10அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_m10அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_c10அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_m10அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_c10அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_m10அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_c10அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_m10அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 5:43 pm

இருட்டுச் சட்டைப் போட்ட
தெருவில்
எண்ணெய்ப் பூசிய தலை-உடலுடன்
தீபாவளிக்கு முன் விடியும்
விடியாத வெடி ராத்திரி நினைவுகள்
சங்குச் சக்கரமாய் மனதில்

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் 4025949261_ba31f3596b_z

இப்படிக் கண் சுருக்கிப்
பார்க்கும் நிஜக் கலர்க் கனவுகள்
கால்சட்டைக் காலத்தோடு போனதேனோ?...

பொய்யைக் கடைந்து சொன்னால்
பித்து தலைக்கேறிய
மமதைப் பக்குவ மனநிலையால்
மரணித்த கொடுமை அது




அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Red-fire-crackers

அட போடா…
அன்பும் காதலும்
அடர் காமமும்
அதிரசமும் முறுக்கும்போல
ஏழை வீட்டிலும் இருக்கும்
தினம்தினம்
தீபாவளிப் பலகாரமாய்

தீரவே தீராத ஆசையும்
திகட்டவே திகட்டாத பாசமும்
தினம் தினம்
எண்ணெய்த் தேய்த்துக் குளித்து
புதுச் சட்டைப் போடட்டும்

தடைகளாய் எதுவிருந்தாலும்
சரவெடிகளாய்த் தெறிக்கட்டும்

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் 121105123415-diwali-celebrates-firecracker-kids-horizontal-gallery


ஊருக்குப் போகும்
நகரத்துக் கனவுகள்
கொண்டுபோகும்
பைநிறை சந்தோஷங்களைப்
பட்டிக்காட்டு மனங்களில்
கொட்டி நிரப்பிவிட்டு
அதே பைகளில் அப்படியே
நிரப்பி எடுத்து வாருங்கள்
அந்த அப்பாவி மனங்களின்
வறுமைக் குப்பைகளை
அரசாங்கக் குப்பைத் தொட்டிகளில் வீச

அப்புறம் சொல்வோம்
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Orkut_scraps_diwali_19

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Diwali-greetings-1

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 09, 2012 5:48 pm

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் கவிதை அருமை அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் 224747944
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 5:50 pm

ஜாஹீதாபானு wrote:இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் கவிதை அருமை அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் 224747944

இரண்டு நன்றி உங்களுக்கு...ஒன்று பாராட்டுக்கு...இன்னொன்று பண்டிகை வாழ்த்துக்கு...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 09, 2012 5:55 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் கவிதை அருமை அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் 224747944

இரண்டு நன்றி உங்களுக்கு...ஒன்று பாராட்டுக்கு...இன்னொன்று பண்டிகை வாழ்த்துக்கு...

தீபாவளி பரிசா 2 நன்றியையும் நீங்களே வச்சுக்கோங்க...புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:01 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் கவிதை அருமை அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் 224747944

இரண்டு நன்றி உங்களுக்கு...ஒன்று பாராட்டுக்கு...இன்னொன்று பண்டிகை வாழ்த்துக்கு...

தீபாவளி பரிசா 2 நன்றியையும் நீங்களே வச்சுக்கோங்க...புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

பாட்டி ரெண்டு கொள்ளுப் பட்டாசுக்காவது காசு தருவீங்கன்னு பார்த்தா...
சரி...இதுவே போதும்...நன்றி பாட்டி...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 09, 2012 6:04 pm

பாட்டிக்கு நீங்க தான் செய்யனும் இப்படி கேட்டேன்னு பட்டாசை கொளுத்தி என்மேல போட்டுறாதிங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 6:13 pm

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:15 pm

ஜாஹீதாபானு wrote:பாட்டிக்கு நீங்க தான் செய்யனும் இப்படி கேட்டேன்னு பட்டாசை கொளுத்தி என்மேல போட்டுறாதிங்க
ஹாஹா...சூப்பர் பின்னூட்டம்...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 09, 2012 8:58 pm

கவிதை அருமை. பாராட்டுகள் தங்களுக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 11:32 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதை அருமை. பாராட்டுகள் தங்களுக்கு

நன்றி உங்களுக்கு...



அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் 224747944

அன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Aஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Emptyஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் Rஅன்பும் காதலும்-அதிரசமும் முறுக்கும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக