புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
75 Posts - 36%
i6appar
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_m10நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 10:36 am

சாமி கும்பிட்டு இறங்குறேன். 'சாமி’கிட்ட இருந்து போன்... 'ஹாய்... நாம உடனே மீட் பண்ணலாமா?’னு கேட்டார். அடுத்த அஞ்சு மணி நேரத்தில் அவர் முன்னாடி இருந்தேன். நான் சொல்றது கோடம்பாக்க 'சாமி’ விக்ரம்!''
விக்ரமை வைத்து 'ராஜபாட்டை’ அமைத்துக்கொண்டு இருக்கிறார் சுசீந்திரன்.

''முதல் சந்திப்பிலேயே ரொம்ப நாள் பழகின மாதிரி ஜாலியாப் பேசினார் விக்ரம். 'உங்களோட 'நான் மகான் அல்ல’ ரொம்பப் பிடிச்சது சுசீ. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னார். அப்போ நான் விஜய் சாருக்காக ஒரு கதை ரெடி பண்ணிட்டு இருந்த விஷயத்தை விக்ரம் சார்கிட்ட சொன்னேன். 'அவர்தான் அடுத்தடுத்து புராஜெக்ட்ஸ் ரெடி பண்ணிவெச்சிருக்காரே... நாம இப்போ பண்ணலாம்’னார். இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் கூப்பிட்டு இப்படிக் கேட்டது எனக்குப் பெரிய ஆச்சர்யம். 'உடனே கிளம்பலாம் சார்’னு சொல்லிட்டேன். இதோ கிட்டத்தட்ட 'ராஜபாட்டை’ முடிஞ்சது!''

நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  P8

'' 'தெய்வத் திருமகள்’க்கு அடுத்து வர்ற 'ராஜபாட்டை’ விக்ரமுக்கு என்ன கலர் கொடுக்கும்?''

''38 கோடி ரூபாய் பட்ஜெட். என் கேரியர்ல பெஸ்ட் படம் சார். செம மாஸா ஒரு படம் அடிக்கணும்கிற என் கனவுக்குச் சரியான தீனி. 'பிதா மகன்’, 'தெய்வத் திருமகள்’னு அவரோட க்ளாஸிக் வரிசையில் நிச்சயம் 'ராஜபாட்டை’க்கு இடம் இல்லை. இது 'தில்’, 'தூள்’, 'சாமி’ லிஸ்ட்ல இன்னும் டாப் கியர் தட்டி எகிறும். அவருக்கு ஜிம்பாய் கேரக்டர். சினிமா ஸ்டன்ட் ஆளு. பேரே 'அனல் முருகன்’. முருகனோட லட்சியமே, சினிமாவுல பெரிய வில்லன் ஆகணும்கிறதுதான். படா நக்கல் பிடிச்ச ஆளு. யாருக்கோ உதவி பண்ணப் போய், உலகத்துக்கே நல்லது பண்ற ஆளு!''

நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  P8a

''முழுக்கவே கோடம்பாக்கத்தைச் சுத்திச் சுத்தி நடக்கும் கதையா?''

''அதுதான் இல்லை. தினமும் காலையில பேப்பரைத் திறந்தா, நியூஸ் சேனலைத் தட்டினா, நில அபகரிப்புல 'அவர் கைது... இவர் கைது’னுதானே பரபரப்பு. கவுன்சிலர்ல இருந்து அமைச்சரா இருந்தவங்க வரைக்கும் அள்ளிப் போட்டுக்கிட்டுப் போகுதே போலீஸ்... அதுதான் விஷயம். இன்னிக்கு மிடில் க்ளாஸ் ஜனங்களோட பெரிய கனவு சொந்த வீடு. வாழ்க்கை முழுக்கச் சம்பாதிச்சு, ஆசை ஆசையா நிலம் வாங்கிப் பூரிக்கிறவங்க எத்தனை பேர் இருக்காங்க? அப்படி வாங்கிப் போட்ட நிலத்துக்குத் திடுதிப்புனு யார் யாரோ சொந்தம் கொண்டாடினா, எப்படி இருக்கும்? அதானே இன்னிக்கு நிறைய நடக்குது. அது ஒரு இருட்டு உலகம். அதுல புகுந்து வந்திருக்கேன். 'நான் மகான் அல்ல’ படம் காதலர்கள் எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்லுச்சு. 'ராஜபாட்டை’ சொத்து வாங்குறதுல மக்கள் எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்லும். நிச்சயமா நீங்களோ, நானோ ஒரு நாள் எதிர்கொள்ள வேண்டிய நிதர்சனம். அதை நிஜத்துக்குப் பக்கத்துல படமாக்கி இருக்கோம்!''

நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  P8b

நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  P8c''தீக்ஷா சேத்னு புதுப் பொண்ணுபோல... இந்த மல்ட்டி ஸ்டார் டிரெண்டுல சிங்கிள் ஸ்டார் மட்டும்தானா?''

''படத்துல இருந்து நிறைய ஸ்டார்ஸ் மின்னும். தீக்ஷா தெலுங்குல ஹிட் ஹீரோயின். ரஷ் பார்க்கும்போது, எல்லா பெரிய ஹீரோக்களோடும் இந்தப் பொண்ணு ஒரு ரவுண்ட் நிச்சயம் வரும்னு தோணுச்சு. முக்கியமான தாத்தா கேரக்டரில் 'சங்கராபரணம்’ கே.விஸ்வநாத் நடிக்கிறார். இந்தியாவே கொண்டாடுகிற இயக்குநர் என் படத்தில் ஆசைப்பட்டு நடிக்கிறது எனக்குப் பெருமை!

பரபரக்குற ஆக்ஷனைப் பொறி பறக்கப் படம் பிடிச்சிருக்கு மதி கேமரா. படத்துக்கு யுவன் மியூஸிக். 'இறகைப் போலே’ பாட்டுதான் எங்களுக்குச் சவால். இதுல அதையும் தாண்டி இருக்கார் யுவன்.யுவன் - யுகபாரதி கூட்டணி அவ்வளவு யூத்தா இருக்கு. சந்தேகமே இல்லை... இளையராஜாவின் எளிய வடிவம்தான் யுவன்!''

சினிமா.விகடன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 10:36 am

இளையராஜாவின் எளிய வடிவம்தான் யுவன்!''

நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  224747944 நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  2825183110 நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  677196 நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  677196 நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  755837

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  Image010ycm
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Sep 23, 2011 11:46 am

வழக்கமா எல்லா இயக்குனரும் கொடுக்கும் பில்டப்புதான்..

படம் வரட்டும் பார்ப்போம்.. முட்டியை உயர்த்துறாரா.. இல்லே பொட்டியில் புகுந்துக்கறாரான்னு..

நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  0018-2நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  0001-3நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  0010-3நில மோசடிக்கு எதிராக... முஷ்டி முறுக்கும் விக்ரம்!  0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக