புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 2:20 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
92 Posts - 37%
heezulia
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
87 Posts - 35%
Dr.S.Soundarapandian
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
40 Posts - 16%
T.N.Balasubramanian
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
7 Posts - 3%
sugumaran
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
3 Posts - 1%
manikavi
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
343 Posts - 48%
heezulia
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
234 Posts - 32%
Dr.S.Soundarapandian
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
70 Posts - 10%
T.N.Balasubramanian
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசும் மாவீரர் கல்லறைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 8:07 pm

பேசும் மாவீரர் கல்லறைகள் 155371_361882240572117_284089685_n

நாம் புதைந்த இடத்தில்
இன்னும்
புழுதி அடங்கவில்லை

நீங்கள் தூக்கி சென்ற
எம்முடல்
ஈரம் காயவில்லை

இன்னும் கொதிக்கிறது
என் குருதி
எழுந்து போராட
உடலுடைந்து பிணமாய்
கிடக்கிறேன் கல்லறையில்
மனம் உடையாமல்

முடிந்தால் எனக்கோர் புது
உடல் தாருங்கள்
ஈழம் அமைக்கிறேன் பாருங்கள்
என் இனிய ஈழ உறவுகளே

என் கல்லறையில் - பூ
வைக்கும் பெண்டுகளே
உம் மானம் காக்க
வருகிறேன்
சிங்களவன் வாலை அடக்க
எழுகிறேன்

தீயில் நீராடிய என்
சகோதரன்
பக்கத்தில் உறங்குகிறான்
பாருங்கள்
கரும்புலியாய் வெடித்தவன்
அவன் உடல் கண்டிருக்க
மாட்டீர்கள்
அவன் உள்ளம் அறிவீர்கள்

தயினத்திற்காக துணிந்து
உயிரை ஆயுதமாக
கொடுத்த உங்களை போல்
ஓர் தாய் வயிற்றில்
ஓர் தாய் மண்ணில்
பிறந்த ஓர் தமிழன் தான்
அவன்
ஏன் உங்களால் முடியாது ..

மண்டியிட வேண்டாம்
நீங்கள்
மண்டியிடவா நாங்கள் மடிந்தோம்
எழுந்திடு தமிழா

கோழையாய் கொடிப்பிடிக்காதே
வீரனாய் வாழெடு
ஆயுதம் ஏந்து
என்னோடு தோழ் கொடு

ஆவியாய் உனக்கு பலமாய்
நானிருப்பேன்
எழுந்து வா தமிழா
ஈழம் காண்போம்

எம் தங்கைகள் எத்தனை
பேர் கயவன் காமத்திற்கு
கற்பிழந்து மானமிழந்து
தூக்கில் தொக்குகிறார்கள்

மனதை தொட்டு சொல்
உன் உதிரம்
கொதிக்கவில்லையா
அயல் நாடுகளில் அகதியாய்
அடிமையாய் இருக்காதே
உடைத்தெறி வேலிகளை
பாதை பிறக்கும்

எங்கள் ஆவிகள் உங்கள்
தோட்டாக்களில்
எதிரியின் மார்பை துளைக்கும்
நீ மார்பு தட்டி எழுந்தால்

எம் இனம் காக்க வா
தமிழா
எம் கல்லறையில்
சத்தியம் தா தமிழா!
சத்தியம் தா தமிழா!

கவிஞர்: கார் முகிலன்பேசும் மாவீரர் கல்லறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 8:34 pm

நெஞ்சத்தை நெகிழ வைக்கும் கவிதை
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 10:46 pm

உதிரங்கள் உறையும் அளவுக்கு
உணர்வு கொண்டு எழுதிய காவியம் ...

கவிதை அல்ல இது கண்ணீர் ....

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 07, 2012 10:22 am

மண்டியிட வேண்டாம்
நீங்கள்
மண்டியிடவா நாங்கள் மடிந்தோம்
எழுந்திடு தமிழா

அவசிய பதிவு மாமா..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 07, 2012 11:17 am

வெண்பா:
புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து

பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு

மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்

— Dr. சுந்திரராஜ் தயாளன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 07, 2012 11:23 am

வைர வரிகள் அய்யா ..

Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக