உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?by mohamed nizamudeen Today at 7:37 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Today at 4:50 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 4:48 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 4:47 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 2:46 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 10:33 am
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 10:30 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 8:10 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 8:07 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 8:03 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Today at 1:16 am
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Today at 1:14 am
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 2:50 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 11:57 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 11:33 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 7:15 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 1:24 am
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 1:21 am
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:55 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:53 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:51 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 5:30 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:11 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:10 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:09 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:07 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:06 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:04 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:02 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:08 pm
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:07 pm
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:48 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:46 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:38 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:36 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:35 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:34 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:33 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவீரர் நாள்
3 posters
மாவீரர் நாள்
மாவீரர் நாள்
ஒரு -
உயிர்போன உடலிலிருந்து
ஒவ்வொரு சொட்டாய்
சொட்டி எரிகிறது -
ஈழ விடுதலைக்காய் காத்திருந்த
அறுபது வருடக் காத்திருப்பின்
பொழுதுகளும்;
கைபாதி
கால் பாதியோடு
உறவுகளை தொலைத்துவிட்டு
உயிர் என்னும் -
ஒற்றை சொல்லில்
ஒட்டிக் கொண்டு எதிர்நோக்கும்
எஞ்சியவர்களின்
விடுதளைக்காவது -
நான் பொறுப்பென
சபதம் -
செய்கிறதா தெரியவில்லை நெருப்பு;
மிக
ஒய்யாரமாக தன்
அகலக் கால் நீட்டி விழுங்குகிறது -
ஒவ்வொரு போராளிகளையாய்!
எரித்துக் கரிந்து
காற்றில் பறந்து - நாசி துளைக்கும்
சாம்பல்களின் ஒவ்வொரு
துளிகளிளிருந்தும் கூட
பிறப்பான் தமிழுக்கான போராளியென்று
நெருப்பிற்கு தெரிய வில்லை போல்;
தெரியப் படுத்தி தீபமேற்றுங்கள்
மாவீரர் தினத்தில்; தீபத்தின் வெளிச்சத்தில் -
பிறக்கட்டும் ஈழ விடுதலைக்கான உணர்வு
ஒட்டுமொத்த தமிழருக்கும்!
-------------------------------------------
வித்யாசாகர்
ஒரு -
உயிர்போன உடலிலிருந்து
ஒவ்வொரு சொட்டாய்
சொட்டி எரிகிறது -
ஈழ விடுதலைக்காய் காத்திருந்த
அறுபது வருடக் காத்திருப்பின்
பொழுதுகளும்;
கைபாதி
கால் பாதியோடு
உறவுகளை தொலைத்துவிட்டு
உயிர் என்னும் -
ஒற்றை சொல்லில்
ஒட்டிக் கொண்டு எதிர்நோக்கும்
எஞ்சியவர்களின்
விடுதளைக்காவது -
நான் பொறுப்பென
சபதம் -
செய்கிறதா தெரியவில்லை நெருப்பு;
மிக
ஒய்யாரமாக தன்
அகலக் கால் நீட்டி விழுங்குகிறது -
ஒவ்வொரு போராளிகளையாய்!
எரித்துக் கரிந்து
காற்றில் பறந்து - நாசி துளைக்கும்
சாம்பல்களின் ஒவ்வொரு
துளிகளிளிருந்தும் கூட
பிறப்பான் தமிழுக்கான போராளியென்று
நெருப்பிற்கு தெரிய வில்லை போல்;
தெரியப் படுத்தி தீபமேற்றுங்கள்
மாவீரர் தினத்தில்; தீபத்தின் வெளிச்சத்தில் -
பிறக்கட்டும் ஈழ விடுதலைக்கான உணர்வு
ஒட்டுமொத்த தமிழருக்கும்!
-------------------------------------------
வித்யாசாகர்
Re: மாவீரர் நாள்
"கைபாதி
கால் பாதியோடு
உறவுகளை தொலைத்துவிட்டு
உயிர் என்னும் -
ஒற்றை சொல்லில்
ஒட்டிக் கொண்டு எதிர்நோக்கும்
எஞ்சியவர்களின்
விடுதளைக்காவது "
மிகவும் அழுத்தமான, வேதனை தரும் வரிகள் அண்ணா,
வீறு கொண்டு எழுவோம் , ஈழ விடுதலை உணர்வு எம் மக்களின் ஒவ்வொரு சொட்டு குரிதியிலும் கலந்திருக்கும் .
நன்றி வித்யா சாகர் அண்ணா
கால் பாதியோடு
உறவுகளை தொலைத்துவிட்டு
உயிர் என்னும் -
ஒற்றை சொல்லில்
ஒட்டிக் கொண்டு எதிர்நோக்கும்
எஞ்சியவர்களின்
விடுதளைக்காவது "
மிகவும் அழுத்தமான, வேதனை தரும் வரிகள் அண்ணா,
வீறு கொண்டு எழுவோம் , ஈழ விடுதலை உணர்வு எம் மக்களின் ஒவ்வொரு சொட்டு குரிதியிலும் கலந்திருக்கும் .
நன்றி வித்யா சாகர் அண்ணா
செந்தில்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மதிப்பீடுகள் : 0
Re: மாவீரர் நாள்
மிக்க நன்றி செந்தில் வெகு நாட்களாக ஈகரைக்கு வரவில்லையோ. ஆம்; ஒவ்வொரு தமிழருக்கும் இவ்விடுதலையின் வேட்கை எழுகையில் ஈழம் இலகுவாய் கிடைத்துவிடும். முன்பை காட்டிலும் நிறைய தமிழர் ஒற்றுமை பெருகித் தான் வருகிறதென்பதில் மகிழ்வே கொள்வோம்; ஆயினும் புயலெழுந்து புறப்பட்ட நெருப்பாய் ஒவ்வொரு இளைய ரத்தங்களும் துடித்தேழவேண்டும் செந்தில்..
Re: மாவீரர் நாள்
கவிதைகள் அருமை வித்யாசாகர் ,
செந்தில் உங்களது கவிதை அருமை

செந்தில் உங்களது கவிதை அருமை

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|