புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_c10மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_m10மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_c10மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_m10மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_c10மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_m10மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_c10மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_m10மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்!

Page 2 of 2 Previous  1, 2

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 06, 2012 1:08 pm

First topic message reminder :

தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறை குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு 10 கேள்விகளை கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
மேலும் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் ஜெயலலிதா, அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா? என்றும் கேட்டுள்ளார். ராமதாஸ் கேட்டுள்ள 10 கேள்விகள் இதோ...

மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

1. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசிய முதல்வர், 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத மின்வெட்டே இருக்காது என்றும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் 2 மணியாக குறைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டாகி விட்ட நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

ஒரு மெகாவாட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

2. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டபேரவையில் பேசிய முதல்வர், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5 மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 2,550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மின்தடை நீக்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

3. மின் திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

4. மேட்டூர் அனல் மின்திட்டத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால் கடந்த மார்ச் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்த முதல்வர், இப்போது அடுத்த மாதம் தான் அங்கு உற்பத்தி தொடங்கும் என்று கூறுவது ஏன்?

ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா?

5. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?

6. தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 4 மணி நேரம் மின்சாரமும், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படுவதாக கூறியிருக்கும் முதல்வரால் அதனை நிரூபிக்க முடியுமா?

58 கடிதம் எழுதிய ஜெ. மின் பிரச்சனைக்கு ஒரு கடிதமும் எழுதாதது ஏன்?

7. சிறு தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை சாதனையாக கூறும் முதலமைச்சர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எத்தனை மணி நேரம் மின்சாரம் வழக்கபடுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?

8. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டும் முதல்வர், இதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? பிரதமருக்கு இதுவரை 58 முறை கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் இந்த பிரச்சனைக்காக இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்?

ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகத் தயாரா?

9. மின்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறும் ஜெயலலிதா, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளையும், மக்களையும் திரட்டி தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்?

10. தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் முதலமைச்சர், அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா?.

http://tamil.oneindia.in/news/2012/11/05/tamilnadu-ten-questions-ramadoss-is-there-answers-164192.html?fb_ref=FB-recommendations-bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 4:36 pm

ஜேன் செல்வகுமார் wrote:இதில் ஒரு பெரும் உண்மை என்னவென்றால் நம்மில் ஒருவர் அரசியலில் தலைவர் ஆனாலும் இதே நிலைமை தான்.

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஜேன்! முற்றிலும் உண்மை!

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 06, 2012 4:45 pm

இவர் கேள்விகளுக்கெல்லாம் மாண்புமிகு , புரட்சி தலைவி , தங்க தாரகை , கழக நிரந்தர பொது செயலாளர் , நாளைய பிரதமர் அம்மா அவர்கள் பதில் அளிக்க மாட்டார் ..

--
இளையோர் பாசறை ...
அனைத்து உலக அ. தி .மு க ..
சென்னை - 9

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 7:47 pm

நம் நாட்டில் கேள்விகள் மட்டுமே வருகின்றன. என்ன செய்தாலும் பதில் மட்டும் எங்கிருந்தும் வர மறுக்கிறது.நாம் கடைசி வரை கேள்வி மட்டுமே கேட்டு ஓயும் நிலை மாறவேண்டும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 07, 2012 12:19 am

முன்பே ஒழுங்கா இருந்திருந்தால் இவர் நல்ல அரசியல் வாதி ஆகி இருக்கலாம்;
ஆனால் இவர் இப்ப நல்ல பேசினால் கூட காமெடியாக தான் பார்க்கிறர்கள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 07, 2012 11:34 am

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல கேள்விகள், அக்கா ஜெயல்லிதா பதில் தருவாரா? ஏன் இப்படி செய்தால் என்ன, மருத்துவர் ராமதாசை அடுத்த முதல்வராக ஆக்கினால் என்ன? ஒரு முறை அந்த வாய்ப்பை கொடுத்து தான் பார்ப்போமே.
போங்க.. எப்போதும் உங்களுக்கு காமெடி தான்

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Wed Nov 07, 2012 2:40 pm

புரட்சி wrote:இவர் கேள்விகளுக்கெல்லாம் மாண்புமிகு , புரட்சி தலைவி , தங்க தாரகை , கழக நிரந்தர பொது செயலாளர் , நாளைய பிரதமர் அம்மா அவர்கள் பதில் அளிக்க மாட்டார் ..

சிரிப்பை வரவைக்காதீர்கள் நண்பா..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 07, 2012 5:42 pm

இரு அரசுகளும் திமுக / அதிமுக இதற்கு பொறுப்பு. அதே சமயத்தில் அந்த கூட்டணியில் இருந்த கட்சிகளும் பொறுப்பு. கேட்க வேண்டிய கேள்வியை கேட்கவேண்டிய சமயத்தில் கேட்காமல்இப்போது கேட்பது உறுத்துகிறது. இரு கட்சிகளும் கோட்டையை பிடிப்பதற்கு போட்டிப் போட்டுக் கொண்டு புதிய தொழிற்சாலைகள் தோன்றுவதற்கு சரி சொல்லிவிட்டு, அந்தந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்திற்கு வழி செய்யவே இல்லை. ஒரு பக்கம் புதிய தொழிற்சாலைகள். ஆனால் தேவையான அடிப்படை மின்வசதிக்கு ஏற்பாடு செய்ய கோட்டை விட்டு விட்டனர்.
மின்சாரம் நினைத்தவுடன் உற்பத்தி செய்யமுடியாது. Long range planning என்னும் தொலை நோக்கு திட்டம் வேண்டும்.தடையறா மின்சக்தி வேண்டும் எனில் குறைந்த பட்சம் 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும். மின்வாரியமும் ,மந்திரியும் ,செயலர்களும் தவறி விட்டனர். IAS படித்து விட்டு அடிப்படை வசதிகளை ( infrastructures ) செய்ய மறந்து விட்டனர். அந்தந்த துறைக்கு விஷயம் தெரிந்த technocrats சிலரை நியமிக்கலாம். சரி அனுபவிப்போம். வேறென்ன செய்ய முடியும்.

ஆமாம் , கடைசியா ஒரு கேள்வி. பாமக ஆரம்பிக்கும் போது என் வீட்டில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் வந்தால் ----------அடியுங்கள் என்றாரே ராமதாஸ். ஏன் மந்திரி பதவிக்கு மத்ய அரசிடம் கை ஏந்துகிறார் ? லஞ்சம் வாங்கினால் நடு ரோடில் சவுக்கால் அடிப்பேன் என்றாரே. உழல் புகார் இவர் மகன் பேரில் உள்ளதே!

ஒரு வேளை இவர் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு இருந்தால் , வாய் மூடிக்கொண்டு இருந்திருப்பாரோ?ராஜ்ய சபா இடம் ஒன்று கொடுத்தால் கூட போதுமே. சும்மா இருப்பாரே.

கடவுளுக்குதான் வெளிச்சம்.

ரமணியன் .

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 07, 2012 5:53 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் , கடைசியா ஒரு கேள்வி. பாமக ஆரம்பிக்கும் போது என் வீட்டில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் வந்தால் ----------அடியுங்கள் என்றாரே ராமதாஸ். ஏன் மந்திரி பதவிக்கு மத்ய அரசிடம் கை ஏந்துகிறார் ? லஞ்சம் வாங்கினால் நடு ரோடில் சவுக்கால் அடிப்பேன் என்றாரே. உழல் புகார் இவர் மகன் பேரில் உள்ளதே!

ஒரு வேளை இவர் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு இருந்தால் , வாய் மூடிக்கொண்டு இருந்திருப்பாரோ?ராஜ்ய சபா இடம் ஒன்று கொடுத்தால் கூட போதுமே. சும்மா இருப்பாரே.

சரியா சொன்னீங்க

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Wed Nov 07, 2012 7:53 pm

சே.. என்னமா கேள்வி கேட்கறாருப்பா..? அப்படியே இந்தக் கேள்வியையும் சேர்த்துக்கங்க மருத்துவரே..
மருத்துவர்: கூட்டணிக் கட்சியின் தலைவராக இருக்கும் என்னைச் சந்திக்க ஒரு நாள் முழுக்க போயஸ் தோட்டத்தில் அமர வைத்தீரே.. ஏன்?
அம்மாவின் பதில்: நீங்கள் காத்திருந்ததாக என் அமைச்சர்களோ ஏன் என் வீட்டு வேலைக்காரர்களோ (இரண்டுமே ஒன்றுதானில்லையா? புன்னகை ) என்னிடம் தெரிவிக்க வில்லை..

புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக