புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
87 Posts - 64%
heezulia
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
2 Posts - 1%
prajai
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
kaysudha
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
423 Posts - 76%
heezulia
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
8 Posts - 1%
prajai
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_m10வாடகைத்தாய்க்கு வந்தது தடா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகைத்தாய்க்கு வந்தது தடா!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:11 pm

அவன் அவள் அது என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு
முன் வாடகைத்தாயை முன்வைத்து ஒரு படம் வந்தது.
வாடகைத்தாய் என்ற சொல்லே அளிமுகமாகாத காலம் அது.
ஆனால் தற்போதோ, பேப்பரில் விளம்பரம் கொடுத்து வாடகைத்
தாயைத் தேர்ந்தெடுக்கும் நிலை. கூடவே ஏராளமான முறை
கேடுகளும்,

இதனை முறைப்படுத்தவே வாடகைத் தாய் (ஒழுங்குமுறை)
மசோதா – 2016 உருவாக்கப்பட்டு மத்திய அமைச்சரவைக்குழு
ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதுவும் போதாது என்ற கருத்து
நிலவுகிறது ஏன்?

இரண்டு நேரடி உதாரணங்களை பார்த்தால், பிரச்னை புரியும்.
2012இல் இந்திய வாடகைத் தாயின் மூலம் இரட்டை குழந்தைகளை
பெற்றனர் ஆஸ்திரேலிய தம்பதியினர். அவர்களுக்கு ஏற்கனவே
ஒரு ஆண் குழந்தை இருந்தது. அதாÚல வாடகைத்தாய் மூலம்
இன்னொரு ஆண் குழந்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டனர்.
இந்த விவரம் இரண்டு ஆண்டுகள் கழித்தே வெளியே தெரியவந்தது.

2006 ல் ஒரு ஜப்பானிய தம்பதியினர் இந்திய பெண் மூலம் குழந்தை
பெற முயற்சித்தனர். குழந்தை பிறப்பதற்குள் தம்பதிகளுக்கு கருத்து
வேறுபாடு, விவகாரத்து, குழந்தையை வாங்கி கொள்ள மறுத்து
விட்டார் அந்த ஜப்பானியத்தாய்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத்தருவது ஒரு தொழிலாகவே
இந்தியாவில் மாறிவிட்டது. ஆண்டொன்றுக்கு இரண்டு பில்லியன்
டாலர் புழங்கும் தொழில் இது. என்று கணித்துள்ளது. இந்திய தொழில்
கூட்டமைப்பு.

சுமார் 200 பதிவுபெறாத கிளினிக்குகள் இயங்கி வருவதாக தெரிவித்தார்
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவாராஜ். இந்த சூழலில் தான் புதிய மசோதா
முக்கியத்துவம் பெறுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:11 pm

வழக்கறிஞர் சிவசங்கரி:
-
குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதிகள் முறைப்படி குழந்தை
பெற்றுக்கொள்ள இந்த சட்டம் உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் வாடகைத்தாயாக இருந்து ஏமாற்றப்படும் பெண்களுக்கு இதில்
தீர்வு இல்லை என்பது நிஜம். குறிப்பாக வடசென்னை பகுதியில்
வாடகைத்தாய்கள் வசிக்கும் தெருவே பிரத்யோகமாக உள்ளது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள பெண்கள் பலரும் போதிய
வருமானம் இல்லாமல் வயிற்றை வாடகை விட்டுத்தான் வாழ்க்கையை
ஓட்டுகிறார்கள். இவர்களுக்கு மருத்துவ மையங்களும், குழந்தை பெற
அணுகும் தம்பதிகளும் பெரும்பாலும் பேசிய தொகையை
கொடுப்பதில்லை. குழந்தை பெற்றுத்தர ஒரு லட்சம் வரை பேசிவிட்டு
சில ஆயிரங்களை மட்டுமே கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

இதிலும் பல இடைத்தரகர்கள் உண்டு அவர்களை முற்றிலும் நீக்கும்
வாய்ப்பு இந்த சட்டத்துக்கு இல்லை. ஒவ்வொரு பகுதியிலும் வாடகைத்
தாய்மார்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண்ணோடு இணைத்து
மருத்துவமனைகளில் சேமிக்கப்பட.ேவணடும். என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனால் அத்தகைய நடவடிக்கை எதுவும் .மேற்கொள்ளப்படவில்லை.
அதேபோல், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெற்றோர் மற்றும்
வாடகைத் தாய்க்கு இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட .வேண்டும்
என்ற விதிமுறையும் இருக்கிறது.

பல வாடகைத்தாய்களுக்கு இதை பற்றிய விவரமே தெரியாது.
இந்த சட்டம் வாடகைத்தாய் என்பதை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக
அங்கீகரிக்கிறது. அப்படியானால் அதில் இரு தரப்பரப்பாருக்கும் இருக்கும்
உரிமைகள், கடமைகளைத் தெளிவாக விளக்க வேண்டும்.

குழந்தை என்ற உணர்வுபூர்வமான அம்சத்தை எவ்வளவு விரைவாக நாம்
ஓர் உற்பத்தி பொருளாக பார்க்க ஆரம்பித்து விட்டோம் என்பதே என்னை
ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் சமூகமமாறுகிறது என்பதை ஏற்றுக்
கொள்ளத்தான் வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:12 pm

சமூக ஆர்வலர் இளங்கோ:
-
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் வசதியை அதிகம் பயன்
படுத்திக்கொண்டது தனியார் கருத்தரிப்பு மையங்கள் தான்.
அதுவும் வெளிநாட்டினர் பலரும் இந்திய பெண்கள் மூலம் குழந்தைகளை
பெற்றுக்கொண்டனர். அதில் கொள்ளை லாபம் சம்பாதித்த மருத்துவ
மனைகளும் உண்டு.

இந்தச்சட்டம் அவர்களை எவ்வளவு தூரம் ஒழுங்குப்படுத்துகிறது என்று
பார்க்க வேண்டும். விதிமுறைகள் முறை யாக பயன்படுத் பின்பற்றப்
படுகின்றனவா என்பதை கண்காணிக்க மருத்துவக்குழுக்கள் அமைக்க
வேண்டும். மேலும் குழந்தை இல்லாத ஏழைத் தம்பதிகள் பயன்பெறும்
வகையில் அரசு மருத்துவமனைகளில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை
பெறும் வசதிகளை அரசே ஏற்படுத்தித்தர .வேண்டும்.

பத்திரிகையாளர் கவிதாமுரளிதரன்:

-
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாடகைத்தாய்கள் எப்படி பயன்
படுத்தப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். சேலத்தில்
கர்ப்பமான பெண் ஒருவரின் தங்கை என்று சொல்லி தனியார் மருத்துவ
மனைக்கு சென்றேன். அந்த பெண்ணைப் பரிசோதிக்கும் முன்பு
குறிப்பிட்ட ஒரு ஊரின் பெயரை சொல்லி அங்கு சென்று ஜோதிடம்
பார்க்க சொன்னார்கள்.

அங்குள்ள ஜோதிடர்கள் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா எனச்
சரியாக கணித்து விடுவார்களாம். அந்த ஜோதிடர் சொன்னதை கேட்டு
பிறகு ஆஸ்பத்திரிக்கு வந்தோம். பெண் குழந்தை என்றதும், குழந்தையை
பெற்று எடுக்க முப்பதாயிரம் செலவாகும். உடனே பணத்தை கட்டச்
சொன்னார்கள். நாங்கள் பணம் என்றதும் சிறிது நேரம் காத்திருக்க
சொல்லிவிட்டு குழந்தையை நாங்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்துக்
கொள்கிறோம். குழந்தைக்கு நீங்கள் உரிமை கொண்டாட கூடாது.
உங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறோம். என்று பேரம் பேசினார்கள்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வாடகை தாயாக ஏழைப்பெண்களை
பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுகிறார்கள்.

அல்லது கருவை கலைக்க விரும்புபவர்களிடம் பேசி குழந்டைதயை
அடிமாட்ட விலைக்கு வாங்கி தேவைப்படும் தம்பதிகளிடம் லட்ச
கணக்கில் விற்றுவிடுகிறார்கள். நடைமுறைப்படுத்தவுள்ள சட்டம்
இது போன்ற விஷயங்களை தடை செய்யுமா என்பதை கேள்விக்குறியே.

அ.ஜ.மாதர் சங்க தேசிய துணை தலைவர் உ.வாசுகி:
குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உதவுவது போல் இந்த சட்டம்
தெரிந்தாலும், இதற்கு பின் பல கோடி ரூபாய் மருத்துவ தொழிற்சாலை
நடத்து கொண்டு இருக்கிறது.

பல மேலைநாடுகளில் இவை தடை செய்யப்பட்டு விட்டன. சமீபத்தில்
தாய்லாந்து, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் தடை வந்துள்ளது.
இங்கே வாடகைத்தாய் மிகவும் மலிவான விஷயம். இந்தசூழ்நிலையில்
இது போன்ற சட்டம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் சற்று
நெருடலாகவே உள்ளது.ஏழை பெண்களை சுரண்டபடுவதற்கு சட்டப்
பாதுகாப்போ, எந்த உத்தரவாதமோ இல்லை. தனித்து வாழும் நபர்கள்,
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள்,
ஏற்கனவே குழந்தை உள்ள தம்பதிகள் இந்த சட்டத்தை பயன்படுத்த
முடியாது என்பது அரசின் பிற்போக்கு பார்வையை காட்டுகிறது.

சட்டத்தின்படி வாடகை தாயை பராமரிக்கும் காலம் பத்து மாதம் தான்.
அவளின் நீண்டகால ஆ.ேராக்கியத்துக்கு எந்த தீர்வும் சொல்லப்
படவில்லை. எனவே இது சரி செய்யப்பட வேண்டிய சட்டமாகும்.

—————————————–
கல்கி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக