புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியரும் ஒரு மாணவரே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஆசிரியரும் ஒரு மாணவரே
(1982 -இல் "ஆசிரியர் தினவிழா" அன்று தமிழகத்தின் அனைத்து அரசினர் மேல்நிலைப் பள்ளிகளின் +2 மாணவர்களுக்கென பொதுவாக நடந்த "கட்டுரைப் போட்டி" யில் முதல் பரிசு பெற்ற கட்டுரை. அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்த "கட்டுரைப் போட்டி".
போட்டியின் தலைப்பு "ஆசிரியரும் ஒரு மாணவரே" )
முன்னுரை :-
"தோன்றிற் புகழோடு தோன்றுக - அக்திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று".
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப மாணவர்களால் புகழப்படக்கூடிய ஒரு அற்புதப் பதவி "ஆசிரியர் பதவி. அப்படிப்பட்ட ஆசிரியர் பதவியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தானும் கடந்த காலங்களில் ஒரு மாணவர்தான் என மனதில் கொண்டு தன் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்.
எதிர்ப்பார்ப்பு:-
ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனில்,
1 . பிற்காலத்தில் தான் ஆசிரியராக ஆகும்பட்சத்தில் தனக்கு ஒரு மாணவர் எப்படி மதிப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறாரோ, அதை மனதில் வைத்து ஆசிரியரிடம் மரியாதையாகவும் பண்போடும் நடந்து கொள்ள வேண்டும்.
அதுபோலவே,
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு கல்வி புகட்டுகையில்,
1 . தான் மாணவராக இருந்த காலங்களில் தன் சில ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாததினாலும்
2 . சரியாக வகுப்புக்கே வராமல் இருந்ததாலும்,
3 . வந்தாலும் பாடம் நடத்தாமல் வெறுமனே பொழுதை கழித்ததாலும்,
4 . பாடம் நடத்தினாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பாடங்களை முடிக்காததாலும்,
5 . மாணவர்களை தன் சொந்த வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொண்டதாலும்
தான் பட்ட துயரங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதன்படி, மேற்கூறியவாறு நடந்துகொள்ளாமல் ஒரு நல்லாசிரியராக நடந்துகொள்ள வேண்டும்.
மாணவ மனநிலையில் ஆசிரியர் :-
ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குத் தெரியாத விடயங்களில் மாணவராகிறார். அவ்வாறு மாணவ மனநிலையில் இருந்தாலே, தெரியாததைக் கற்கும் எண்ணம் வரும். தான் ஒரு ஆசிரியர் எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை இருப்பின், கல்லாததை கற்கும் எண்ணம் வாரா.
"கற்றது கைமண்ணளவு,
கல்லாதது உலகளவு"
என்ற பொன்மொழிக்கேற்ப ஒவ்வொரு ஆசிரியரும் தான் கற்றது குறைவு தான், இன்னும் கற்க வேண்டியது இந்தப் பாரளவு உள்ளது என மனதில் கொண்டு வகுப்பில் பாடம் நடத்துகையில், அவர் மாணவனின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பார். அந்த கருத்துகளில் தான் கண்ட புதுமையை ஏற்று, தானும் கற்றுத் தெளிவடைவார்.
புதிய சமுதாயம் படைப்பவர் :-
வருங்கால சமுதாயத்தை படைக்கும் உன்னதமான பதவி ஆசிரியர் பதவியாகும். எவ்வாறெனில்,
இன்றைய இளைஞ்சர்கள், நாளைய தலைவர்கள். எனவே இன்றைய மாணவர்களை பண்பானவர்களாக உருவாக்கக்கூடிய உன்னத பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆசிரியரும் இதை மனதில் வைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும்.
உதவி :-
"ஆசிரியர் மாணாக்கருக்காற்றும் உதவி - அவைதனில்
முந்தி யிருப்பச் செயல்"
என்ற புதுக்குரளுக்கேற்ப, ஒவ்வொரு ஆசிரியரும் மாணவருக்கு ஆற்றும் மகத்தான உதவி யாதெனில் "தன் மாணவனை அவைதனில் முதன்மையானவனாக விளங்கச்செய்வதே ஆகும்.
அதுபோல்,
"மாணவன் ஆசிரியர்க்காற்றும் உதவி - இவனாசான்
என்நோற்றான் கொல் எனுஞ் சொல்"
என்பதற்கிணங்க ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர்க்கு காட்டும் நன்றி யாதெனில், "இப்படிப்பட்ட மாணவனைப் பெற இவனுடைய ஆசிரியர் என்ன தவம் செய்தாரோ? என உலகமே போற்றும்படியாக நடந்துகொள்ள வேண்டும்.
முடிவுரை :-
இவ்வாறாக, ஆசிரியர் பணி அறப்பணி என்பதை உணர்ந்து ஒவ்வரும் ஆசிரியரும் தன்னலம் பாராது கல்வி புகட்ட வேண்டும். மாணவரும் இந்நிலை உணர்ந்து பாடம் பயில வேண்டும்.

மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.
ச. சந்திரசேகரன் wrote:மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.
உடனடியாக பதிலளித்ததர்க்கு நன்றிகள்.அம்மாணவனுக்கும் பாராட்டுகள்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அடியேனை நேரடியாகப் பாராடக்கூடாதா?ஜேன் செல்வகுமார் wrote:ச. சந்திரசேகரன் wrote:மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.
உடனடியாக பதிலளித்ததர்க்கு நன்றிகள்.அம்மாணவனுக்கும் பாராட்டுகள்.
ச. சந்திரசேகரன் wrote:மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கள் திரு.ச.சந்திரசேகரன்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள் ஐயா.சிவா wrote:ச. சந்திரசேகரன் wrote:மாணவனின் பெயர்:ச. சந்திரசேகரன்ஜேன் செல்வகுமார் wrote:புதிய குறளுடன் கூடிய கட்டுரை மிக அருமையாக இருக்கின்றது.பரிசு பெற்ற மாணவனின் பெயரும் பள்ளியின் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
பள்ளியின் பெயர்:அரசினர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கள் திரு.ச.சந்திரசேகரன்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இப்பதிவு மீண்டும் அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவரின் பார்வைக்காக
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2