புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
22 Posts - 73%
heezulia
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
7 Posts - 23%
mohamed nizamudeen
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
358 Posts - 78%
heezulia
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
53 Posts - 12%
mohamed nizamudeen
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
8 Posts - 2%
prajai
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாஸ்மதி அரிசி Poll_c10பாஸ்மதி அரிசி Poll_m10பாஸ்மதி அரிசி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்மதி அரிசி


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:03 am

பாஸ்மதி அரிசி OOJ1w9OEQnqsoYS5JSw5+arisi_2999641f
-
அதிக சத்துகளும், இயற்கையாகவே நறுமணமும்,
அதிக சுவையும் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய அரிசி
வகை.

இதர அரிசி ரகங்களை விட இரண்டு, மூன்று மடங்கு அளவு
பெரியது. இந்தியத் துணைக் கண்டத்தில் இமயமலை
அடிவாரப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவே பயிரிடப்பட்டு
வருகிறது. இதர பாரம்பரிய அரிசி ரகங்களை விடவும் பாஸ்மதி
அரிசி தனிச் சிறப்பு கொண்டது.

புவியியல் ரீதியாக இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த பருவ
நிலையில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும்.

பிரியாணி மற்றும் புலாவ் உணவுக்கு பொருத்தமான அரிசி
வகை என்பதால் அரபு நாடுகள் அதிக அளவு இறக்குமதி
செய்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டமாற்று
முறையிலான வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது
கமாடிட்டி சந்தையிலும் பாஸ்மதி அரிசி வர்த்தகமாகிறது.
`வாசனை முத்து’ என்கிற பட்ட பெயரும் இதற்கு உள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:03 am

பாஸ்மதி அரிசி
--------------

> 8.4 மிமீ வரை நீளம் கொண்டது.

> 20-30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் விளைகிறது.

> இந்தியாவில் வட மேற்கு மாநிலங்களில் விளைகிறது.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா,
ராஜஸ்தான், டெல்லி, உத்தராகாண்ட், பிஹார் மற்றும் மேற்கு
உத்தர பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும், பாகிஸ்தானில்
பஞ்சாப் பகுதியிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
70 சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில்
விளைகிறது.

> சர்வதேச சந்தைக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா
முதலிடத்தில் உள்ளது. 70% சந்தையை இந்தியா வைத்துள்ளது.
30% சந்தையை பாகிஸ்தான் வைத்துள்ளது.

> இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தியில் பாஸ்மதி 1 %

> உற்பத்தி ஏற்றுமதி ஆண்டு வளர்ச்சி வீதம் 21 %

> பாஸ்மதி அரிசி புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதற்கான
காப்புரிமையை இந்தியா பெற்றுள்ளது. காப்புரிமை பெறுவதில்
அமெரிக்காவின் ரைஸ் டெக் நிறுவனத்துடன் போட்டி உருவானது.

> 2015-16 நிதியாண்டில் மிக அதிக அளவாக 40,45,796.25 மெட்ரிக் டன்
பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு
ரூ. 22,718.44 கோடியாகும்.

> சவுதி அரேபியா, ஈரான், அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைத் உள்ளிட்ட
நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கடுத்து ஐரோப்பிய நாடுகள் வருகின்றன. அதிக இறக்குமதி
செய்யும் நாடு சவுதி அரேபியா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:03 am


சில பாரம்பரிய ரகங்கள்

* பாஸ்மதி ஸேப்டா

* பிந்தி

* டிலக்

* ஹன்ஸ்ராஜ்

ஏற்றுமதி அதிகரிக்கும் காலம்

* மார்ச்-ஏப்ரல்

* நவம்பர்-டிசம்பர்

முன்னணி 10 பிராண்டுகள்

* லால் குயூலா

* ஹனுமன் பாஸ்மதி

* கோஹிநூர்

* இந்தியா கேட்

* ஏரோப்ளேன் பாஸ்மதி

* அமிரா

* பெஸ்ட்

* மெஸ்பன்

* சன்கோல்டு

1996 இந்திய விதைகள் சட்டத்தின்படி முக்கிய சாகுபடி ரகங்கள்

பாஸ்மதி 386

பாஸ்மதி 217

ரன்பிர் பாஸ்மதி

கார்னல் லோக்கல்/ டராவ்ரி பாஸ்மதி

பாஸ்மதி 370

டைப்-3 (டேராடூனி பாஸ்மதி)

புசா பாஸ்மதி-1

புசா பாஸ்மதி-1121

பஞ்சாப் பாஸ்மதி-1

ஹரியாணா பாஸ்மதி-1

கஸ்தூரி

மஹி சுகந்தா



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:04 am

பாஸ்மதி அரிசி 6RklECfCQwGzNyWGImmp+stats_2999639a
-
நன்றி- தி இந்து

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 09, 2016 5:11 pm

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி . பாஸ்மதி அரிசி 103459460 பாஸ்மதி அரிசி 1571444738

இங்கு அதிகம் கிடைப்பது இந்தியாவின் பாஸ்மதி அரிசி தான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 09, 2016 5:16 pm

பாஸ்மதி அரிசி 103459460 பாஸ்மதி அரிசி 1571444738
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 09, 2016 5:58 pm

US இல் பாசுமதி அரிசியின் விலை,
மசூரி அரிசியின் விலையை விட , குறைவு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 09, 2016 9:52 pm

பாஸ்மதி அரிசி 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Sep 10, 2016 11:02 pm

ஆனால், பாசுமதி அரிசியை விட சீரக சம்பாவில் செய்யும் புலாவ், பிரியாணி தான் சூப்பர்...



பாஸ்மதி அரிசி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாஸ்மதி அரிசி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாஸ்மதி அரிசி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 11, 2016 10:17 pm

பிளாஸ்டிக் அரிசி சாப்பிட்டதுண்டா? சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் விற்பனையாகி,உடனே எச்சரிக்கையாகி விட்டார்கள்.சாப்பிடும் போது ரொம்பவே ருசி. சாப்பிட்டு முடிந்ததும் ரொம்பவும் பிசி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக