புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
24 Posts - 53%
heezulia
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
1 Post - 2%
nahoor
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
78 Posts - 73%
heezulia
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
14 Posts - 13%

4 Posts - 4%
prajai
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
2 Posts - 2%

Shivanya
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 01, 2012 11:13 pm

First topic message reminder :

ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Finalbannerg

அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,

கடந்த ஒருமாத காலமாக ஈகரையில் நடைபெற்ற சிறுகதைப் போட்டி சென்ற 16.10.2012 அன்றுடன் முடிவடைந்தது. அதன் பிறகு 32 கதைகளும் நடுவர்களால் மதிப்பிடப்பட்டு இன்று (01.11.2012) இறுதிசெய்யப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும் முன் இந்த போட்டியை நடத்த அனைத்து விதத்திலும் உதவியாக இருந்த ஈகரையின் நிர்வாக நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த போட்டி சிறப்பாக ஒரு திருவிழாபோல நடைபெற முக்கிய காரணமாக இருந்த நமது ஈகரையின் அன்பு நிறுவனர் சிவா அவர்களுக்கு இந்த மாலைவேளையில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய மகிழ்ச்சியே அவருடைய மகிழ்ச்சி என ஈகரைக்கு அனைத்துவிதங்களிலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் அவரை பாராட்டுகிறேன்.

அடுத்ததாக போட்டி நடுவர்களாக பங்கேற்ற திருமதி.ஆதிரா அவர்களுக்கும், திரு.யினியவன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நடுவராக பணியாற்றுவது எளிதான விசயம் கிடையாது.. 32 கதைகளை படிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் என்று நமக்கு தெரியும். தங்களது பொன்னான நேரத்தை ஈகரையின் மகிழ்ச்சிக்காக தந்து நம்மை மகிழ்வித்த அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்திருக்கும் போட்டி முடிவுகள் இதோ

முதல் பரிசாக ரூ.3000 பெறும் கதை
1 - தோடுடைய செவியன் - சதாசிவம்

இரண்டாம் பரிசாக ரூ.1500 பெறும் கதை
2 - சொர்க்கத்தின் வாசல்... - காயத்ரி வைத்தியநாதன்

மூன்றாம் பரிசாக ரூ.500 பெறும் கதை
3 - பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும் - Ramkumar5

போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பெற்று ஆறுதல் பரிசாக தலா ரூ.100 பெறும் கதைகள்
4 - நொடிமுள் - க.அருண்குமார்
5 - சொட்டும் ஒருநாள் கொட்டும் - பிஜிராமன்
6 - முயற்சிக்காதே - ராஜ்அருண்
7 - தீதும் நன்றும் பிறர்தர வரும் - அகல்
8 - நேர்மையான பாதை...! - மு.வித்தியாசன்

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கைபேசி அல்லது தொலைபேசி எண்ணை எனது தனிமடலுக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நடுவர்களுக்கும் தளத்தின் நிர்வாகி நண்பர் சிவா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
அசுரன்

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Nov 03, 2012 12:18 pm

போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Nov 04, 2012 11:53 pm

மிக பிரம்மாதமாக சிறுகதை போட்டியை நடத்தி வெற்றிகரமாக முடித்த அசுரன் அண்ணனுக்கும். போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..! மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 05, 2012 12:25 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Nov 05, 2012 7:56 pm

போட்டியில் பங்கு பெற்ற மற்றும் பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 05, 2012 10:12 pm

அருமை அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி முதல் பரிசு பெற்ற சதாசிவம் ஐயாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி

போட்டியை சிறப்புற நடத்திய அசுரன் சாருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்......... மகிழ்ச்சி :வணக்கம்:

நடுவர்கள் ஆதிரா அம்மாவிற்கும், இனியவன் அண்ணாவிற்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்............ மகிழ்ச்சி :வணக்கம்:

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Mon Nov 05, 2012 11:22 pm

நடுவர்களின் மதிப்பீடுபடி 32 கதைகளையும் வரிசைப்படுத்தி தர இயலுமா?

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Nov 05, 2012 11:30 pm

puthuvaipraba wrote:நடுவர்களின் மதிப்பீடுபடி 32 கதைகளையும் வரிசைப்படுத்தி தர இயலுமா?
இது ஒரு நல்ல யோசனை ..... எனக்கும் இதே தோனுகிறது?? அசுரன் அண்ணா மனசு வைக்கணும்...!!

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Nov 14, 2012 10:09 pm

எம்மைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவிற்கும், திறம்பட நடத்திய நிர்வாகத்திற்கும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து தோழமைகளுக்கும், வெற்றிபெற்றவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்பு மலர்

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Nov 14, 2012 10:12 pm

@அசுரன்..தோழமைக்கு, தங்களுக்கு எம்மால் தனிச்செய்தி அனுப்ப இயலவில்லை..அலைபேசி எண் மற்ற விவரங்கள் தெரிவிப்பதெப்படி என்பதை தெளிவுபடுத்தவும்..நன்றி..புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Nov 14, 2012 10:29 pm

1 - *தோடுடைய செவியன் - சதாசிவம்
2 - *சொர்க்கத்தின் வாசல்... - காயத்ரி வைத்தியநாதன்
3 - *பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும் - Ramkumar5
4 - *நொடிமுள் - க.அருண்குமார்
5 - *சொட்டும் ஒருநாள் கொட்டும் - பிஜிராமன்
6 - *முயற்சிக்காதே - ராஜ்அருண்
7 - *தீதும் நன்றும் பிறர்தர வரும் - அகல்
8 - *நேர்மையான பாதை...! - மு.வித்தியாசன்

***வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!***

ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 224747944

ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Rஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Aஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Emptyஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 Rஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக