புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_m10ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 01, 2012 11:13 pm

First topic message reminder :

ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Finalbannerg

அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,

கடந்த ஒருமாத காலமாக ஈகரையில் நடைபெற்ற சிறுகதைப் போட்டி சென்ற 16.10.2012 அன்றுடன் முடிவடைந்தது. அதன் பிறகு 32 கதைகளும் நடுவர்களால் மதிப்பிடப்பட்டு இன்று (01.11.2012) இறுதிசெய்யப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும் முன் இந்த போட்டியை நடத்த அனைத்து விதத்திலும் உதவியாக இருந்த ஈகரையின் நிர்வாக நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த போட்டி சிறப்பாக ஒரு திருவிழாபோல நடைபெற முக்கிய காரணமாக இருந்த நமது ஈகரையின் அன்பு நிறுவனர் சிவா அவர்களுக்கு இந்த மாலைவேளையில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய மகிழ்ச்சியே அவருடைய மகிழ்ச்சி என ஈகரைக்கு அனைத்துவிதங்களிலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் அவரை பாராட்டுகிறேன்.

அடுத்ததாக போட்டி நடுவர்களாக பங்கேற்ற திருமதி.ஆதிரா அவர்களுக்கும், திரு.யினியவன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நடுவராக பணியாற்றுவது எளிதான விசயம் கிடையாது.. 32 கதைகளை படிக்க நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் என்று நமக்கு தெரியும். தங்களது பொன்னான நேரத்தை ஈகரையின் மகிழ்ச்சிக்காக தந்து நம்மை மகிழ்வித்த அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்திருக்கும் போட்டி முடிவுகள் இதோ

முதல் பரிசாக ரூ.3000 பெறும் கதை
1 - தோடுடைய செவியன் - சதாசிவம்

இரண்டாம் பரிசாக ரூ.1500 பெறும் கதை
2 - சொர்க்கத்தின் வாசல்... - காயத்ரி வைத்தியநாதன்

மூன்றாம் பரிசாக ரூ.500 பெறும் கதை
3 - பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும் - Ramkumar5

போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பெற்று ஆறுதல் பரிசாக தலா ரூ.100 பெறும் கதைகள்
4 - நொடிமுள் - க.அருண்குமார்
5 - சொட்டும் ஒருநாள் கொட்டும் - பிஜிராமன்
6 - முயற்சிக்காதே - ராஜ்அருண்
7 - தீதும் நன்றும் பிறர்தர வரும் - அகல்
8 - நேர்மையான பாதை...! - மு.வித்தியாசன்


போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கைபேசி அல்லது தொலைபேசி எண்ணை எனது தனிமடலுக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நடுவர்களுக்கும் தளத்தின் நிர்வாகி நண்பர் சிவா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
அசுரன்





நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Nov 02, 2012 12:29 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்




Uploaded with ImageShack.us
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 02, 2012 1:00 pm

முடிவுகள் வந்தாச்சா?
அருமையானதொரு சிறுகதை போட்டியை அறிவித்த ஈகரை நிர்வாகத்திற்கும் இதற்காய் மெனக்கெட்ட என்று சொல்ல முடியாது அதிகமாய் விரும்பி உழைத்த அசுரன் வாத்தியாருக்கும் நன்றிகள்.
சிறுகதை போட்டி அறிவிப்பு வந்தது தான் தாமதம் சிவா அண்ணா உடனே பரிசுத்தொகையை உயர்த்தி அறிவித்து போட்டியை அரியணை அமர்த்தினார் அதற்கும் நன்றிகள்.
32 கதைகளையும் படித்து மதிப்பிட்ட ஆதிரா அக்கா & இனியவன் அண்ணனுக்கும் நன்றிகள்.

ஒரே திரியில் 32 கதைகள் எங்களை போன்ற சிறுகதை பிரியர்களுக்கு நிச்சயம் லாட்டரி தான்.

சில சொந்த காரணங்களால் என்னால் பங்கேற்க இயலாமல் போனது அடுத்த முறை அடியேனின் பங்கேற்ப்பும் அவசியம் இருக்கும்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...,


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 02, 2012 1:40 pm

ஈகரை சிறுகதை போட்டியை நடத்திய அசுரன் மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Nov 02, 2012 3:08 pm

சிறுகதையின் போட்டி முடிவுகள் ஆனந்தமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. பங்கு பெற்ற அனைத்து கதைகளுமே சிறப்பாக இருந்தது.

சிறுகதைகள் படித்திருந்தாலும், விமர்சனம் செய்திருந்தாலும் நான் இதுவரை கதை எழுதியதில்லை. இது தான் நான் எழுதிய முதல் கதை, இக்கதையை தேர்ந்தெடுத்த நடுவர்கள் ஆதிரா, யினியவன் அவர்களுக்கும், அழகாய் வழிநடத்திய அசுரனுக்கும், வாய்ப்பு அளித்த சிவா அண்ணாவுக்கும் மிக்க நன்றி.

வாழ்த்தளிக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி.... நன்றி அன்பு மலர்





சதாசிவம்
ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 02, 2012 4:39 pm

போட்டியில் பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.... :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 02, 2012 5:36 pm

போட்டியில் பங்குபெற்ற அத்தனை கதைகளும் முதல் பரிசுக்குறிய தகுதியுடையவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். தொடர்ந்து போட்டிகளை நடத்தி பதிவர்களை ஊக்குவிக்கும் ஈகரை சிவாவுக்கும் அழகாகப் போட்டியை வடிவமைத்து சிறப்பாக நடத்திய அசுரனுக்கு ஆயிரம் நன்றிகளும் வாழ்த்துகளும்.



ஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Aஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Aஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Tஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Hஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Iஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Rஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Aஈகரை சிறுகதைப்போட்டி முடிவுகள் - 01.11.2012 - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 02, 2012 5:45 pm

+
----
-1 - தோடுடைய செவியன் - சதாசிவம்
2 - சொர்க்கத்தின் வாசல்... - காயத்ரி வைத்தியநாதன்
3 - பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும் - Ramkumar5
4 - நொடிமுள் - க.அருண்குமார்
5 - சொட்டும் ஒருநாள் கொட்டும் - பிஜிராமன்
6 - முயற்சிக்காதே - ராஜ்அருண்
7 - தீதும் நன்றும் பிறர்தர வரும் - அகல்
8 - நேர்மையான பாதை...! - மு.வித்தியாசன்

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! அன்பு மலர்

ரமணியன்







றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Nov 02, 2012 5:52 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அனைத்துக் கதைகளும் அருமையானவை.
ஆதிரா அக்கா கூறியதுபோல் அனைத்தும் முதற்பரிசிற்குரியவைதான்.

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat Nov 03, 2012 12:35 am

சிறுகதை போட்டி இல் வென்ற திரு . சதாசிவம், காயத்ரி வைத்தியநாதன், Ramkumar5 , க.அருண்குமார், பிஜிராமன், ராஜ்அருண், அகல், மற்றும் மு.வித்தியாசன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் .
அதே சமயத்தில் ஒரு போட்டியில் பங்கு பெரும் அனைத்து படைப்புகளும் முதல் பரிசுக்கு தகுதியானவை என்று பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லலாம்... உண்மையாய் இருக்க 100௦௦% சாத்தியமில்லை. அப்படி சொல்வது பங்கேற்று பரிசுப்பெறாமல்போனவர்களை ஊக்கப்படுத்தலாம் ஆனால் அதே வேளையில் பரிசு பெற்றவர்களின் மகிழ்ச்சியை அது பாதிக்கும்.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 03, 2012 10:54 am

puthuvaipraba wrote:சிறுகதை போட்டி இல் வென்ற திரு . சதாசிவம், காயத்ரி வைத்தியநாதன், Ramkumar5 , க.அருண்குமார், பிஜிராமன், ராஜ்அருண், அகல், மற்றும் மு.வித்தியாசன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் .
அதே சமயத்தில் ஒரு போட்டியில் பங்கு பெரும் அனைத்து படைப்புகளும் முதல் பரிசுக்கு தகுதியானவை என்று பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லலாம்... உண்மையாய் இருக்க 100௦௦% சாத்தியமில்லை. அப்படி சொல்வது பங்கேற்று பரிசுப்பெறாமல்போனவர்களை ஊக்கப்படுத்தலாம் ஆனால் அதே வேளையில் பரிசு பெற்றவர்களின் மகிழ்ச்சியை அது பாதிக்கும்.
என்ன சொல்ல வரிங்க என்று புரிகிறது ,உங்க கருத்துக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக