புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 8 I_vote_lcap"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 8 I_voting_bar"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 8 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:51 pm

First topic message reminder :

இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.

முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....

1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 03, 2012 1:16 am

68 .

அன்பு வடிவானவளே
அகிலம் ஆளும் தாயே
புலவருக்கு பாடல் நீ
வேந்தனுக்கு வேலாயுதம் நீ
அணுவும் நீ அன்பும் நீ
ஊனும் நீயே உயிரும் நீயே
இவ்வுலகம் போற்றும்
உமையம்மை தாயே !!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 03, 2012 8:10 am

69 ...

சொல்லின் செல்வியாம்
உன்னை சொல்லெடுத்து
பாட வந்தேன் ..
கருணை வடிவானவள்
உன் கருணை வேண்டியே
பாடவந்தேன் ...
அக்கினி வடிவாம்
உந்தன் அருள் கிட்டவே
அக்கினி சட்டி தூக்கி நின்றேன் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 03, 2012 8:23 am

70 ..

வேண்டும் வரம் தந்திடுவாய்
வேதாந்தங்கள் பலவும் போற்றிடும்
வெட்ட வெளியில் வீற்றிருப்பாய்
குறைகள் பலவும் போக்கிடுவாய்
வானமே கூரையாய் வீற்றிருக்கும்
வெக்காளி தாய் உன்னை பாடவந்தேன் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 03, 2012 3:55 pm

71 ..

பத்மாசனத்தில் வீற்று
பல சக்திகள் சூழ இருப்பவளாம்
உன் சன்னதி வந்திட்டால்
அனைத்துலக அம்மன் பலனாம்
உன் புகழ் பாடிடும்
விருத்தங்கள் தான் எத்தனையோ !!
விருட்சி பூ விரும்பவளாம்
வேண்டும் வரம் தருபவளாம் ..
காஞ்சியில் வாழும் காமாட்சி அவளாம் !!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 03, 2012 5:28 pm

72 .

அன்பின் வடிவம் நீ
பண்பின் குணம் நீ
குறைகளை போக்கி
நிறைகள் தருவதும் நீ
இறையென உன்னை
நாளும் நாடி வருவோருக்கு
வேண்டும் வரம் தந்து
அறம் காப்பதும் நீயே ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 03, 2012 8:09 pm

73 .

நல்நெறிகள் போற்றிடவே
அழகிய சொல் கொண்டு
வாரும் அம்மா ...
இல்லாமை போக்கிடவே
செல்வம் கொண்டு
வாரும் அம்மா ....
துன்பத்தின் இருள் போக்கவே
இன்பம் கொண்டே வாரும் அம்மா ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 03, 2012 8:20 pm

74 ..

செல்வத்தின் அதிபதியாம்
செல்வோருக்கும் சேர்த்திடுவாய்
திருமலை மேல் வாழும்
திருவேங்கடவனாம் ..

அடியாரும் அகிலத்தாரும்
துதித்திடும் திருமலையான்
உன் ஊஞ்சல் உற்சவம் காணவே
உலகெல்லாம் உருகிடுமே !!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 03, 2012 8:33 pm

75 ...

சந்தனங்கள் பூசியே உன்
வந்தனங்கள் பாட வந்தோம் ..
திருநீறு அணிந்தே உன்
திருமேனி காணவந்தோம் ...
கவசங்கள் பாடியே உன்
காக்கும் கரம் நாடி வந்தோம் ..
எங்கள் வேதனைகள் தீர்த்திடவே
உந்தன் சாதனைகள் காட்டிடும் அய்யா ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 03, 2012 8:40 pm

76 ..
தீவினைகள் போக்கிடவே
நல்வினைகள் காத்திடவே
அருள் புரிந்திடணும் ...
இருளெல்லாம் அகற்றி
உன் அருளெல்லாம் கிடைத்திடனும்..
செல்வநாயகி என வாரும் அம்மா ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 04, 2012 12:55 am

77 ..

காவடிகள் ஆடி வருவது
காவடி சிந்து பாடிவருவது
பால் குடம் எடுத்து வருவது
வேல் என போற்றி வருவது
வேலன் என உன் புகழ் பாடவே ...

Sponsored content

PostSponsored content

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக