புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
Page 2 of 12 •
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
11 ..
முறை தவறாது
நிலம் பாராது
காலம் மாறாது
தவம் இல்லாமல்
தவறிழைக்காமல்
கார் காலத்தில் பொழியும்
மாரி மழை நீ
வருணன் என்றே போற்ற பாடினேன் ....
முறை தவறாது
நிலம் பாராது
காலம் மாறாது
தவம் இல்லாமல்
தவறிழைக்காமல்
கார் காலத்தில் பொழியும்
மாரி மழை நீ
வருணன் என்றே போற்ற பாடினேன் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
12 .
இல்லம் எங்கும் நிறைந்திருப்பாய்
உள்ளம் கொள்ளை போக வீற்று இருப்பாய்
கள்ளம் இல்லாமல் சிரித்து இருப்பாய்
கொள்ளை அழகை கண்டு
அள்ள நினைத்தால்
எல்லை இல்லாமல் அலைகளிப்பாய்
கண்ணன் என்றே உன்னை
கனிந்துருகி பாடினேன் !!!
இல்லம் எங்கும் நிறைந்திருப்பாய்
உள்ளம் கொள்ளை போக வீற்று இருப்பாய்
கள்ளம் இல்லாமல் சிரித்து இருப்பாய்
கொள்ளை அழகை கண்டு
அள்ள நினைத்தால்
எல்லை இல்லாமல் அலைகளிப்பாய்
கண்ணன் என்றே உன்னை
கனிந்துருகி பாடினேன் !!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
13 .பகலவன் ...
நெல்லும் புல்லும்
காடும் கழனியும்
ஓடும் ஆறும்
பாடும் அருவியும்
கூவும் குயிலும்
கொக்கரிக்கும் சேவலும்
பகலவன் நீ இல்லையேல் வாடும் !!!!
நெல்லும் புல்லும்
காடும் கழனியும்
ஓடும் ஆறும்
பாடும் அருவியும்
கூவும் குயிலும்
கொக்கரிக்கும் சேவலும்
பகலவன் நீ இல்லையேல் வாடும் !!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
14 .சிவன் ..
வேதங்கள் ஓத
நான்மறைகள் பாட
முக்காலமும் உணர்த்தும்
எக்காலமும் போற்றும்
திங்கலோன் என போற்றும்
முதல்வன் நீ ஆவாய்
உன்னை முழு மனதோடு
தொழுது பாடினேன் !!
வேதங்கள் ஓத
நான்மறைகள் பாட
முக்காலமும் உணர்த்தும்
எக்காலமும் போற்றும்
திங்கலோன் என போற்றும்
முதல்வன் நீ ஆவாய்
உன்னை முழு மனதோடு
தொழுது பாடினேன் !!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
15 .
காடு மலை கடந்து
ஓடும் நதி கடந்து
சரணம் பாடியே
உன் பாதம் நாடியே
உன் அருளும் வேண்டியே
பாதை பல கடந்து
ஐயன் எனும் உன்னை காண வந்தேன் அய்யா ....
காடு மலை கடந்து
ஓடும் நதி கடந்து
சரணம் பாடியே
உன் பாதம் நாடியே
உன் அருளும் வேண்டியே
பாதை பல கடந்து
ஐயன் எனும் உன்னை காண வந்தேன் அய்யா ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
16 .
கல்வி தருவாய்
களிப்பு மிகுந்த பதவியும் தருவாய்
செல்வம் தருவாய்
தீராத செல்வாக்கும் தருவாய்
தொழில் தருவாய்
நல்ல எழிலும் தருவாய் என
உன்னிடம் வரம் வேண்டியே
வரலக்ஷ்மி உன்னை பாடவந்தேன் ....
கல்வி தருவாய்
களிப்பு மிகுந்த பதவியும் தருவாய்
செல்வம் தருவாய்
தீராத செல்வாக்கும் தருவாய்
தொழில் தருவாய்
நல்ல எழிலும் தருவாய் என
உன்னிடம் வரம் வேண்டியே
வரலக்ஷ்மி உன்னை பாடவந்தேன் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
17 .
தீண்டும் கருநாகம்
கழுத்திலும்
வானில் தோன்றும்
பிறை நிலவை நெற்றியிலும்
கங்கையை சடையிலும் சூடிய
கங்கையோன் உன்னை
அங்கம் படர்ந்து
அருள் வேண்டி துதி பாடினேன் ...
தீண்டும் கருநாகம்
கழுத்திலும்
வானில் தோன்றும்
பிறை நிலவை நெற்றியிலும்
கங்கையை சடையிலும் சூடிய
கங்கையோன் உன்னை
அங்கம் படர்ந்து
அருள் வேண்டி துதி பாடினேன் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
18 ..
மும்மூர்த்தியில் சீர் நிறுத்தி
கீர்த்தியென போற்றியே
வேதாந்தம் போற்றும்
வேந்தன் நீயே
பாராளும் வேந்தனையும்
படைத்தவன் நீயே
பிரம்மா என்னும்
உன் புகழ் பாடியே !!!
பாமாலை பாட வந்தேன் ....
மும்மூர்த்தியில் சீர் நிறுத்தி
கீர்த்தியென போற்றியே
வேதாந்தம் போற்றும்
வேந்தன் நீயே
பாராளும் வேந்தனையும்
படைத்தவன் நீயே
பிரம்மா என்னும்
உன் புகழ் பாடியே !!!
பாமாலை பாட வந்தேன் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
19.
உலகெல்லாம் காப்பவன் நீயே
கருடன் மேல் அமர்ந்தே
வலம் வரும்
கரு நிரமேனியானே
நீ எடுத்தோ அவதாரம் பத்து
அதுவே நீ காக்கும் வித்து ...
திருமால் என்றே உன்
திருநாமம் போற்றி பாட வந்தேன் .....
உலகெல்லாம் காப்பவன் நீயே
கருடன் மேல் அமர்ந்தே
வலம் வரும்
கரு நிரமேனியானே
நீ எடுத்தோ அவதாரம் பத்து
அதுவே நீ காக்கும் வித்து ...
திருமால் என்றே உன்
திருநாமம் போற்றி பாட வந்தேன் .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
20 .
வேல் கொண்டு வினை தீர்ப்பாய்
வேலவன் என்றே பெயரும் பெற்றாய் ...
அறுவர் உடல் சேர்ந்தே
ஆறுமுகம் என்றே பெயரும் பெற்றாய் ...
சூரபதுமனை சூறை ஆடி
சூரன் என்றே போற்ற பட்டாய் ....
மயிலோடு ஒயிலாக
வள்ளி தெய்வானையுடன் வலம் வரும்
உன்னை வாழ்த்தி பாடினேன் ....
வேல் கொண்டு வினை தீர்ப்பாய்
வேலவன் என்றே பெயரும் பெற்றாய் ...
அறுவர் உடல் சேர்ந்தே
ஆறுமுகம் என்றே பெயரும் பெற்றாய் ...
சூரபதுமனை சூறை ஆடி
சூரன் என்றே போற்ற பட்டாய் ....
மயிலோடு ஒயிலாக
வள்ளி தெய்வானையுடன் வலம் வரும்
உன்னை வாழ்த்தி பாடினேன் ....
- Sponsored content
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 12