புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
48 Posts - 43%
heezulia
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
414 Posts - 49%
heezulia
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
28 Posts - 3%
prajai
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திருவிழா தேவதைகள்  Poll_c10திருவிழா தேவதைகள்  Poll_m10திருவிழா தேவதைகள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவிழா தேவதைகள்


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 30, 2012 6:23 pm

நான் நொய்டாவிலிருந்து மாற்றல் வாங்கி வந்த செய்தியைச் சொன்னதும் அம்மா சொன்னாள், " இந்த தடவையாது ஊர்த் திர்ழாக்கு ஒழுங்கா வந்து சேரு". சித்திரை மாதம் என்றாலே திருவிழாக்கள் கலைகட்டிவிடும். எங்கள் இராசையில் ஒரு மாதத்திற்கு முன்னரே மாரியம்மன் கோவிலில் கொடியேற்றிவிடுவார்கள். அன்று அந்தக் கொடியை ஒரு பல்லக்கில் வைத்து ஏழூர் தெருக்களையும் சுற்றி வருவர். அன்று தொடங்கும் த
ிருவிழாக் கலை. எனது சிறுவயது திருவிழாக் காலங்களைக் கொஞ்சம் தூசு தட்டுகிறேன் இங்கே.

திருவிழாவிற்கு சில நாட்கள் முன்னரே அம்மனை வேண்டி முளைப்பாரி போடுவது வழக்கம். தெருவில் பொதுவிடமொன்றில் அத்தெருவிலிருந்து முளை போடும் அனைவரும் ஒன்று கூடி தங்களது முளைப்பாரிகளை வைத்து தினமும் இருமுறை நீரிட்டும், இரவினில் அதைச் சுற்றி கும்மியடித்தும் பாட்டுப்பாடியும் அம்மனை வணங்குவர். அதுதான் பல இளம் காதல்கள் முளைவிடும் தருணம் கூட. தழையத் தழைய தாவணியணிந்து உச்சியில் முடி திருத்தி, நெற்றியில் திலகமிட்டு, மலைப்பாம்புக் கூந்தலில் மல்லிகைப்பூச் சரம் சூடி கும்மியடிக்க வரும் இளம்பெண்களின் ஓரப்பார்வைகளுக்காக காத்திருப்பர் கட்டழகுக் காளைமார்கள்.

கடைக்கணோர சிறுபார்வை, உதட்டோரக் குறுஞ்சிரிப்பு இவைதான் அவர்களின் எஸ்.எம்.எஸ்கள். எந்தவித டேப்பிங்கிற்குள்ளும் சிக்கிவிடாத தகவல் பரிமாற்றங்கள் இவை. பள்ளி, கல்லூரி செல்லும் போது கூட அண்ணன் தம்பிகளின் எஸ்கார்ட் பாதுகாப்புடனே வளைய வரும் தேவதைகளைக் கொஞ்சம் கூண்டுவிட்டு தரிசிக்கக் கிடைக்கும் தருணங்கள் இவையென்பதால் இவற்றை எக்காரணம் கொண்டும் தவரவிடமாட்டார்கள் விடலைப் பையன்கள். அவர்களின் காதல் விளையாட்டுகளில் அவ்வப்போது பகடைளாக்கப் படுவோம் எங்களைப் போன்ற சிறுவயதுப் பையன்கள்.

அதிலும் எங்கள் கூட்டத்திலிருக்கும் குட்டி என்கிற செந்தில்முத்துவுக்கு மட்டும் ஏகபோக கவனிப்பாக இருக்கும் விடலைப் பையன்களிடத்தில். அவனுக்கு மட்டும் கலர் சோடாவும், அரிசி முறுக்கில் ஒன்று அதிகமாகவும் வழங்கப்படும். இதிலிருக்கும் சூட்சம முடிச்சு எங்களுக்குப் புடிபடாமலே இருந்தது நீண்ட நாட்களுக்கு. அது அழகான அக்காக்களைப் பெற்ற தம்பிகளுக்கான சலுகை என்பது புரியும் போது நாங்கள் முறுக்குகளைப் பெறும் நிலையிலிருந்து வாங்கிக் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருந்தோம்.

விசேச தினங்களைக் காட்டிலும் அவற்றிற்கு முந்தை நாட்கள் அதிக சுகமானவை. விடிந்தால் திருவிழா. திருவிழா நாளுக்கு முந்தைய தினம் சாயும் காலம் தெருவின் அனைத்து வீட்டிலிருக்கும் இடிஉரல்கள் எடுத்து கழுவப்பட்டிருக்கும். அன்றைய மாலைப் பொழுதுகளில்தான் மாவிளக்கு ஏற்றுவதற்காக அரிசிமாவு இடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தெருவெங்கும் வீட்டிற்கு வீடு வண்ண மாக்கோலமிட்டு, ட்யூப் லைட் ஏற்றி, வேப்ப மரங்கள் அத்தனையும் சீரியல் விளக்கு உடையணிந்து தெருவே ஜொலி ஜொலித்துக் கொண்டிருக்கும். உடைவிலாகாத கவனத்துடன் தாவணியணிந்த தேவதைகள் உலக்கு இடிக்கும் அழகு காண அணிவகுக்கும் இளைஞர் படைகள்.

திருவிழா நாள். தெருவெங்கும் நீர் தெளித்து குளுமையூட்டி, அதன் இருமங்கிலும் நாற்காலிகளில் தாம்பூலத்தட்டுகளில் பழம் மற்றும் வெற்றிலைப் பாக்கு வைத்து, வாசனைப் பத்தி கொளுத்தி பூச்சப்பரத்தில் பவனிவரும் ஆத்தாளை வரவேற்க தெருவே காத்திருக்கும். ஆனை ஒன்று அசைந்தாடி முன்னே வர, அதைக் கண்டு அழும் சிறுபிள்ளைகளைத் தேற்றிக் கொண்டிருப்பர் நேற்றைய இளைஞர்களான இன்றைய இளம் அப்பாக்கள். சப்பரத்திற்கு முன்னால் ஆனைக்குப் பின்னால் தாவணி மட்டும் தேடும் கூகிள் கண்களுடன் அணிவகுத்துக் கொண்டிருப்பர் அன்றைய இளைஞர்கள். பவனி வரும் அம்மனையே பொறாமைப் பட வைக்கும் அழகு தேவதைகள், களைந்தே இருக்காத தாவணியை களைந்ததாய் கற்பனை செய்து நொடிக்கு நூறு தடவை சரி செய்து கொண்டிருப்பர் ஆ.வியில் வரையப்படும் இளையராஜாவின் ஓவியத்திற்குச் சற்றும் குறைவில்லாத அழகுப் பதுமைகள்.

அழகான பெண்களின் வீட்டின் முன்புறம் மட்டும் கொஞ்சம் அதிகமாய் நின்று போகும் அம்மனின் சப்பரம் கூட. நிற்கும் அந்த நிமிடங்களில் பரிமாறப்படும் பார்வைகளின் அர்த்தம் புரிபடும் முன்னரே அடுத்த திருவிழாக்கள் வந்துவிடுவதுண்டு.

இதோ இந்த ஏப்ரல் 17 ஆம் தேதி ஊரில் திருவிழா. கல்லூரித் தேர்வுகள், நொய்டாவில் பணி என கடந்த ஐந்து வருடங்களாக திருவிழாவிற்கு செல்ல இயலவில்லை. இதோ தயாராகிக் கொண்டிருக்கிறேன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு. உரல்கள் மாறி கிரைண்டர்களும், மண் தரைகள் மாறி சிமெண்ட் வீதிகளும், மாக்கோலம் மாறி ரங்கோலிகளும் இன்றைய திருவிழாக்களை ஆக்கிரமித்திருப்பதாகக் கேள்விப் பட்டேன். யாருக்குத் தெரியும் எனக்காக காத்திருக்கக் கூடும் ஜீன்ஸ் அணிந்த தேவதை ஒன்று.

திருவிழா தேவதைகள்  521762_463848500332151_141109849_n

நன்றி:ரிலாக்ஸ் பிளீஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக