புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை இளவட்டங்கள் .....


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 10:45 pm

First topic message reminder :

.ஈகரை இளவட்டங்கள் ..... - Page 5 Eegnew2010_1
ஈகரை இளவட்டங்கள் நாங்கள்
எங்களுக்கு இல்லை சட்டங்கள் ...

ஈகரையே எங்களின் வட்டங்கள்
இதுவே எங்களின் கலை பெட்டகங்கள் ...

வலை போட்டு தேட வேண்டாம்
வளை தளங்களை
வரமாக வந்ததே
இந்த ஈகரை .....

ஆயிரம் ஆயிரம்
அன்பர்கள் அனுதினமும் அறிமுகம் ..

தினம் தினம் புதிய பதிவுகளை
பதியும் நாங்களும் ஈகரையின் சேய்களே...

இமை உறங்கும் நேரம் வரை
இனிதாய் மகிழ்விக்கும் ஈகரையே
நீயும் இன்னும் ஒரு தாயே !!!

பொழுதெல்லாம் போக்கினாலும்
எந்நாளும் உந்தன் பதிவுகளால் தாக்குண்டே நாங்கள் .....

அன்பு வாழ்த்துகளை அள்ளி வீசும்
உன்னை வாழ்த்தவே
இன்னும் ஓர் ஆயுள் வேண்டுமே !!


நூலில்லா பட்டங்கள் நாங்கள்
எந்நாளும் ஈகரையின்
இளவட்டங்கள் நாங்கள் ...



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:38 pm

பூவன் wrote:நான் பெரியவனா சரிங்க தம்பி
நீங்க அந்த சேவல் படம் வச்சிருக்குற குழந்தையைவிட பெரியவன்னு சொன்னேன். ஹிஹி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:39 pm

அசுரன் wrote:
பூவன் wrote:நான் பெரியவனா சரிங்க தம்பி
நீங்க அந்த சேவல் படம் வச்சிருக்குற குழந்தையைவிட பெரியவன்னு சொன்னேன். ஹிஹி

சரிங்க அண்ணா தம்பி இருவருக்கும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:44 pm

பூவன் wrote:
அசுரன் wrote:
பூவன் wrote:நான் பெரியவனா சரிங்க தம்பி
நீங்க அந்த சேவல் படம் வச்சிருக்குற குழந்தையைவிட பெரியவன்னு சொன்னேன். ஹிஹி

சரிங்க அண்ணா தம்பி இருவருக்கும்
அந்த பயம் இருக்கட்டும்... தம்பியாம்ல தம்பி.... வெட்டிப்புடுவேன் (எதை?)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:45 pm

காய் கறிகள் இங்கு இல்லை அண்ணா வெட்டுவதற்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:52 pm

பூவன் wrote:காய் கறிகள் இங்கு இல்லை அண்ணா வெட்டுவதற்கு
நான் சொன்னது வரிகளை ஹி ஹி (எஸ்)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:54 pm

அசுரன் wrote:
பூவன் wrote:காய் கறிகள் இங்கு இல்லை அண்ணா வெட்டுவதற்கு
நான் சொன்னது வரிகளை ஹி ஹி (எஸ்)
இப்படியே தப்பிக்க முடியாது ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:57 pm

பூவன் wrote:
அசுரன் wrote:
பூவன் wrote:காய் கறிகள் இங்கு இல்லை அண்ணா வெட்டுவதற்கு
நான் சொன்னது வரிகளை ஹி ஹி (எஸ்)
இப்படியே தப்பிக்க முடியாது ....
நேரம் வீணாகாமல் போட்டியில் கவனம் செலுத்துங்கள் பூவன்... போட்டி முடிந்தப்பின் மீண்டும் சேட்டைய ஆரம்பிக்கலாம் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 12:02 am

சேட்டை ஒரு பக்கம்
கவிதை சாட்டை இன்னும் ஒரு பக்கம்
தொடரும் அண்ணா ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:17 pm

இனியவர் அண்ணா உங்களுக்காக .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 12:21 am

ஈகரையின் இளவட்டங்கள் .....

ஈகரைக்கு இல்லை
முதுமை எந்நாளும்
புது பதுமை எனவே
பூத்திடும் புதிய பதிவுகள் ....

முகப்பு ...
முகம் அறியா
புது புது பதிவுகள்
புன்னைகைக்கும்
தொகுப்பு .......

தேடல் ,,,
தேடாமலே எங்கள்
முகம் வாடாமலே
வரமாய் வந்த
அழகிய கூடல் ......


Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக