புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை இளவட்டங்கள் ..... Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரை இளவட்டங்கள் ..... Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை இளவட்டங்கள் ..... Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரை இளவட்டங்கள் ..... Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை இளவட்டங்கள் .....


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 10:45 pm

.ஈகரை இளவட்டங்கள் ..... Eegnew2010_1
ஈகரை இளவட்டங்கள் நாங்கள்
எங்களுக்கு இல்லை சட்டங்கள் ...

ஈகரையே எங்களின் வட்டங்கள்
இதுவே எங்களின் கலை பெட்டகங்கள் ...

வலை போட்டு தேட வேண்டாம்
வளை தளங்களை
வரமாக வந்ததே
இந்த ஈகரை .....

ஆயிரம் ஆயிரம்
அன்பர்கள் அனுதினமும் அறிமுகம் ..

தினம் தினம் புதிய பதிவுகளை
பதியும் நாங்களும் ஈகரையின் சேய்களே...

இமை உறங்கும் நேரம் வரை
இனிதாய் மகிழ்விக்கும் ஈகரையே
நீயும் இன்னும் ஒரு தாயே !!!

பொழுதெல்லாம் போக்கினாலும்
எந்நாளும் உந்தன் பதிவுகளால் தாக்குண்டே நாங்கள் .....

அன்பு வாழ்த்துகளை அள்ளி வீசும்
உன்னை வாழ்த்தவே
இன்னும் ஓர் ஆயுள் வேண்டுமே !!


நூலில்லா பட்டங்கள் நாங்கள்
எந்நாளும் ஈகரையின்
இளவட்டங்கள் நாங்கள் ...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 10:49 pm

அருமை அருமை பூவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 10:54 pm

கலக்கல் கவிதை பூவன்! நன்றிகள் பல!

(ஆமா, நான் அசுரன், ராஜா, பாலாஜி அனைவரும் இந்த இளவட்டத்தில் அடக்கம் தானே)

எச்சரிக்கை: இல்லைன்னு சொன்னா இங்கு ஒரு போரே வெடிக்கும்!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 10:56 pm

சிவா wrote:கலக்கல் கவிதை பூவன்! நன்றிகள் பல!

(ஆமா, நான் அசுரன், ராஜா, பாலாஜி அனைவரும் இந்த இளவட்டத்தில் அடக்கம் தானே)

எச்சரிக்கை: இல்லைன்னு சொன்னா இங்கு ஒரு போரே வெடிக்கும்!

ஆமாம் நீங்களும் இளவட்டங்கள் தான் ஆனால் என்னவொன்று எத்தனை வருடங்களுக்கு முன்பு என்றுதான் தெரியவில்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 10:56 pm

ஆமாம் ஆனால் இனியவரை தவிர

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 10:57 pm

பூவன் wrote:ஆமாம் ஆனால் இனியவரை தவிர

அவர் பெரியவர் என்றுதானே நான் பட்டியலில் இணைக்கவில்லை!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 10:58 pm

அவரை எங்கே காணவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 11:00 pm

கரூர் கவியன்பன் wrote:
சிவா wrote:கலக்கல் கவிதை பூவன்! நன்றிகள் பல!

(ஆமா, நான் அசுரன், ராஜா, பாலாஜி அனைவரும் இந்த இளவட்டத்தில் அடக்கம் தானே)

எச்சரிக்கை: இல்லைன்னு சொன்னா இங்கு ஒரு போரே வெடிக்கும்!

ஆமாம் நீங்களும் இளவட்டங்கள் தான் ஆனால் என்னவொன்று எத்தனை வருடங்களுக்கு முன்பு என்றுதான் தெரியவில்லை

ஒய் திஸ் கொலைவெறி..... கொலைவெறி..... கொலைவெறி..... கொலைவெறி..... ஈகரை இளவட்டங்கள் ..... 128872 ஈகரை இளவட்டங்கள் ..... 740322 ஈகரை இளவட்டங்கள் ..... 740322 ஈகரை இளவட்டங்கள் ..... 740322



ஈகரை இளவட்டங்கள் ..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 11:01 pm

பூவன் wrote:அவரை எங்கே காணவில்லை

தன் திருமணத்திற்குப் பெண் தேடச் சென்றுள்ளார்! (எத்தனையாவது திருமணத்திற்கு என்று கவியன்பன் கேட்டால் பதில் கூற நான் தயாராக இல்லை)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 11:01 pm

நீங்கள் அறுபதின் வட்டங்கள்
நாங்கள் இருபதின் வட்டங்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக