புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 16 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 16 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 16 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இது உங்கள் இடம்..! - Page 16 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 16 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 16 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 16 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 16 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 16 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இது உங்கள் இடம்..! - Page 16 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 16 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 16 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!


   
   

Page 16 of 23 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 19 ... 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 27, 2013 12:24 pm

Re: இது உங்கள் இடம்..!
Post by Aathira Today at 12:59 pm
பள்ளிக்குக் குழந்தைகளை விட வரும் அப்பாக்களும் இப்படி வர ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக்கு இப்படி வரக்கூடாது என்று டைரியில் போடும் நிலை வந்து விட்டது.

நல்ல நல்ல பகிர்வுகள் அருண். அத்தனையும் படித்தேன். இனி தினமும் ஒரு உலா இத்திரியில் போகவேண்டும் என்று உள்ளேன். நன்றி

நன்றி முனைவரே! நன்றி


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 02, 2013 11:30 am

நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்!

கடந்த வாரம் நானும், என் தோழியும் அலுவலக தோழி ஒருவரின் விசேஷத்திற்காக சென்னையிலிருந்து, மதுரைக்கு அரசு விரைவுப்பேருந்தில் பயணித்தோம். பேருந்து செங்கல்பட்டை தாண்டியதும், பஸ்சிலிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன.
எங்கள் முன் அமர்ந்திருந்த ஜோடி ஒன்று, பேருந்து என்றும் பாராமல் சில்மிஷங்களை அரங்கேற்றம் செய்தனர்.

எங்களுக்கோ, அவர்களின் செயல் அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது. தோழியோ, "இவர்களின் அநாகரிக செயலை, எப்படியாவது தடுக்க வேண்டுமே...' என்றாள்.

டீ மற்றும் டிபன் சாப்பிடுவதற்காக, ஒரு ஊரில் பஸ்சை நிறுத்தினர். அவர்களும் இறங்கினர். தோழி, பேப்பர் ஒன்றை எடுத்தாள், அதில், "உங்கள் அந்தரங்க விஷயங்களை அரங்கேற்ற, இது ஒன்றும் உங்கள் வீட்டு படுக்கை அறை அல்ல... பஸ். எனவே, நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்...' என எழுதி, அவர்கள் பார்வை பதியும் இடத்தில் பேப்பரை வைத்து விட்டாள். இருக்கைக்கு திரும்பிய அவர்கள், கடிதத்தை படித்தனர். இருவரின் முகமும் மாறியதோடு, அவமானத்தால் கூனிக் குறுகினர்.

அதன் பின், எந்த வித சில்மிஷமின்றி பயணத்தை தொடர்ந்தனர்.
தோழியின் சமயோசித ஐடியாவுக்கு சபாஷ் சொன்னேன். பொது இடங்களில், அத்து மீறி செயல்படுபவர்கள், இனியாவது திருந்துவரா!

— ஆர்.சாந்தி பகவதி, சென்னை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 02, 2013 11:33 am

மாப்பிள்ளையே பிரச்னை என்றால்...

திருமண விழா ஒன்றில், நண்பர் ஒருவரை சந்தித்தேன். தன் மூன்றாவது மகளுக்கு வரன் தேடுவதாக கூறினார். தன் குடும்பம் மிகப் பெரியது என்றும், உறவு முறை நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சமே இல்லை.

ஆதலால், மூன்றாவது மகளுக்கு சின்ன குடும்பம், ஒரே பையன் மட்டும் இருந்தால் உத்தமம் என கூற, நானும் வரன் தேடினேன். என்னுடைய தகவல் மூலம், ஒரு பையன் உள்ள வரன் அமைந்து, திருமணமும் நடந்தது.

இப்போது நண்பர் மிகவும் துயரத்தில் இருக்கிறார். காரணம், ஒரே மகன் என்பதால், அதிக பாசம் வைத்து மகனை வளர்த்துள்ளனர். பெற்றோரால் மகனையும், மகனால் பெற்றோரையும் பிரிய முடியவில்லை.

இதனால், புதுமணத் தம்பதிகள் விருந்துக்கு சென்றால் கூட, பெற்றோருடன் செல்ல வேண்டிய நிலை. மகன், தன் மனைவியோடு ரொம்ப நேரம் தனிமையில் பேச வாய்ப்பு இல்லை. எப்போதும் மகனோடு, தாய், தந்தை இருப்பதால், நண்பர் மகளால், தன் கணவருடன் இன்பமாக இருக்க வாய்ப்பு கிடைப்பதில்லை.

மாப்பிள்ளையோ, ஒரு தனிமை விரும்பி. விடுமுறை நாளில் தனி அறையில் படுத்து தூங்கி விடுகிறார். ஆதலால், நண்பரின் மகள் திருமண வாழ்க்கை, சந்தோஷமாக இல்லை என்பதை, சமீபத்தில் தெரிந்து, நானும் வருந்தினேன். திருமண வாழ்க்கையில் மாமியார், நாத்தனார் பிரச்னை என்றால், தீர்த்து வைக்கலாம். இங்கு மாப்பிள்ளையே பிரச்னை என்பதால், என்ன செய்வது, எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை.

சின்ன குடும்பம் தேவை, நாத்தனார் இருக்க கூடாது, மாமியார் இல்லாத வீடு போன்ற கட்டுப்பாடு போட்டு, வரன் தேடும் பெற்றோருக்கு, இந்த கடிதம், ஒரு படிப்பினையாக இருக்கட்டும். பிரச்னை இல்லாத இடம் என நம்பி, நாமே பிரச்னையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. பிரச்னையை தீர்க்கக் கூடிய குடும்பமாக தேர்ந்தெடுங்கள்.

— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 02, 2013 12:40 pm

நோயாளி ஆக்காதீர்!

சில தனியார் ஆரம்ப பள்ளிகளில், குழந்தைகளை பள்ளி நேரங்களில் நீர் அருந்த அனுமதிப்பதில்லை. ஏனெனில், குழந்தைகள் வகுப்பறையை அசுத்தப்படுத்தும் என்றும், நீர் அருந்தும் நேரம் வீணாகும் என்பதற்காகவும், தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. இது சரியா? தேவையான நீர் அருந்தாமல் இருந்தால், குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். சிறு குழந்தையிலிருந்தே தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். தங்களுக்கு சவுகரியம் என்பதற்காக, குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடலாமா? யோசித்து செயல்படுங்கள் பள்ளி நிறுவனங்களே!

— க.புஷ்பலதா, திண்டுக்கல்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 4:37 pm

அருண் wrote:நோயாளி ஆக்காதீர்!

சில தனியார் ஆரம்ப பள்ளிகளில், குழந்தைகளை பள்ளி நேரங்களில் நீர் அருந்த அனுமதிப்பதில்லை. ஏனெனில், குழந்தைகள் வகுப்பறையை அசுத்தப்படுத்தும் என்றும், நீர் அருந்தும் நேரம் வீணாகும் என்பதற்காகவும், தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. இது சரியா? தேவையான நீர் அருந்தாமல் இருந்தால், குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். சிறு குழந்தையிலிருந்தே தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். தங்களுக்கு சவுகரியம் என்பதற்காக, குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடலாமா? யோசித்து செயல்படுங்கள் பள்ளி நிறுவனங்களே!

— க.புஷ்பலதா, திண்டுக்கல்.
அதிகமாக நீர் அருந்த அனுமதித்தால் அதிகம் தடவை சிறுநீர் கழிக்கவேற வேண்டுமே சும்மா பாத்ரூமுக்கு போய்கிட்டிருந்தா படத்தை கழிவரையிலா நடத்தமுடியும் அதுமட்டுமில்லாமல் அதுக்கு அனுமதிக்காமல் இருந்தாலும் சிறுநீரை அடக்கினால் கிட்னியில் கல்லு வரும் சிந்திப்பீர்களா பள்ளி நிர்வாகிகளே என்று இந்த அக்கா அடுத்த கடிதத்தை எழுத மாட்டாங்கன்னு உறுதி அளிச்சா அனுமதிக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது உங்கள் இடம்..! - Page 16 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 02, 2013 4:40 pm

அந்த தலக் கிட்னி ஸ்ட்ராங்கா இருக்கணும்ன்னா
இந்தக் கிட்னியும் நல்லாருக்கனும்ன்னு சொல்லுதாக




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 4:52 pm

கிட்னி மட்டும் நல்லா இருந்தா போதுமா



ஈகரை தமிழ் களஞ்சியம் இது உங்கள் இடம்..! - Page 16 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 02, 2013 5:05 pm

அதெப்படி கொழம்பும் நல்லாருந்தாதானே சாப்பிட முடியும்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 5:10 pm

யினியவன் wrote:அதெப்படி கொழம்பும் நல்லாருந்தாதானே சாப்பிட முடியும்
கூடவே கார சட்னி , புதினா சட்னி , தேங்காய் சட்னியும் நல்லா இருந்தாத்தான் நம்ம பயலுகளோட தக்காளி சட்னியும் நல்லா இருக்குமாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது உங்கள் இடம்..! - Page 16 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun Jun 02, 2013 10:01 pm

இந்த திரியை இன்று தான் பார்த்தேன்.. அத்துனை பதிவுகளையும் படித்தேன்.. அருமையான திரி.. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.. நிறைய டிப்ஸ் கிடைத்து.. அருமை அருண் அண்ணா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



Page 16 of 23 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 19 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக