புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 7 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 8:24 pm

First topic message reminder :

நண்பர்களே
இந்த திரியில் நீங்கள் உங்கள் கை அலைப்பேசியில் படித்த, பிடித்த அல்லது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திய குறுந்தகவல்களை இங்கு பதிவிடுங்கள் மேலும் தங்கள் அன்றாட நாட்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பொது இடங்களில் படித்தவற்றை பதிவிடுங்கள் நண்பர்களே.

அனைவரும் ரசிக்கலாம், சிந்திக்கலாம்.

உங்களின் பின்னூட்டங்களையும், ஆதரவைகளையும் எதிர்பார்க்கிறேன்

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 9:56 pm

தோழி 1 : உன் வீட்டுக்கார‌ர் காலையில‌ கோல‌மெல்லாம் போடுறாராமே?
தோழி 2 : உன‌க்கு அத‌ யார் சொன்னாடி?

தோழி 1 : என் வீட்டுக்கார‌ர்தான், காலையில‌ கோல‌ம் போடும்போது பார்த்தாராம்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 9:57 pm

உங்களுக்கு ஆயுசு ரொம்ப கம்மியாதான் இருக்கும்"

"எப்படி டாக்டர் சொல்றீங்க?"

"ஸ்டெதஸ்கோப்லயே சங்கு ஊதற சத்தம் கேக்குது!"

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 9:59 pm

பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........

டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போய்டும்..

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 3:33 pm

எனது வாழ்க்கையில் நிறைய துன்பங்களைப் பெற்றிருக்கிறேன்.
ஆனால் என் உதடுகளுக்கு அது தெரியாது

-சார்லின் சாப்ளின்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 08, 2012 3:53 pm

கரூர் கவியன்பன் wrote:பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........

டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போய்டும்..

சூப்பர் சூப்பர் புன்னகை புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 08, 2012 4:00 pm

கரூர் கவியன்பன் wrote:உங்களுக்கு ஆயுசு ரொம்ப கம்மியாதான் இருக்கும்"

"எப்படி டாக்டர் சொல்றீங்க?"

"ஸ்டெதஸ்கோப்லயே சங்கு ஊதற சத்தம் கேக்குது!"

பார்த்து...அது ஓட்ட ஸ்டேதாஸ்கொப்பா இருக்கப் போவுது...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 4:08 pm

ரா.ரா3275 wrote:
கரூர் கவியன்பன் wrote:உங்களுக்கு ஆயுசு ரொம்ப கம்மியாதான் இருக்கும்"

"எப்படி டாக்டர் சொல்றீங்க?"

"ஸ்டெதஸ்கோப்லயே சங்கு ஊதற சத்தம் கேக்குது!"

பார்த்து...அது ஓட்ட ஸ்டேதாஸ்கொப்பா இருக்கப் போவுது...

ஓட்டை ஸ்டேதாஸ்கொப்பிலயா இல்ல டாக்டர் காதுலயானு தான் தெரியல

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 08, 2012 4:38 pm

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரா3275 wrote:
கரூர் கவியன்பன் wrote:உங்களுக்கு ஆயுசு ரொம்ப கம்மியாதான் இருக்கும்"

"எப்படி டாக்டர் சொல்றீங்க?"

"ஸ்டெதஸ்கோப்லயே சங்கு ஊதற சத்தம் கேக்குது!"

பார்த்து...அது ஓட்ட ஸ்டேதாஸ்கொப்பா இருக்கப் போவுது...

ஓட்டை ஸ்டேதாஸ்கொப்பிலயா இல்ல டாக்டர் காதுலயானு தான் தெரியல

அவருக்கு சங்கு ஊதற சத்தம் ரொம்ப பிடிக்குமா ???

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 9:40 pm

சிந்தனை :

நாற்காலியில் அமரும்போது குட்டையான உங்கள் கால் தரையைத் தொடவில்லையே என்ற மனக்குறை உங்களுக்கு உண்டா?என்று ஒருவர் லெனினைக்கேட்டார்.

அதற்கு லெனின் சொன்ன பதில் என்ன
தெரியுமா? கால்கள் தரையைத் தொடாவிட்டால் என்ன? என்னால் எனது கைகளால் வானத்தைத் தொட்டு வர முடியும் என்றார் ...

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 9:41 pm

விசாரணை அதிகாரி: உங்க மனைவியோட வெளிநாட்டு வங்கிக் கணக்கில்தானே லஞ்சமா வாங்கின பணத்தைப் போட்டிருக்கீங்க கமான் சொல்லுங்க!

மந்திரி: என்ன சார் இது போட்டா உங்க கிட்ட மாட்டிக்க வேண்டியிருக்கு. போடாம இருந்தா வீட்டு வாசப்படிய மிதிக்காதீங்கன்னு அவ என்னை மிரட்டறா!

நன்றி: ரிலாக்ஸ் பிளீஸ்

[You must be registered and logged in to see this link.]

Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக