புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 10 Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 10 Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 10 Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian

8 Posts - 19%
heezulia

5 Posts - 12%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 10 Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 10 Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 10 Poll_c10 
194 Posts - 75%

32 Posts - 12%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 8:24 pm

First topic message reminder :

நண்பர்களே
இந்த திரியில் நீங்கள் உங்கள் கை அலைப்பேசியில் படித்த, பிடித்த அல்லது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திய குறுந்தகவல்களை இங்கு பதிவிடுங்கள் மேலும் தங்கள் அன்றாட நாட்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பொது இடங்களில் படித்தவற்றை பதிவிடுங்கள் நண்பர்களே.

அனைவரும் ரசிக்கலாம், சிந்திக்கலாம்.

உங்களின் பின்னூட்டங்களையும், ஆதரவைகளையும் எதிர்பார்க்கிறேன்

[You must be registered and logged in to see this link.]

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 3:11 pm

நீ என் மனதைத் திருடிய போது உண்டான
மகிழ்ச்சி மணிபர்ஸைத்திருடியபோது காணாமல்
போய்விட்டடது..!

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 3:11 pm

ஒரே பாட்டில் பிள்ளையை சுமந்து வளர்த்து பெரிய
ஆளாக்கிக் காட்டிய சினிமா நாயகிகள், சீரியலுக்காக
ரெண்டு வருஷமா பிள்ளையை சுமக்கிறாங்க..!

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 3:14 pm

அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா?

என்று எதிர்கொள்ளும் கேள்வியில்

இருந்து

தன் முதல் பொய்யை ஆரம்பிக்கின்றன

ஒவ்வொரு குழந்தையும்.

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 8:20 pm

Muthumohamed wrote:நீ என் மனதைத் திருடிய போது உண்டான
மகிழ்ச்சி மணிபர்ஸைத்திருடியபோது காணாமல்
போய்விட்டடது..!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 24, 2012 12:07 am

நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?"

"வேண்டாம்"

"ஏன்?"

"என் மோதிரம் நாலு கிராம்; உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!"

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 3:09 pm

முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன்

அதிர்ஷ்டசாலி

இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன்

புத்திசாலி

மூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன்

தைரியசாலி

நான்காவது முயற்சியில் வெற்றி பெறுபவன்

அனுபவசாலி

வெற்றி பெரும் வரை முயற்சி செய்துகொண்டிருப்பவன்...?
=
=
=
=
=
=
யாரு...
=
=
=
=
=
=

ஹ்ம்ம்ம்...சொல்லுங்க

யோசிச்சி சொல்லுங்க..

உங்க யூகம் சரிதான்... "ளி" எழுத்துல முடியுற மாதிரி ஒரு பேர் சொல்லுங்க..

சொல்லமாட்டீங்களே...

தெரிஞ்சாலும் சொல்லமாட்டீங்களே..

சரி..இருக்கட்டும் இருக்கட்டும்
வெற்றி பெரும் வரை முயற்சி செய்துகொண்டிருப்பவன்...?

சாதனையாளி

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 3:45 pm

அப்பாவும் அம்மாவும்
அன்னியர் ஆனார்கள்…
அவளாய் தேடிக்கொண்ட
காதல் திருமணத்தில்..!
-
=======================
>பி.எஸ்.ஜேம்ஸ்
நன்றி: குடும்ப மலர்

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 6:09 pm

தொழிலாளி : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 6:13 pm

எல்லோருக்கும் ஆசீர்வாதம்
கொடுத்துக்கொண்டிருக்கிறது
கோவில் யானை ….
-

பாவம் யார்கொடுத்த சாபமோ
அதன் காலில் சங்கிலி

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 8:59 pm

Muthumohamed wrote:எல்லோருக்கும் ஆசீர்வாதம்
கொடுத்துக்கொண்டிருக்கிறது
கோவில் யானை ….
-

பாவம் யார்கொடுத்த சாபமோ
அதன் காலில் சங்கிலி
சூப்பருங்க முஹமத்

[You must be registered and logged in to see this link.]

Sponsored content

PostSponsored content

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக