புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
62 Posts - 34%
i6appar
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%
prajai
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
62 Posts - 34%
i6appar
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%
prajai
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போ -1


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 23, 2012 1:58 pm

புத்தர் என்பதன் பொருள் விழித்து கொண்டவர் என அர்த்தப்படும் ஆனால் புத்தரின் வாழ்வை காணுங்கள் தனது மனைவி குழந்தை தேசம் இவற்றை விட்டு செல்கிறார் ஒரே ஒரு விஷயம் மட்டுமே அவரது இந்த துறவுக்கு காரணம் அது மரண பயம். மரணத்தை வெல்லும் வழி தேடியே புத்தர் கானகம் செல்கிறார் பல்வேறு தவங்கள் புரிந்து வேறு பல சமய வழிமுறைகளை நாடியும் அவற்றால் அவருக்கு பயனில்லை. இறுதியில் புத்தர் ஞானம் பெற்றார் அது இந்த கணம் மட்டுமே நிஜம். இதுதான் ஜென் மதத்தின் பிரதான ஆணிவேர் என கூட கூறலாம், இன்னுமொரு விஷயம் ஜென் மதத்தின் பிறப்பிடம் இந்தியா, ஆமாம் தியான் என்ற சமஸ்க்ரித்த சொல்லே ஜென் ஆனது இது எப்படி சாத்தியமெனில் புத்தருடைய பாலி மொழியில் தியானம் என்ற பொருளுக்கு ஜனா என்ற சொல்லை பயன்படுத்தினார். பிறகு போதி தருமர் புத்த சமயத்தை சீனாவில் பரப்பினார், அங்கிருந்து ஜப்பான் சென்ற ஜனா ஜென் ஆகா உருவெடுத்து இன்று அதனை புதிய விஷயமாக நாம் காண்கிறோம்.

இந்த நொடி என்பதை ஜென் எப்படி பார்க்கிறது என பார்ப்போம். தனது சத்சங்கத்தில் புத்தர் ஒரு வினாவை உதிர்க்கிறார் "ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு " இதற்க்கான பதிலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கூறுகின்றனர், ஐம்பது, நூறு, அறுபது, எழுபது, என்பது, அத்தனையும் மறுத்த புத்தரின் பதில் "மனிதனின் மூச்சு காற்று மட்டுமே அவனது ஆயுள்" ஆம் மூச்சு காற்று நிகழ்காலத்தில் இயங்க வேண்டும். இதுதான் சூட்ச்சுமம், வாழ்கின்ற வாழ்வை முழுவதும் அனுபவி, இந்த நொடியை ஏற்று கொள், இன்னுமொரு வகையில் சொல்வதானால் சரணடைந்து விடுங்கள்.

சரணடைந்து விடுங்கள் என சொல்வது சிலருக்கு ஒவ்வாத விஷயமாக தோன்றலாம் ,அதாவது சரணடைதல் என்றால் இருப்பதை ஏற்று கொள், இந்த நொடியை ஏற்று கொள்ளுங்கள், அப்படியே என்பதே. இந்த கணத்தில் நீங்கள் உயிர்ப்புடன் இருங்கள். உங்கள் உடலில் இருக்கும் செல்கள் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கில் புதியதும் பழையதுமாக பிறந்தும் இறந்தும் கொண்டுள்ளது , நீங்கள் மட்டும் என் பழைய மனிதராக வாழ வேண்டும்?

முக்கியமான கேள்வி இந்த நிமிடம் வாழ்வது சரி , ஆனால் எனக்கு என்று சில கடமை உள்ளது அல்லவா பொருளீட்ட வேண்டும். இதெல்லாம் செய்ய வேண்டுமென்பதை நினைவில் கொள் என சில நண்பர்கள் கூறலாம். முதலாவதாக அவர்களுக்கு கூற விரும்புவதெல்லாம் நீங்கள் கனா கண்டு கொண்டும், கவலையில் ஆழ்ந்தும் இருந்தால் உங்கள் செயல் திறன் மாட்டுப்படும் நதியை போல பிரவாகம் கொள்ள வேண்டிய உங்கள் வாழ்வு தேங்கி சாக்கடையாக மாறி விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் இதற்க்கான வழி முறைகள் தான் என்ன?



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 2:06 pm

நல்ல தொடர் தொடரட்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க





ஈகரை தமிழ் களஞ்சியம் இப்போ -1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 23, 2012 2:10 pm

நீண்ட இடைவெளிக்கு பிறகு மனியஜித்தின் பதிவை காண்கிறேன் , தொடரட்டும் புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Oct 23, 2012 2:22 pm

//நீங்கள் கனா கண்டு கொண்டும், கவலையில் ஆழ்ந்தும் இருந்தால் உங்கள் செயல் திறன் மாட்டுப்படும் நதியை போல பிரவாகம் கொள்ள வேண்டிய உங்கள் வாழ்வு தேங்கி சாக்கடையாக மாறி விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் //

unara vendiya varigal



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக