புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
55 Posts - 63%
heezulia
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%
Guna.D
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
50 Posts - 63%
heezulia
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%
Guna.D
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இப்போ Poll_c10இப்போ Poll_m10இப்போ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போ


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 21, 2012 2:09 pm

வாழ்வை குறித்த சிந்தனை எழும்போதெல்லாம் கூடவே தோன்றும் இன்னொரு கேள்வி நான் இதுவரை வாழ்ந்தது சரிதானா தற்பொழுது என் வாழ்க்கை முறை சரிதானா என்பதாகவே தோன்றுகிறது, இயல்பாகவே நான் காணும் அனைத்தும் மனிதர்களும் இன்னும் பல்லாயிரக்கான ஆண்டுகள் இந்த பூமியில் சஞ்சாரம் செய்பவர்களாக தங்கள் நொடிகளை கழிக்கின்றனர். அவர்கள் நினைவில் கொள்ள மறந்த ஒன்று அவர்கள் பிறந்த பொழுதே கூடவே அவர்களுக்கான மரணம் பிறந்து விட்டது என்பதே, ஈசலின் வாழ்வை போலவே நாமும் என்பது மறந்து விட்டது, குழைந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்றெண்ணியோ என்னவோ சில பெற்றோர்கள் அந்த சின்னஞ்சிறிய உலகங்களை மறுதலித்து இயந்திர வாழ்வை வாழ்கின்றனர் அவர்களுக்கு சொல்வதெல்லாம் அவன் புன்னகைக்கும் போது உங்களுக்கு நேரமில்லாமல் போகலாம் ஆனால் உங்களுக்கு நேரமிருக்கும் பொழுது அவனும் உங்களுடைய இயந்திர வாழ்வு எனும் சாபத்தில் வாழ நேரிடலாம், சரி மைய சிந்தனை எப்படி வாழ்வது என்பது சரிதானே நமது வாழ்வினை சற்று திரும்பி கண்டால் ஒன்றை கற்று கொள்ளலாம் , அது எப்படி வாழக்கூடாது என்பது, காரணம் கனவிலும் கடந்த காலத்திலும் மட்டுமே நமது வாழ்வை நாம் கடத்தி வந்துள்ளோம், இந்த எதிர்கால கனவு மற்றும் கடந்த கால கவலை இரண்டுமே கையில் வராத ஒன்று, கடந்த காலம் என்பது கையில் இருக்கும் காலாவதி ஆனா காசோலை, எதிர்காலம் என்பது முன் தேதியிட்ட காசோலை ஆனால் நிகழ் காலம் மட்டுமே ரொக்கம் இந்த நிகழ்காலத்தை உணர்ந்து வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை ருசிக்கும், ஒரு மத்தாப்பை கையிலேந்தி அதனை கவனிக்காமல் கவலையிலோ அல்லது கனவிலோ ஆழ்ந்தாள் அதன் அழகிய ஒளியை நாம் இழப்பது போலவே இந்த நொடி என்னும் மத்தாப்பை நாம் இழந்து வாழ்கிறோம்.

இந்த நொடியை வாழ ஒன்று மட்டும் செய்தால் போதும் உங்கள் மனதை தூக்கி தூர எரிந்து விடுங்க சாத்தியமில்லை என தோன்றுகிறதா? சில உத்திகள் பார்ப்போம் சரி உங்களுக்கு ஒரு கதை நினைவு இருக்கிறதா, ஒரு மருத்துவர் நோயாளிக்கு மருந்து உண்ணும்போது குரங்கை நினைத்து உண்ணக்கூடாது என கூறி தருவதாகவும் ஆனால் அந்த நோயாளியால் இறுதி வரை குரங்கை எண்ணாமல் மருந்தை குடிக்க முடியாது எனவும் அந்த கதை முடியும். ஒரு சின்ன விஷயம் இந்த கதையில் மருத்துவர் குரங்கை எண்ணாமல் மருந்து உன்ன வேண்டும் என கூறுகிறார். அதே மருத்துவர் யானையை நினைத்து கொண்டு அல்லது புலியை நினைத்து கொண்டு (நோயாளி மனைவியை இந்த பட்டியலில் சேர்க்க இயலாது அநேகமாக அவருக்கு நோய் வந்ததன் காரணமே அவராக இருக்கலாம்) மருந்தை உண்ணலாம் என கூறியிருந்தால் இத்தனை அவஸ்த்தை வராது அல்லவா இதுதான் மனித மன அமைப்பு எது வேண்டாம் என எண்ணுகிறோமோ அதை பற்றி நிற்கும்.

சிலர் தவறு செய்யகூடாது என கூறி தவறாகவே செய்வதை போலவே உங்களுக்கு எது வேண்டுமோ அதை பற்றி மட்டும் எண்ணுங்கள் இது முதல் படி உங்கள் எண்ணங்களை மடை மாற்றம் செய்வது போல இரண்டாவது மனமற்ற நிலைக்கு செல்ல உங்கள் அருகில் இருக்கும் அல்லது கையில் இருக்கும் பொருள்களின் நிறம் மற்றும் கணம் போன்றவற்றை உணருங்கள் எத்தனை நபர்கள் தங்கள் கைபேசியில் உருவாக்கபட்டிருக்கும் சிறிய வடிவமைப்பு மற்றும் வர்ண எழுத்துக்களை கண்டு மகிழ்ந்து இருப்பீர்கள் இதுவும் ஒரு வகை,முக்கியாமான ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நிகழ்காலத்தில் மனம் என்ற ஒரு அமைப்பு இருக்கமுடியாது.

மற்றவற்றை பிறகு சொல்கிறேன் ஆண்டவன் அருளினால்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 21, 2012 2:51 pm

எப்படி மணி இப்படியெல்லாம்.... ஞானம்.. ஞானம்... அருமையான கட்டுரை. தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம்...

உங்களப் பாத்துட்டு ஒரு பதிவு உங்களோடதைப் போட்டேன். அதுக்குள்ள ஓட்டிட்டீங்க..



இப்போ Aஇப்போ Aஇப்போ Tஇப்போ Hஇப்போ Iஇப்போ Rஇப்போ Aஇப்போ Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 21, 2012 2:55 pm

அவரு ரசவாதத்திலிருந்து தேசாந்திரி ஆனபிறகு காணவே முடிவதில்லை மணியை தம்பி மயிலாடுதுறை சவுக்கியமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்போ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 23, 2012 1:01 pm

Aathira wrote:எப்படி மணி இப்படியெல்லாம்.... ஞானம்.. ஞானம்... அருமையான கட்டுரை. தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம்...

உங்களப் பாத்துட்டு ஒரு பதிவு உங்களோடதைப் போட்டேன். அதுக்குள்ள ஓட்டிட்டீங்க..

ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட்டும் முடியல என்ன பண்றது சொல்லுங்க சென்னை வாழ்க்கை அப்படி விரட்டுது நீங்கள் நலமா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 23, 2012 1:09 pm

balakarthik wrote:அவரு ரசவாதத்திலிருந்து தேசாந்திரி ஆனபிறகு காணவே முடிவதில்லை மணியை தம்பி மயிலாடுதுறை சவுக்கியமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அண்ணே நலமா அண்ணி எப்படி இருக்கிறார் நான் சென்னை வந்து ஆறுமாதம் ஆகி விட்டது

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 23, 2012 1:27 pm

உங்கள் கருத்து தேவை.இதை படிக்க கூட நேரம் இல்லாமல் திரிகிறார்கள்.என்னத்த சொல்ல.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 1:31 pm

சென்னையன் wrote:உங்கள் கருத்து தேவை.இதை படிக்க கூட நேரம் இல்லாமல் திரிகிறார்கள்.என்னத்த சொல்ல.


படித்தவர்கள் எல்லாம் கருத்திட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு சிலருக்கு உடனே கருத்திட தோன்றும் சிலருக்கு ஆற அமர அசைபோட்டு கருத்திடதோணும் எப்படியோ படித்தது மனதில் பதிந்தாலே போதும் யாரையும் கட்டாய படுத்தமுடியாது அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்போ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 23, 2012 1:32 pm

சென்னையன் wrote:உங்கள் கருத்து தேவை.இதை படிக்க கூட நேரம் இல்லாமல் திரிகிறார்கள்.என்னத்த சொல்ல.
என் கருத்து என்ன தேவை சென்னையன் புரியவில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக