புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

First topic message reminder :

அந்த நாள் இரவினில்  - Page 5 Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:35 pm

அற்புதம் தான் ஆண்டுக்கு
ஒரு முறை வரும் திருவிழா அல்ல
அனுதினமும் வந்து செல்லலும்
கன்னி அவள் காதல் உலா
பகல் வானிலும் பூக்குதே
இந்த காதல் நிலா ...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 11:37 pm

பூவன் wrote:அற்புதம் தான் ஆண்டுக்கு
ஒரு முறை வரும் திருவிழா அல்ல
அனுதினமும் வந்து செல்லலும்
கன்னி அவள் காதல் உலா
பகல் வானிலும் பூக்குதே
இந்த காதல் நிலா ...
நீங்க ஒரு வேர் பலா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:37 pm

பூவன் wrote:புதைந்த உன் முகம்
என் மூச்சு மண்ணுள் புதையும் வரை
உன் மூச்சிலே வாழும் ....

வாழும் காலமெல்லாம்
மெல்ல வருடும் தென்றாலாக
வரவில்லை என்றாலும்
புயலாக என்னை சாய்த்து போ .........

புயலாக என்னை சாயித்துப் போ
உன் அன்பின் மொழியினால்
ஆணவத்தின் விளிம்பினால்
அசராத உன் விழிகளினால்
என்னை சாயித்து விட்டுப் போ

சாய்த்துச் சென்றவளே
என்னைத் தாங்கவும்
உன் மடிதான்
வரவேண்டும்
இன்றில்லை எனினும்
என்றாவது ஒருநாள்

என் விழி மூடிய
தலை சாயிக்க


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:42 pm

விழி மூடி
தலை சாய்க்கும்
வேளையில் ஆவது
விதி விதியாகட்டும்
உன் விழி திறந்து என்னை பார்ப்பாயா ??

இல்லை அன்றும்
என் காதலை கல்லறையிலே
தொலைப்பாயா ....

சற்றே இளைப்பாறியே நான்
உன் மடி சாயணும்
கண் உறங்கும் வேளையில் இல்லை
உயிர் உறங்கும் வேளையில் .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 11:43 pm

சாய்த்தாலும் உன் மடி வேண்டும்
மாய்த்தாலும் உன் மடி வேண்டும்
ஜமாய்க்க சேர்ந்தாலும் உன் மடி வேண்டும்
மடி எனக்கு நீ தரும் மனம் உனக்கு வேண்டும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:46 pm

வேண்டும் வேண்டும்
என்ற வேளையிலே
வேண்டாம் என தடுத்திட்ட
பலர் இருக்க

பலூனுக்காக ஏங்கும்
குழந்தையாய்
மனம் தவிக்குதடி
மரணம் விரட்டும்
வேளையிலும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:46 pm

மனம் உனக்கு வேண்டும் என
அனுதினமும்அயாரது
மாலை சூடி வேண்டினேன்
மாலை சூட நீ வேண்டும் என்றே ....

தினம் தினம்
தொழுதும் நீ இல்லாத
பொழுதுகள் தானே மீதம் ........

இதுவே என் காதலின் கீதம் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:48 pm

வேண்டும் வேண்டும்
என்ற வேளையிலே
வேண்டாம் என
பலர் இருக்க

பலூனுக்காக ஏங்கும்
குழந்தையாக
மனம் தவிக்குதடி
மரணம் தீண்டும்
வேளையிலே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:52 pm

மரணம் தீண்டும் வேளையிலும்
என் காதல் கரணம் போடுதடி
உன்னை சரண் அடையவே ??


என் காதலுக்கு அரண்
இல்லாமல் ..
ஒரு வரனை அமைத்து
சென்றாய் அடி நீயே ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:52 pm

காதலின் கீதம்
காதுகளில் ஒலிக்கும்
வேளைவேண்டுகையிலே

களவாடிப் போனவளே
கட்டையிலே போனேனடி
சங்கு ஒலி கேட்டுக்கிட்டு
உன் மௌனத்தையே
பார்த்துகிட்டு


Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக