புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_m10விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 21, 2012 3:05 pm

First topic message reminder :

ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா!!!

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 17-whisky-600

நல்ல தூக்கம்- உடல் அதிக களைப்புடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.

நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.

மன அழுத்தம்- மனம் அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். அதிலும் மன அழுத்தம் ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஏற்பட்டால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும். அதுவே நீடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அதனை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டு தூங்கினால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.

சளி மற்றும் ஜலதோஷம்- உடலில் சளி அல்லது ஜலதோஷம் வந்துவிட்டல், அதனை போக்க மாத்திரைகளை விட, விஸ்கி மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு பெக் விஸ்கியுடன், சிறிது சுடு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். அதுவும் குடிக்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்ற நோய்கள்- விஸ்கியை மருத்துவரின் ஆலோசனையின் படி குடித்து வந்தால், 50% பக்கவாதம் வராமல் இருக்கும். மேலும் இதனை குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கும்.

ஆகவே எப்போதும் ஆல்கஹாலை உடலுக்கு நீங்கு என்பதை நினைக்க வேண்டாம். விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்.

நன்றி - போல்ட் ஸ்கை


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 4:46 pm

சிவா wrote:ஆஹா.....! அவசரப்பட்டு குடிப்பதை நிறுத்திவிட்டேனோ?

கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அருண்!
நீங்க சிவனாச்சே பாஸ் - ஆலகால விஷத்தையே தொண்டைக்குழியில் நிறுத்தியவராச்சே!!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 21, 2012 6:06 pm

அசுரன் wrote:தம்பி சைடு டிஷ் என்ன எடுத்துக்கனும்னு சொல்லலியே! புன்னகை

நம்ம வசதி பொருத்து பாஸ் மிச்சர் சிப்ஸ் சிக்கென் 65 இப்படி எது வேண்டும் என்றாலும் எடுக்கலாம்..! அய்யோ, நான் இல்லை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 21, 2012 6:41 pm

அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அருண்...இந்தப்பதிவை படித்ததில் இருந்து கொஞ்சம் குடித்துப்பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. என்ன பிராண்டு விஸ்க்கி நல்லாயிருக்கும் என்று சொன்னால் அதை இன்றே போய் வாங்கி வந்து விடுகிறேன் அருண் புன்னகை

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Oct 21, 2012 8:02 pm

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 2 Pocketknife-warrior-FB25PSBK

எவ்வளவு அழகாக இருக்கிறது. குத்தினால் மரணம்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 10:11 pm

இதில் உண்மையும் இருக்கிறது, ஆனால். மற்றொன்று செய்தி என்னவென்றால் ஒரு முறை குடிக்கும் போது அதில் இருக்கும் ஆல்கஹால் ஆனது மனித உடலிலும் ரத்தத்திலும் ஆறு மாத கால அளவில் அதன் தாக்கம் இருக்குமாம். சிறுது சிறிது ஆகத்தான் குறைந்து கொண்டே வரும். இதனடிப்படையில் சற்று கவனமுடனே கையாளுவது நன்று. அனைத்து விதமான மதுவிலும் ஆல்கஹால் இருக்கும் என்னவொன்று சதவிகிதம் தான் மாறுபடும் மற்றபடி அனைத்தும் ஒன்று தான்
.

இதில் குறிப்பிட தகுந்த செய்தி என்னவெனில், மது அருந்தியபின்னர் அந்த ஆல்கஹாலை புரதமான, கார்போஹைற்றேட் ஆஹாவோ மாற்றக்கூடிய சைடு டிஸ்களை உன்ன வேண்டும் இல்லையெனில் விபரீதம் தான் .

பின்குறிப்பு: தயவு செய்து ஊறுகாயை சைடு டிஷ்யாக எடுத்துக்கொள்ளாதீர். அது உடலில் உருக்கக் கூடியதாக மாறிவிடும் ஆல்கஹாலுடன் வினைபுரிந் து(உடலை குறைக்க நினைப்பவர் இதை எடுத்துக் கொள்ளலாம் ) . எனவே புரதம். கொழுப்பு, கார்போஹைற்றேட் போன்ற சத்துள்ள சைடு டிஸ்களை உண்ணும்போது அது ஆல்கஹாலுடன் வினைபுரிந்து பன்மடங்காக உருவாகும் என்பதால் குண்டாக வேண்டும் என்பவரும் நலமுடன் வாழவேண்டும் என்பவரும் இதை எடுத்துக்கொள்ளுங்கள் .

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 10:13 pm

கவி ஒரு விரிவுரை வழங்கி உள்ளீர்கள் அனுபவமோ ??


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 10:21 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அருண்...இந்தப்பதிவை படித்ததில் இருந்து கொஞ்சம் குடித்துப்பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. என்ன பிராண்டு விஸ்க்கி நல்லாயிருக்கும் என்று சொன்னால் அதை இன்றே போய் வாங்கி வந்து விடுகிறேன் அருண் புன்னகை
அண்ணே இது உங்களுக்கான செய்தி அல்ல புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 10:24 pm

p[quote="அசுரன்"]
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அருண்...இந்தப்பதிவை படித்ததில் இருந்து கொஞ்சம் குடித்துப்பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. என்ன பிராண்டு விஸ்க்கி நல்லாயிருக்கும் என்று சொன்னால் அதை இன்றே போய் வாங்கி வந்து விடுகிறேன் அருண் புன்னகை
அண்ணே இது உங்களுக்கான செய்தி அல்ல புன்னகை[/quote ]

வேனும்ன பின் குறிப்பில் இவர்கள் தவிர்க்கவும் அப்படின்னு போடுங்க அண்ணா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 10:26 pm

பூவன் wrote:கவி ஒரு விரிவுரை வழங்கி உள்ளீர்கள் அனுபவமோ ??

ஆமாம் நேற்று நீங்கள் கூறியது தான் தன்னிலை மறந்து
ஹையோ ஹையோ .......

இல்லை ஒரு அறிவியல் கட்டுரையில் படித்திருக்கிறேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 10:29 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:கவி ஒரு விரிவுரை வழங்கி உள்ளீர்கள் அனுபவமோ ??

ஆமாம் நேற்று நீங்கள் கூறியது தான் தன்னிலை மறந்து
ஹையோ ஹையோ .......

இல்லை ஒரு அறிவியல் கட்டுரையில் படித்திருக்கிறேன்

ஐயோ அய்யோ நம்பிட்டேன் ??

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக