புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
56 Posts - 64%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
51 Posts - 64%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 7 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாந்திரிக உலகின் மர்மங்கள்

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 20, 2012 10:11 pm

First topic message reminder :

மாந்திரிகம் பகுதி 1.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.

அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.

உங்களுக்கு தெரியுமா ?

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?

நம்மிடம் இருப்பது தான் எது ?

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 12:55 pm

பூவன் wrote:
இத்தொடரின் தொகுப்பு மந்திரவாதி உங்களுக்கு தானே தெரியும் எத்தனை மாங்காய் அப்படின்னு ....
என்னாது மந்திரவாதியா? நானா? பயம் பயம் பயம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 12:58 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
இத்தொடரின் தொகுப்பு மந்திரவாதி உங்களுக்கு தானே தெரியும் எத்தனை மாங்காய் அப்படின்னு ....
என்னாது மந்திரவாதியா? நானா? பயம் பயம் பயம்

நீங்கள் தான் ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 1:00 pm

இது ஓகே குதூகலம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 1:03 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 30, 2012 7:08 pm

மாந்திரிக உலகின் மர்மங்கள் பகுதி 7

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

உதாரணம் 2

நாம் செய்தி தாள்களில் அடிக்கடி கேள்விபடும் விஷயம் கொலை,கொள்ளை.

சரி முதலில் இதை கண்டுபிடிக்க என்ன செய்கிறார்கள் ?

பயிற்சி அளிக்கப்பட்ட நாயை வரவழைத்து மோப்பம் பிடிக்க செய்கிறார்கள்.பின்பு அது குற்றவாளி சென்ற திசை நோக்கி ஓடுகிறது.பல சமயங்களில் குற்றவாளிகளை அது பிடித்து கொடுத்திருக்கிறது.எப்படி ?

ஏனென்றால் குற்றவாளி குற்றம் நட்ந்த இடத்தில் அவன் ஜீவகாந்த அலைகளை விட்டு சென்று இருப்பான்.அதை நாய் உணர்ந்து அந்த அலைவரிசையை பின்பற்றி செல்கிறது..
அதாவது நாய்க்கு ஜீவகாந்த அலைகளை பார்க்கவோ உணராவோ சக்தி உண்டு.இந்த உதாரணம் நமக்கும் நாம் விட்டு வந்த ஜீவகாந்த அலைகளுக்கும் தொடர்பு உண்டு என்பதை உறுதி படுத்துகிறது.

ஒரு உண்மை சொல்கிறேன்.நமக்கும் நம் ஜீவகாந்த அலைகளுக்கும்,மின் காந்த அலைகளுக்கும் உள்ள தொடர்புகளாலேயே நிறைய வியாதிகள் வருகின்றன.எப்படி என்று பார்ப்போம்.

ஒரு பெண் தன் தலை முடியை வாரி அந்த சீப்பில் உள்ள முடிகளை என்ன செய்கிறாள்.

ஒன்று தன் வீட்டிலே குப்பையுடன் சேர்க்கிறாள்.
இரண்டு அருகில் இருக்கும் சாக்கடையில் வீசுகிறாள்.
மூன்று அது எங்கே சென்று சேர்ந்தது என்று அறியாமல் உள்ளாள்.

இந்த மூன்று நிலைகளில் இரண்டாவது நிலை நோய்களை எளிதாக இலவசமாக நம்மிடம் சேர்க்கிறது.
எப்படி என்றால் சாக்கடையில் வீசும் தலை முடி அதில் உள்ள கெட்ட மின்காந்த அலைகளுடன் சேர்ந்து எறிந்த தலை முடியில் உள்ள ஜீவகாந்த அலை மூலம் ட்ரான்ஸ்பர் ஆகி நோயை உற்பத்தி செய்கிறது.

அடுத்து மூன்றாம் நிலையில் அது காற்று தன்மைக்கு ஏற்றவாறு பறந்து எதனுடன் சேருகின்றாதோ அதை பொறுத்து விளைவுகள் உண்டாகலாம் [உஷார். சில சமயம் உங்களுக்கு தீமை விளைவிக்க யாராவது கவனித்து எடுத்து மாந்திரீகர் மூலம் தீமை விளைவிக்கலாம்].

முதல் நிலைமையில் ஒரளவு பரவாயில்லை.ஏன் என்றால் நம் குப்பை நம் மாநகராட்சியின் குப்பை கிடங்கில் எரித்து விடுகிறார்கள்.நெருப்பு நன்மை செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று.

சரி என்ன தான் செய்வது.

இதற்க்கு ஒரே வழி அந்த முடியை பத்திரமாக சேமித்து வைத்து ஒரு நாள் தீயிட்டு எரிக்கலாம்.அல்லது கடல் அல்லது ஆறு அல்லது ஏரியில் (நல்ல நீர்நிலைகளில் போடலாம்.

ஏன் என்றால் கெட்ட மின்காந்த அலை தொடர்புகளை நீக்கும் சக்தி நெருப்புக்கு 100 சதவிகித ஆற்றலும்,நல்ல நீருக்கு 90 சதவிகித ஆற்றலும் உண்டு.

[முக்கியமாக பெண்கள் அந்த நாட்களில் வெளியில் எரியும் நாப்கினும் அவர்கள் தலைமுடிக்கு சொன்னதே பொருந்த்தும் எனவே பெண்களே உஷாராக இருங்கள்.]

மற்றும் தலைமுடி விஷயத்தில் ஆண்கள் பெரும்பாலும் பாதிக்க படுவதில்லை.ஏனென்றால் அடிவேரோடு தூக்கி போடும் தலைமுடிகள் தான் மேற்சொன்ன விளைவுகளுக்கு பொருந்தும்.[நீண்ட தலைமுடி வளர்க்கும் ஆண்களும் உஷார்]

சாப்பிடும் போது சாப்பாட்டில் முடி இருந்தால் அது யாருடைய முடியாக இருந்த்தாலும் உற்வு நீடிக்கும் என்று சொல்வதும் மின் காந்த ,ஜீவகாந்த அலைகளின் தொடர்பே காரணம்.

திருப்பதியில் தலை முடி காணிக்கை செலுத்துவத்தின் உண்மை என்ன என்று தெரியுமா ?

திருப்பதியில் நல்ல மின்காந்த அலைகள் கண்டிப்பாக இருக்கும்.எப்படியென்றால் ஒரு கெட்டவன் கூட திருப்பதி சென்றால்நான் நன்றாக இருக்கவே கடவுளை வழிபடுவான்.அதுபோல்
கோடானு கோடிபேரும் தான் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டுவர்.எவரும் நான் நாசமாக போகவேண்டும் என்று வேண்ட மாட்டார்கள்.அதனால் தான் அனைவரின் எண்ணங்கள் ஒன்று சேர்ந்து அங்கு நல்ல மின் காந்த அலைகள் நிச்சயம் 99 சதவிகிதமாகவாவது இருக்கும். அங்கு முடிகாணிக்கை செலுத்தும்போது அந்த முடியில் உள்ள ஜீவகாந்த அலைகள் திருப்பதியில் உள்ள நல்ல மின்காந்த அலைகளுடன் சேரும்போது நம் உடலில் நல்ல எண்ணங்கள் தோன்றும். அல்லது கெட்ட எண்ணங்கள் குறையும்.நம் ஆன்மா
[ஜீவ்ன்] இதன் மூலம் தூய்மை படுத்த படுகிறது.

இது திருப்பதி விட்டு நாம் வந்தாலும் சில காலங்கள் அந்த தொடர்பு இருக்கும்.

இதுவும் மூட நம்பிக்கை என்கிறவர்களுக்கு நான் சொல்வது எல்லாம் இந்த சம்பிரதாயங்களுக்கு பின்னால் அறிவியலும் இருக்கிறது.[நம் முன்னோர்களுக்கு நன்றி]

எதுஎது நல்ல,கெட்ட மின்காந்த அலைகள்? எது எது நல்ல,கெட்ட ஜீவகாந்த அலைகள்?

அடுத்த பதிவில்.

(மர்மங்கள் தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 9:07 pm

நல்ல நீர்நிலைகளில் முடிகளையும் குப்பைகளையும் எறிந்தால் அவை மாசுபடாதா நண்பரே!... இன்று சென்னையை பொருத்தவரை தீயிட்டு கொளுத்துவதை தவிர வேறெந்த இடமும் தூய்மையானதாய் இருக்காதே!

அருமையான தொடர் தொடருங்கள் சென்னையன்... உங்களை உற்சாகப்படுத்த ஐந்து நட்சத்திர அந்தஸ்த்து உங்கள் தொடருக்கு வழங்குகிறேன்.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 30, 2012 11:39 pm

அசுரன் wrote:நல்ல நீர்நிலைகளில் முடிகளையும் குப்பைகளையும் எறிந்தால் அவை மாசுபடாதா நண்பரே!... இன்று சென்னையை பொருத்தவரை தீயிட்டு கொளுத்துவதை தவிர வேறெந்த இடமும் தூய்மையானதாய் இருக்காதே!

அருமையான தொடர் தொடருங்கள் சென்னையன்... உங்களை உற்சாகப்படுத்த ஐந்து நட்சத்திர அந்தஸ்த்து உங்கள் தொடருக்கு வழங்குகிறேன்.

மிகவும் நன்றி. ஐந்து நட்சத்திர அந்தஸ்த்து என்றாள் புரியவில்லை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:43 pm

சென்னையன் wrote:
மிகவும் நன்றி. ஐந்து நட்சத்திர அந்தஸ்த்து என்றாள் புரியவில்லை
அது ஒரு பாராட்டு அவ்வளவே! ரேட்டிங் என்று சொல்வார்கள். அதுபோல இது டாப் ரேட்டிங் கட்டுரை என்றேன். அது எனது மனதில் உள்ள பாராட்டை வார்த்தையாக சொன்னேன் சென்னையா

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 30, 2012 11:51 pm

மிகவும் நன்றி

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Thu Nov 01, 2012 10:24 pm

மாந்திரிக உலகின் மர்மங்கள் பகுதி 8

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

எதுஎது நல்ல,கெட்ட மின்காந்த அலைகள்? எது எது நல்ல,கெட்ட ஜீவகாந்த அலைகள்?

இதற்க்கு எது நல்ல உணவு.எது கெட்ட உணவு என்று சொல்ல முடியுமா.அது போல தான் இதுவும்.
ஒரு சிலருக்கு சைவம் சாப்பிட தான் எப்பொழுதும் விரும்புவர்.ஒரு சிலர் அசைவ உணவை விரும்புவர்.முதலில் சைவ உணவு மட்டும் உண்பவர்களை பார்ப்போம்.

சைவ உணவு

சைவ உணவு சாபிடுபவர்கள் ஏன் அசைவ உணவை விரும்புவதில்லை ?

காரணங்கள்

1. அவர் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கத்தால் இருக்கலாம்.

2. அவரின் ஜீரண சக்தி தன்மை முன்னோர்கள் வழியில் வந்ததால் அவரின் ஜீன்களில் வேறு பாடு இருக்கலாம்.

3. ஒரு உயிரை கொன்று சாப்பிடுகிறோம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

4. ஒவ்வாமையும் இருக்கலாம்.
என்ன தான் சைவ உணவை சாபிடுபவர்கள் ஆனாலும் அந்த சைவ உண்வுகளிலேயே இது பிடிக்கும் ,இது பிடிக்காது என்றும் சொல்பவர் அதிகம்.
அடுத்து

அசைவ உணவு
காரணங்கள்

1. அவர் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கத்தால் இருக்கலாம்.

2. இதை எல்லாம் சாப்பிட்டால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும் என்ற எண்ணமாக இருக்கலாம்.

3. கொன்ற பாவம் தின்றால் போச்சு என்ற பழமொழியாகவும் இருக்கலாம்.

அனைவர்க்கும் எனக்கு தெரிந்த ஒரு விளக்கத்தை சொல்கிறேன்.நாம் எதை சாப்பிட்டாலும் என்ன ஆகவேண்டும் ?

1.ஜீரணம் ஆக வேண்டும்.இது தான் முக்கியம்.

2.அடுத்து சைவ உணவுகளாகிய கீரை,காய்கறிகள் சாப்பிட்டால் அது ஜீரணம் ஆவதற்க்கு (முழுமையாக மேல் வாயில் புகுந்து ஆசன வாயிலில் வெளியேறும் நேரம்] 6 முதல் 12 மணிநேரம் ஆகிறது.சில வைட்டமின்களும் கிடைக்கிறது.ஆனால் ஒரு உயிரை கொன்று சாப்பிடுகிறோம் என்று அசைவ உணவுகளை தவிர்க்கிறீர்களே..ஏன் நீங்கள் சாப்பிடும் சைவ உணவுகளும் ஒரு உயிரில் இருந்து சூறையாடப்பட்டதுதான்.அதிலும் இது பிடிக்கும் ,இது பிடிக்காது என்று பாகுபாடு பார்த்து சாப்பிடுகிறீர்களே.நீங்கள் பிடிக்காது என்று சொன்ன உயிர்களின் சாபத்தை வாங்கி கட்டி கொள்ள போகிறீர்களா அல்லது பிடிக்கும் என்று சாப்பிடும் பொருள்கள் விளைந்த அந்த செடியின்,மரத்தின் [இவர்களும் ஒரு உயிர்] சாபத்தை வாங்கி கட்டி கொள்ள போகிறீர்களா.

3.அய்யா அசைவம் சாப்பிடுபவர்களே,உங்களுக்கு ஒரு செய்தி.அசைவ உணவுகளை சாப்பிட்டால் அது ஜீரணம் ஆவதற்க்கு (முழுமையாக மேல் வாயில் புகுந்து ஆசன வாயிலில் வெளியேறும் நேரம்] 12 முதல் 48 மணிநேரம் ஆகிறது.அதனால் தான் மாதம் இரு முறை மட்டும் வைத்துக்கொளுங்கள்.தினமும் சாப்பிடுபவர்களுக்கு அதனாலேயே நிரய நோய்கள் உங்களுக்கு வந்து சேர்கிறது.

4.இதனால் தான் பெரியவர்கள் ஒரு விரதம் தொடங்க[அய்யப்ப மாலை அணிவது,காவடி எடுப்பது மற்றும் பல விரதங்கள்] மூன்று நாட்களுக்கு முன்பு இருந்தே அதை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்கள்.[ஏன் என்றால் மூன்றாவது எண் செய்தியை படியுங்கள்]

சரி.இந்த உலகத்தில் ஒன்றை ஒன்று அழித்து தான் உயிர் வாழமுடியும்.

சரி சரி இதுக்கும் மாந்திரிக பதிவிற்க்கும் என்ன சம்பந்த்தம் என்று கேட்கிறீர்களா.இது தான்
எதுஎது நல்ல,கெட்ட மின்காந்த அலைகள்? எது எது நல்ல,கெட்ட ஜீவகாந்த அலைகள்?

எல்லா அலைகளும் ஒவ்வொரு விதத்தில் நன்மை செய்பவையே.வேறொரு விதத்தில் தீமை செய்பவையே.

ஒரு கீரையை அதை பிடுங்கிய உடனே சமைத்து சாப்பிட்டால் அது நல்ல உணவு [நமக்கு]
அதை சமைத்து நான்கு நாட்கள் கழித்து சாப்பிட்டால் அது கெட்ட உணவு. [நமக்கு]

அது போலவே மின்காந்த அலைகளும்

ஒரு கீரையை அதை பிடுங்கிய உடனே சமைத்து சாப்பிட்டால் அது நல்ல மின்காந்த அலைகளை நம் உடலில் சேர்க்கும்
அதை சமைத்து நான்கு நாட்கள் கழித்து சாப்பிட்டால் அது கெட்ட மின்காந்த அலைகளை நம் உடலில் சேர்க்கும்.

ஆனால் ஜீவகாந்த அலைகள்

ஒரு கீரையை அதை பிடுங்கிய உடனே சமைத்து அதனுடன் அன்றே வேறொரு பாத்திரத்தில் சமைக்கப்பட்ட கீரையுடன் கலந்தால் ஒன்றும் கேடு விளைவிக்காது.
ஆனால் ஒரு கீரையை அதை பிடுங்கிய உடனே சமைத்து அதை நான்கு நாட்களுக்கு முன்பு சமைத்த கீரையில் சேர்த்தால் என்ன ஆகும்.புதியதும் கெட்டு போகும்.

அது போலவே ஜீவகாந்த அலைகளும்

அது போல தான் ஜீவகாந்த அலைகள்.நல்லதுடன் சேர்ந்தால் நன்மை விளையும்.தீயதுடன் சேர்ந்தால் கெட்டது விளையும். [நமக்கு]

இது வரை நான் சொன்னதெல்லாம் பூமியில் ஏற்கனவே உள்ள மின்காந்த அலைகள், ஜீவகாந்த அலைகள் பற்றியது.இப்பொழுது சொல்வது நம் எண்ணத்தை உருவாக்கி நாம் வாழ்க்கையை வழி நடத்தி செல்கிறதே அந்த மின்காந்த அலைகளை பற்றி.

இதை நம் முன்னோர்கள் சில வகைகளாக பிரித்து சொல்லியிருக்கிறார்கள்.எதிலே என்று தெரியுமா.சோதிட சாஸ்திரத்தில்
அது என்ன என்ன

1.சூரிய மின்காந்த அலைகள்.
2.சந்திர மின்காந்த அலைகள்
3.செவ்வாய் மின்காந்த அலைகள்
4.புதன் மின்காந்த அலைகள்
5 வியாழன்[குரு] மின்காந்த அலைகள்
6சுக்கிரன்[வெள்ளி] மின்காந்த அலைகள்
7சனி மின்காந்த அலைகள்
8.ராகு மின்காந்த அலைகள்
9கேது மின்காந்த அலைகள்

இந்த கிரகங்களின்[ராகு,கேது கிரகங்கள் இல்லை.ஆனால் ஒரு கும்மிருட்டு]மின் காந்த அலைகள் மட்டும் இந்த பூமி கிரகத்தில் அதிக சதவிகித அளவுகள் பாய்வதால் தான் நம் முன்னோர்கள் மற்ற கிரக,நட்சத்திர,எரிக்கற்க்கள் போன்றவற்றில் வெளிப்படும் மின்காந்த அலைகளை பற்றி பெரிதும் கண்டுகொள்ளவில்லை என்று கருதுகிறேன்.

அதே சமயம் அவர்கள் நம் பூமியின் மின்காந்த அலைகளின் தன்மை பற்றி பெரியதாக கவலைப்பட்ட மாதிரியும் எனக்கு தெரியவில்லை..
ஆனால் நம் பூமிக்கு அனைத்து, மின் காந்த அலைகளையும் கவர்ந்து இழுக்கும் தன்மை இருக்கிறது என்பது உண்மை.
அதனாலேயே பலவித எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு வேளை மனிதன் வேறொரு கிரகத்தில் வாழ்ந்தால் அதனை சுற்றி இருக்கும் மற்ற கிரகங்களின் மின் காந்த அலைகளை ஈர்க்கும் விதத்திற்க்கு ஏற்ப மனிதன் எண்ணம் மாறுமோ என்றும் சிந்த்திக்கலாம்.ஆராயவேண்டும்.
சரி அனைத்து மின் காந்த அலைகளும் ஒவ்வொரு தன்மை உள்ளவை [எண்ணத்தை தோற்றுவிப்பதில்]அது எந்த எந்த விகிதத்தில் நாம் பிறக்கும் போது நாம் உடலில் சேருகிறதோ அது போல் நாம் வாழ்க்கை பயணம் தொடருகிறது.
கிரகங்களின் தன்மைகள் குறித்து தெரிய வேண்டுமானால் எந்த சோதிட புத்தகத்திலும் இருக்கும்.படித்து தெரிந்துக்கொளுங்கள்.

நம் தொடருக்கும் 10 கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு.
உதாரணமாக

ஒருவருக்கு குழந்தை பிறக்கவில்லை,பொன்,பொருள் சேரவில்லை,நம்மை வழி நடத்த நல்ல நண்பர்கள்,நல்லகுரு,நல்ல வழிக்காட்டி இல்லை என்றால்,
அவர் பிறக்கும் பொழுது வியாழன் கிரகம் பூமியில் இருந்து மிக தொலைவில் இருந்து இருக்கும்.அதனால் வியாழன் கிரகத்தின் மின்காந்த அலைகள் மிக குறைந்த அளவு அவர் ஜீவனோடு சேரும்.அதனாலேயே மேல் கண்ட விளைவுகளை அவன் சந்திக்கின்றான்.ஏன் என்றால்‌ அந்த வியாழன் கிரகத்தின் மின் காந்த ஆலைகளுக்கு மேற் சொன்ன தன்மைகளை உருவாக்கும் ஆற்றல் உண்டு.[இதை தான் சோதிடத்தில் குரு (வியாழன் கிரகம்) 6ல் மறைந்து விட்டார், 8ல் மறைந்து விட்டார், 12ல் மறைந்து விட்டார்,நீசம் அடைந்து விட்டார் என்று கூறுவர்].

சரி இது வரை எண்ணம்,மின்காந்த அலைகளை,ஜீவகாந்த அலைகளை பற்றி ஓரளவு தெரிந்துக்கொண்டோம்.

அடுத்து

எந்திரம் [தகடு,தகடு]

அடுத்த பதிவில்.

(மர்மங்கள் தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக