புதிய பதிவுகள்
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
65 Posts - 52%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாந்திரிக உலகின் மர்மங்கள்

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 20, 2012 10:11 pm

First topic message reminder :

மாந்திரிகம் பகுதி 1.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.

அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.

உங்களுக்கு தெரியுமா ?

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?

நம்மிடம் இருப்பது தான் எது ?

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 3:52 pm

நண்பரே இந்த பாகத்தில் இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன்..... குறைந்தது 30 வரிகளாவது எழுதுங்கள். இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே சோகம்

மேலும் முன்பு துவங்கிய திரியிலேயே தொடருங்கள். முழுவதும் முடிவடைந்ததும், பின்னூட்டங்களை கடைசியாக கொண்டு சென்று உங்கள் அனைத்து பதிவுகளையும் ஒன்றினைத்து முழு கட்டுரைவடிவில் தருகிறேன். உங்கள் பதில் கண்டபின் இந்த திரியை முந்தைய திரியுடன் இணைக்கிறேன்.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 21, 2012 4:07 pm

அசுரன் wrote:நண்பரே இந்த பாகத்தில் இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன்..... குறைந்தது 30 வரிகளாவது எழுதுங்கள். இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே சோகம்

மேலும் முன்பு துவங்கிய திரியிலேயே தொடருங்கள். முழுவதும் முடிவடைந்ததும், பின்னூட்டங்களை கடைசியாக கொண்டு சென்று உங்கள் அனைத்து பதிவுகளையும் ஒன்றினைத்து முழு கட்டுரைவடிவில் தருகிறேன். உங்கள் பதில் கண்டபின் இந்த திரியை முந்தைய திரியுடன் இணைக்கிறேன்.

அசுரநண்பரே ,நேரம் இல்லாததும்,கணினியில் டைப் செய்வது பழக்கம் இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை.ஆனால் நான் முயற்சி செய்து அதிக வரிகள் எழுதுகிறேன்.மேலும் நீங்கள் சொன்னது போல் ஒரு திரியில் இணைத்து தாருங்கள்.நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 5:17 pm

மனசுதான் நமை இயக்குது சென்னையன்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Oct 21, 2012 6:43 pm

உடல் உறுப்புகள் அனைத்தும் இனைந்து நம்மை இயக்குகிறது...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 21, 2012 8:01 pm

அசுரநண்பரே ,நேரம் இல்லாததும்,கணினியில் டைப் செய்வது பழக்கம் இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை.ஆனால் நான் முயற்சி செய்து அதிக வரிகள் எழுதுகிறேன்.மேலும் நீங்கள் சொன்னது போல் ஒரு திரியில் இணைத்து தாருங்கள்.நன்றி
3

சென்னையன்

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 21, 2012 8:28 pm

யினியவன் wrote:மனசுதான் நமை இயக்குது சென்னையன்.

யினியவரே
மனம் என்பது ஒரு விசயத்திலோ அல்லது ஒரு சூழநிலையிலோ ஒரே முடிவு கொடுக்காது. மனதில் ஒரு பாசிடிவ் முடிவு தோன்றினால் சாத்தான் போல நெகட்டிவ் முடிவும் தோன்றும்.அதனால் தான் மனம் ஒரு குரங்கு என்று நான் சொல்லவில்லை.நம் மூதாதயர்கள் சொல்லி இருக்கிறார்கள்.ஆகவே மனம் இல்லை.அதை தாண்டி சிந்தியுங்கள். அதற்க்கும் நம் மூதாதயர்கள் ஒரு பொன் மொழி சொல்லி இருக்கிறார்கள். :வணக்கம்: நன்றி

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 21, 2012 8:56 pm

ரா.ரமேஷ்குமார் wrote:உடல் உறுப்புகள் அனைத்தும் இனைந்து நம்மை இயக்குகிறது...

அப்படியா
ஒன்று செய்யலாமா நம் வயிற்ற்றை எடுத்து விட்டால் பசிக்காது இல்லையா .
தமாஷ் பண்ணினேன்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசியுங்கள்.

கை, கால், கண் இல்லாமலே நிறைய சகோதரர்கள் சாதித்து கொண்டு உள்ளார்கள.

நன்றி

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 21, 2012 10:39 pm

மாந்திரிகம் பகுதி 3
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.

நம்மை இயக்குவது எது என்றால் எண்ணம் ஒன்று மட்டும் தான்.
அதற்க்கு தான் நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அடிமையாக இருக்கிறோம்.நம் முன்னோர்கள் இதை தான் இப்படி சொல்லி சென்றார்கள்.
எண்ணம் போல் வாழ்வு
என்று
என்னடா இவன் மாந்திரிகம் பற்றி எதுவும் எழுதாமல் எதை எதையோ எழுதுகிறானே என்று எண்ண வேண்டாம்.மாந்திரிகத்தின் அடிப்படையே இந்த எண்ணம் தான்.
இந்த எண்ணத்தை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாம் விரும்பியபடி நம் வாழ்க்கையை அமைத்து கொள்வது தான் மாந்திரிகம்.
இதை பரிகாரம் என்றும் சொல்லலாம். விதியை மதியால் வெல்வது என்றும் சொல்லலாம்.
(விதியை மதியால் வெல்வதற்க்கும் விதி இருக்கவேண்டும்)
சரி இந்த எண்ணம் எப்படி தோன்றுகிறது.இங்கே தான் சோதிடம் (சோதி பிறந்த இடம்)உள் நுழைகிறது.
சோதிடம் என்பது நாம் நம் தாயின் கருவறையில் இருந்து வெளி வரும்போது நம் மீது பாயும் ஒளி அலைகளின் (மின்காந்த அலைகள்) விகிதத்தயே குறிப்பதாகும்.
அதாவது,சூரியன் முதல் அனைத்து கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் உடல் எந்த அளவு ஏற்றுக்கொள்கிறதோ அல்லது கிரகங்களின் ஒளி அலைகள் நம் மீது எந்த அளவு (சுவாசம் வழியாக) செலுத்தபடுகிறதோ,அதை தான் பன்னிரெண்டு கட்டங்களில் கணக்கு போட்டு கிரகங்களை அதில் குறித்து, அந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் வாழ்வின் எண்ணங்களை தோற்றுவிக்கின்றன.அதன் மூலம் நம் வாழ்க்கை முடிவு செய்யப்படுகின்றது.
[சோதிடசாஸ்திரம் உண்மை.ஆனால் சோதிடர்கள் பொய் ஆகலாம்.]
ஏனென்றால்
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் எண்ணத்தை உருவாக்குகின்றன.

இப்பொழுது வருவோம் மாந்திரிகத்திற்க்கு,
இந்த எண்ணத்தை தோற்றுவிக்காமல் செய்தால் விதியே(மரணம்) முடிந்துவிடும். ஆனால் எண்ணத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவது மூலம் விதியை மாற்றலாம்.அது தான் மாந்திரிக கலை.

உங்களுக்கு ஒரு சோதனை.ஒரு 5 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருங்கள்.என்ன எண்ணங்கள் தோன்றுகிறது.அதை மறுமொழியிட வேண்டுகிறேன்.
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 12:14 am

தொடருங்கள் நண்பரே! அருமையான விளக்கம்... உண்மைதான் எண்ணமே வாழ்க்கை..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 1:42 am

நல்லாருக்கு நீங்கள் கொண்டு செல்லும் விதம் சென்னையன்.

நான் மனம் என்று சொன்னேன் - அதுவும் இந்த எண்ணமும் ஒன்று இல்லையா?

இன்னொரு கேள்வி - நீங்கள் இவற்றை ஆராய்ந்து படித்து இதை முழு நேர வேலையாக செய்கிறீர்களா இல்லை உங்கள் ஆர்வத்தின் பேரில் இதை ஆராய்ந்து படித்து வருகிறீர்களா?

Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக