புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாந்திரிக உலகின் மர்மங்கள்
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
First topic message reminder :
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)

தங்கள் முதல் கேள்விக்கு பதில் எனக்கு தெரிந்த அளவுக்கு அடுத்த பதிவில் வரும்.யினியவன் wrote:நல்லாருக்கு நீங்கள் கொண்டு செல்லும் விதம் சென்னையன்.
நான் மனம் என்று சொன்னேன் - அதுவும் இந்த எண்ணமும் ஒன்று இல்லையா?
இன்னொரு கேள்வி - நீங்கள் இவற்றை ஆராய்ந்து படித்து இதை முழு நேர வேலையாக செய்கிறீர்களா இல்லை உங்கள் ஆர்வத்தின் பேரில் இதை ஆராய்ந்து படித்து வருகிறீர்களா?
அடுத்த கேள்விற்க்கு நான் இவற்றை ஆராய்ந்து படித்து இதை பகுதி நேர வேலையாக செய்கிறேன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இதை விஞ்ஞான ரீதியாக விவரித்து நிறைய ஐயப்பாடுகளைத் தீர்க்கும் உங்கள் தொடர் என்று நம்புகிறேன்...
வாழ்த்துகள்...
வாழ்த்துகள்...
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
மாந்திரிகம் பகுதி 4
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.
அதாவது மின்காந்த அலைகள் நமது எண்ணத்தை உற்பத்தி செய்யும்.அதை நம் மூளை ஒரு ப்ரோக்கராக செயல் பட்டு அதை மனதிடம் கொண்டு சேர்க்கும் நம் மனது ஒரு முடிவு எடுத்து மூளை மூலம் நம் எண்ணதிற்க்கு அனுப்பும். அப்பொழுது மூளை ஆனது அதன் பதிவில் இருக்கும் கடந்த கால நிகழவுகள் மற்றும் அனுபவங்களை கலந்து அனுப்பி குழப்பும். முடிவில் எண்ணம் ஆனது எல்லாவற்றையும் [எதிர்காலத்தையும்] சீராய்ந்து முடிவு செய்து நம்மை செயல் பட வைக்கும்.அது நன்மையை நோக்கியும் அமையலாம்.தீமையை நோக்கியும் அமையலாம் .அதன் படி நம் வாழ்க்கை வரலாறு அமைகிறது.
[இது பெரும்பாலும் நம் சுயநலத்திற்க்காக தான் இருக்கும்].[இது பிறந்தது முதல் இறக்கும்வரை நடக்கும்.தூங்கும் போதூம் நடந்து கொண்டு இருக்கும்.கனவு ஆக]
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
எனக்கு தெரிந்த்ததை பதிவு செய்கிறேன். மாற்று கருத்து இருந்தால் மறுமொழியிடவும்.
சரி மாந்திரிகதிற்க்கு வருவோம்.
கர்மங்கள் மூன்று [கர்மங்கள் என்றால் செயல்]
இது சாஸ்திரத்தில் சொல்ல பட்டவை.
1.சஞ்சிதம்
இது ஒரு வங்கி கணக்கு போல.நம் ஒவ்வொருவருக்கும் தனி தனி கணக்கு இருக்கும்.அதாவது பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]
இந்த கணக்கு தான் நாம் எடுத்த அனைத்து பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கை [update] பதிவு செய்து கொண்டு இருக்கும்.
[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]
2.ஃப்ராப்தம்
நம் வங்கியில் [சஞ்சிதம்]உள்ள பாவ புண்ணிய கணக்கிர்க்கு ஏற்றபடி இந்த பிறவி அமைவது.[அதாவது அசுரன்,யினியவன்,சென்னையன் மற்றும் அனைவரும்]

3.ஆகாம்யம்
நாம் இந்த பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களை நம் பிறவி முடிந்தவுடன் [நாம் இறந்தவுடன்] அந்த கணக்குகளை சஞ்சிதத்தில் [அப்டேட்] சேர்ப்பது.
இந்த மூன்று செயல்களும் சுழற்சி முறையில் நடக்கிறது.இதன் மூலமே அடுத்த அடுத்த பிறவிகள் உண்டாகின்றன..

அப்படியானால் நம் முந்தய பிறவி பற்றி இந்த பிறவியில் ஏன் அறிய முடியவில்லை.
இதற்க்கு எளிய பதில்.
பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]
நம் உடையில் சிறிது அழுக்கு இருந்தாலும் முழு உடையையும் துவைக்கிறோம் அல்லவா.பழைய அழுக்குக்கு தெரிவதில்லை.
அது போல் நம் ஆன்மாவும் புத்துணர்சி செய்யப்பட்டு மறுபடி பிறவி எடுக்கிறது

அன்பார்ந்த ஈகரை உறவுகளே மாந்திரிகம் தொடர்பான அனுபவங்கள்,நம்பிக்கைகள்,கருத்துக்களை மறு மொழியிட வேண்டுகிறேன்.

ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
உங்கள் எண்ணம் நிறைவேறும்.ரா.ரா3275 wrote:ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
ஆனால் பொறுத்தார் பூமி ஆள்வார்.ஆகவே பொறுதத்திருந்து படியுங்கள்.நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.
நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.
எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.
நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.
எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சென்னையன் wrote:உங்கள் எண்ணம் நிறைவேறும்.ரா.ரா3275 wrote:ம்ம்ம்...நல்லா இருக்கு...சீக்கிரம் அந்தப் பயமுறுத்தல் மேட்டருக்கு வாங்க...
மாந்த்ரீகம் என்றால் உலகமே அலறுவது ஏன் என்பதை நீங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கைப் பிறந்துவிட்டது...
வாழ்த்துகள்...
ஆனால் பொறுத்தார் பூமி ஆள்வார்.ஆகவே பொறுதத்திருந்து படியுங்கள்.நன்றி
நிச்சயமாக...
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
யினியவன் wrote:அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.
நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.
எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.
யினியவன் wrote:அட நம்ம பேரு கூட மாந்தரீகம் பதிவில் இடம் பெற்று விட்டது - சந்தோஷம்.
நல்லா சொல்றீங்க சென்னையன். படிப்பதற்கு நல்லாருக்கு.
எனக்கு இறை நம்பிக்கையும் கிடையாது, இதிலும் கிடையாது. எனவே நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரை படிப்பது போல் படிக்கிறேன். மனசு, எண்ணம் இது போன்ற நல்ல விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.
அது உங்கள் எண்ணம்.(எண்ணம்-மனது-ப்ரோக்கர்[மூளை]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான மூன்று விசயங்கள் சொன்னீர்கள். மெள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள்... ஒரு சந்தேகம் : ஒரு சிலருக்கு போன ஜென்மம் ஞாபகம் வருதே?
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
அசுரன் wrote:அருமையான மூன்று விசயங்கள் சொன்னீர்கள். மெள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள்... ஒரு சந்தேகம் : ஒரு சிலருக்கு போன ஜென்மம் ஞாபகம் வருதே?
ஒரு சிலர் உடையில் இருக்கும் ஒரு சில கறையை என்ன பிரஷ போட்டு தேய்த்தாலும் கறை போகாது .சிறிது இருக்கும்.அது போல் ஒரு சிலருக்கு முன் ஜென்ம ஞாபகம் வருகிறது.ஆனால் அது முழுவதுமாய்,கூர்மையாய் வர வாய்ப்பில்லை
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10