புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
25 Posts - 69%
heezulia
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
361 Posts - 78%
heezulia
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_m10அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 18, 2012 8:45 pm

First topic message reminder :

புன்னகை

பூக்கள் பூக்கும் தருணம்
பார்த்ததாரும் இல்லையே
என்றெல்லாம் கவி
புனைகிறார்கள்...

உன் புன்னகையைப்
பார்க்காமல்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Momq

அப்பா

தான் வளர்கையில்
முதல் வில்லன்..

தன் மகனை வளர்க்கையில்
முதல் ஹீரோ...

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Dadvv

தூண்டிலில் மீன்

மீன் பிடிக்கும்
மீனவன்...

தூண்டிலில்
மீனாக..

பல முறை
கடலுக்கும்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Fishermaan

மழை

கொஞ்சிப் பேசும்
பிஞ்சுக் குழந்தையை,
யார் திட்டியது...?

இப்படி அழுகிறாள்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Rainl

மொட்டைமாடியில் நான்

என்றும்
என் முகம் பார்த்து
புன் முறுவலிடும்
இவள் ஏனோ..,

இன்று
வெட்கம் கண்டு
முகம் மறைத்துக்
கொண்டாள்...

மேகத்தின்
மறைவில்
நிலா..

மொட்டை
மாடியில்
நான்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Clouduw

ஞாபகம்

இரவில் திரியும்
மின்மினிப் பூச்சிகளும்,

கூண்டில் சிறகடிக்கும்
வெள்ளைப் புறாவும்,

இன்றும் ஞாபகப்
படுத்துகிறது...

உன் கண் சிமிட்டலை..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 - Page 3 Girlh





எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 10:37 pm

பூவன் wrote:அய்யா சாமி இது உலக நடிப்பு .....

குருவின் பாராட்டைப் பெறுவது சாதாரண காரியமா

நீங்களே ஒத்துக்கொண்டால் சரி

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 18, 2012 10:39 pm

கரூர் கவியன்பன் wrote:
அகல் wrote:
கூண்டில் சிறகடிக்கும் என்பதற்கு பதிலாக வானவெளியில் வட்டமிடும் (சிறை வைத்ததைவிட சுதந்திரமாக )என்றிருந்தால் நன்றாக இருக்குமோ
கூண்டில் அடைக்கப்பட்ட பறவையே வேகமாக சிறகடிக்கும் கவியன்பன்... அவள் அந்த வேகத்தில் கண் சிமிட்டுவாள் என்பது தான் பொருள்... சுரந்திரமாக திரியும் பறவை மெதுவாகவே சிறகடிக்கும்.. ஆனாலும் சரியான கவிதயத்தான் தெர்ந்தெடுக்குரிங்க கவியன்பன்.. ஒரு பொண்ணு போட்டோ போடகூடாதே விட மாட்டிங்களே புன்னகை..

எனக்கு சொல்லிக்குடுத்த என் குருக்கள் பூவனும் இனியவரும் அப்படித்தான் சொல்லி குடுத்திருக்காங்க அகல் [/quote] அது சரி சொல்லிகுடுத்ததா மட்டும் பண்ணவேண்டியதானே.. என் ஓவர் அக்டிங் பண்றிங்க புன்னகை ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 10:45 pm

உலகின் மிகச்சிறந்த நடிகரான உங்களிடமும் நல்ல பெர்போர்ம்மேர்னு டைட்டில் வாங்கத்தான் சிப்பு வருது

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 18, 2012 10:49 pm

மிக அருமையான பாக்கள். ரொம்ப நல்லாயிருக்கு.



அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 18, 2012 11:06 pm

mikka nadri nanbare ramkumar

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 18, 2012 11:09 pm

ஹைக்கூக்கள் அருமை..... தான் வளர்கையில் வில்லன்.. என்றால்?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 11:12 pm

அசுரன் wrote:ஹைக்கூக்கள் அருமை..... தான் வளர்கையில் வில்லன்.. என்றால்?

வாங்க அய்யா வாங்க நீங்களுமா ...உங்களுக்கு ஒரு கவிதை எழுதணும்...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 19, 2012 10:34 am

அசுரன் wrote:ஹைக்கூக்கள் அருமை..... தான் வளர்கையில் வில்லன்.. என்றால்?
தங்களுக்கு எனது நன்றிகள் அண்ணா... பெரும்பாலும் ஒரு ஆண் வளரும்போது(தான் வளர்கையில்) பல நேரங்களில் தனது தந்தை தன்னை தேவையில்லாமல் தொல்லை செய்கிறார் என்று அவரை வில்லனாகவே பார்க்கிறான்.. அதுவே அவன் தனது குழந்தையை வளர்க்கும்போது தான் அப்பாவின் அருமையும் அவர் செய்த காரியங்களும் புரிய வருகிறது... இதைதான் இப்படி சொன்னேன்...

அப்பா

தான் வளர்கையில்
முதல் வில்லன்..

தன் மகனை வளர்க்கையில்
முதல் ஹீரோ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 19, 2012 11:47 am

அருமை அகல் ..

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 19, 2012 12:29 pm

புரட்சி wrote:அருமை அகல் ..
நன்றிகள் புரட்சி புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக