புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15  Poll_c10அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15  Poll_m10அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15  Poll_c10 
5 Posts - 63%
heezulia
அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15  Poll_c10அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15  Poll_m10அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15  Poll_c10அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15  Poll_m10அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu May 23, 2013 1:07 pm


ஜனனமும் மரணமும்

அவளின் நெற்றியில் பிறந்து
நெஞ்சுக்குழியில் மடிகிறது
உல்லாசப் பயணம் செய்த
ஒற்றை வியர்வைத்துளி !

நினைவுகள்

பட்டும் படாமல் தலையில்
ஒரு கொட்டு வைத்து,

தன் மகளைத்
திட்டிக்கொண்டே
தலைவாரிவிடும்
அம்மாவைப் பார்க்கும்
ஒவ்வொரு பெண்ணிற்கும்
நினைவில் வராமல்
இருப்பதில்லை

தன் தாயும், தாய் வீடும் !

அவள்

எட்டுமுழத் தோகை
போர்த்திய மயில்

சேலையில் அவள் !

யாருக்காக ?

ஆளும் இல்லை
மழையும் இல்லை
யாருமில்லா காட்டில்
யாருக்கோ குடைபிடிக்கிறது
காளான் !

இதழ் இலக்கணம்

எதுகையும் மோனையும்
இயல்பாய் அமைந்த வரிகள்
அவள் இதழ்கள் !

கண்ணாடி

அவள்
இதழ்களின் வரிகளை
எண்ணிப்பார்க்க
வேண்டுமென்றாள்

நான் கண்ணாடியைக்
காட்டினேன்

அவள் என் கன்னத்தைக்
கண்ணாடியாக்கினாள் !

தவம்

அங்கே
ஏசி இயந்திரத்தில்
எது சிறந்ததென்று
விவாதம்
நடந்து கொண்டிருக்கிறது

நான்
உன் முந்தானை நுனிக்
காற்றிற்காக
தவமிருந்து கொண்டிருக்கிறேன் !

குளிர்

நிலவுப் பெண்ணிற்கு நடுக்கம்
போர்வையாகிறது மேகம் !

இல்லாத ஒன்று

வெள்ளைக்காரியிடம்
இல்லாத அப்படியென்ன
தமிழச்சியிடம்
இருக்கிறது என்று
தெரிந்துகொள்ள
வேண்டுமாம்

வேறென்ன.., கருப்புதான்....

மனதை,
ஆடிக் களவாடும்
கருவிழியும்
அசைந்தே களவாடும்
கார்மேகக் கூந்தலும் !

பயிரை மேயும் வேலி

ரோஜா தோட்டத்திற்குள்
நடந்து செல்கிறாள் அவள்..

பூக்களைப் பாதுகாக்கும்
முட்கள் ஏனோ
இந்தப் பூவைக் குத்தியது !

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/15.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 1:17 pm

அருமை அகல் ...

பயிரை மேயும் வேலி

ரோஜா தோட்டத்திற்குள்
நடந்து செல்கிறாள் அவள்..

பூக்களைப் பாதுகாக்கும்
முட்கள் ஏனோ
இந்தப் பூவைக் குத்தியது !

அழகை கண்டு குத்தியதோ ?

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu May 23, 2013 1:31 pm

ஹா ஹா... நன்றிகள் பூவன் புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 1:32 pm

அகல் wrote:ஹா ஹா... நன்றிகள் பூவன் புன்னகை

முள்ளும் பூவை குத்தும் அப்படின்னு எந்த பூவால் உணர்ந்தீர்கள் அகல் ...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu May 23, 2013 1:36 pm

ரோஜா பூ தான் பூவன் (நீங்க நெனைக்கிற ரோஜா இல்ல புன்னகை )



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 1:38 pm

அகல் wrote:ரோஜா பூ தான் பூவன் (நீங்க நெனைக்கிற ரோஜா இல்ல புன்னகை )

நான் நினைக்கவே இல்லையே நானும் ரோஜாவை தான் சொன்னேன் ,

இந்த ரோஜா தாலாட்டிய ராஜா நீங்கள் தானோ ?

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu May 23, 2013 3:36 pm

அட ஆரம்பிச்சிட்டிங்களா... நான் சிக்கமாட்டேன் அப்பு.. புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 3:39 pm

அகல் wrote:அட ஆரம்பிச்சிட்டிங்களா... நான் சிக்கமாட்டேன் அப்பு.. புன்னகை

எங்ககிட்ட சிக்கவில்லை என்று சொல்லி ரோஜாவிடம் சிக்கி விட்டீர்களே ?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu May 23, 2013 5:51 pm

மிக அழகான கவிதைகள்! வெகுவாக இரசித்தேன்! பாராட்டுகள்! மகிழ்ச்சி

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu May 23, 2013 6:27 pm

பார்த்திபன் wrote:மிக அழகான கவிதைகள்! வெகுவாக இரசித்தேன்! பாராட்டுகள்! மகிழ்ச்சி
நன்றிகள் நண்பரே...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக