புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
142 Posts - 79%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
307 Posts - 78%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Page 3 of 24 Previous  1, 2, 3, 4 ... 13 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 12:22 am

அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்பவர்கள், பிறர் தங்களுக்கு அட்வைஸ் செய்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது இல்லையே, ஏன் ? மஞ்சு வாசுதேவன், நவிமும்பை.

அட்வைஸ் என்பது உதை மாதிரி. மற்றவர்களுக்குத் தரலாம். வாங்கக் கூடாது !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 12:23 am

""வெட்கித் தலை குனிந்தான்''..,""அவளுக்கு வெட்கத்தால் முகம் சிவந்து போனது''- இரு வெட்கங்களுக்கும் மூளை எவ்விதம் கட்டளை இடுகிறது. இதுவும் ஒருவகை அனிச்சை செயல்தானே ?

ஒன்று- எதிராளியை நேரில் பார்க்க முடியாமல், அவமான உணர்வில் தரையைப் பார்ப்பது, வெட்கத்தால் முகம் சிவப்பது அடியோடு வேறு வகை. ஒரு காலத்தில் பெண் பார்க்கப் போகும் போது வேண்டும் என்றே எசகுபிசகாக ஜோக் அடிப்பார்கள். பெண்ணின் முகம் சிவந்தால் அவள் கன்னி கழியாதவள் என்று முடிவு கட்டப்படும். உடலிலேயே மென்மையான பகுதி கன்னம். அங்கே ரத்தம் அதிகம் பாய்ந்தால் உடனே சிவப்பது கண் கூடாகத் தெரிகிறது. கோபத்தால் சிவப்பது வேறு. அப்போது மொத்தமாகச் சிவக்கும். வெட்கம் என்றால் கன்னத்தின் மையத்தில் இருந்து சிவப்பு பரவும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில் ஸினோரா டொஃபானா என்னும் மேக்கப் சாதனங்கள் விற்கும் பெண்மணி, பெண்களின் கன்னத்தைச் சிவக்க வைப்பதற்கென்றே ஸ்பெஷல் க்ரீம் ஒன்றைத் தயாரித்தார். பிரமாத விற்பனை ! அந்த க்ரீமில் விஷம் கலந்து இருக்கும். கணவனை ( அல்லது காதலனை) க்ளோஸ் பண்ண முடிவு எடுக்கும் பெண்கள் அதைத் தடவிக்கொண்டு தழுவலில் ஈடுபடுவார்கள். கன்னத்தில் தொடர்ந்து முத்தம் கொடுக்கும் கணவன் (அல்லது காதலன்) கொஞ்ச நேரத்தில் ஆள் அவுட் !

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jul 19, 2009 12:27 am

nice mr.siva

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:17 am

சிவா wrote:அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்பவர்கள், பிறர் தங்களுக்கு அட்வைஸ் செய்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது இல்லையே, ஏன் ? மஞ்சு வாசுதேவன், நவிமும்பை.

அட்வைஸ் என்பது உதை மாதிரி. மற்றவர்களுக்குத் தரலாம். வாங்கக் கூடாது !

சூப்பர் நல்லாத்தான் இருக்கு.

இத கூட பின்பற்றலாம் போல மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:20 am

ஆஹா

முத்தம் கொடுக்கச்சுல உஷாராதான் இருக்கணும் போல.

அது சரி. கன்னத்துல கொடுத்தாதானே அன்பு மலர் முத்தம்

gv.raj
gv.raj
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009
http://gvraj1969.blogspot.com/

Postgv.raj Sun Jul 19, 2009 9:10 am

எல்லாம் சூப்பர்

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Jul 21, 2009 9:54 am

சிவா wrote:நமது அரசியல் தலைவர்கள் ஏன் இன்னும் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கவில்லை?
வெறும் 30 கோடி ரூபாய்கூட அவர்களிடம் இல்லையா, என்ன?

ஒவ்வொரு தலைவரும் ஒரு டஜன் ஹெலிகாப்டர்களை வாங்க முடியும். ஆனால், தெருவில் இருபுறமும் உள்ள சாமான்ய மக்களைப் பார்த்து வணங்க முடியாது, கை அசைக்க முடியாது, ஹெலிகாப்டரை நிறுத்தி குழந்தை களுக்குப் பெயர் சூட்ட முடியாது. பாதி வழியில் டீக்கடையில் நிறுத்தி ஏழை களோடு டீ அருந்த முடியாது.இதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக நம் தலைவர்கள் மேற்கொண்டு இருக்கும் தியாகம்தான் ஹெலிகாப்டர் வாங்காமல் இருப்பது என்பது கூட உங்களுக்குப் புரியவில் லையா?

அருமையான பதில்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jul 23, 2009 1:55 am

புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 6:31 pm

ஓபாமாவின் வெற்றிக்கு காரணம் அவரிடம் இருந்த ஆஞ்சநேயர் சிலை தான் என்கிறார்களே, நிஜமா?- பொன்விழி, அன்னூர்.

ஓபாமாவிடம் குட்டி ஆஞ்சநேயர் சிலை உண்டு. அதையும், கூடவே அவர் வைத்திருக்கும் வேறு சிறிய சிலைகளையும் (டைம் பத்திரிகையில்) போட்டோவில் நான் பார்த்தேன். ஆஞ்சநேயர் சிலை எப்படி கிடைத்தது. அவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா, உங்கள் வெற்றிக்கு அந்த சிலை காரணமா என்றெல்லாம் யாரும் அவரை பேட்டி எடுத்து நான் படித்தது இல்லை. ஓபாமா புத்திசாலி. நிச்சயம் ஆஞ்சநேயர் பற்றி விசாரித்து இருப்பார். இந்தியாவுக்கு அவர் வரும்போதாவது யாராவது நிருபர் அது பற்றி விசாரித்து சொல்கிறாரா என்று பார்ப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 6:32 pm

மரங்களுக்கு அத்தனை இலைகள் அவசியமா (பழங்கள்மட்டும் உள்ள மரங்கள் ஏன் இல்லை) - கே.வித்யாசுகுமார்.

இலைகள் அத்தியாவசியம். இலைகள் இல்லையேல் பழங்கள் கிடையாது. மனித குலமே அழிந்து விடும். ஏன் இலைகள்? மரங்களுக்கு உணவு சூரிய ஒளி தான். அந்த சூரிய ஒளியை தாங்கி கைப்பற்றுவது இலைகள் தான். இலைகள் தான் கைகள். அமேசான் காடுகளில் அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருப்பதால், இண்டு இடுக்கு வழியாக எல்லாம் சூரிய ஒளி புகுந்து நிலத்தை தொட்டாக வேண்டியது இல்லை. ஆகவே மரங்களுக்கு கீழே வளரும் கொடிகளின் இலைகள் அகலமாக தாம்பாளம் மாதிரி இருக்கும். நிறைய ஒளியை கையில் வாங்கி கொள்ள, மலை மீது இருக்கும் செடிகளின் இலைகள் சின்னதாக இருந்தால் போதும். தாராளமான சூரிய வெளிச்ச சப்ளை இருப்பதால் சூரிய ஒளியை உள்வாங்கி போட்டோசின்தஸிஸ் மூலம் இலைகள் தான் மரத்துக்கு உணவு பரிமாறுகின்றன. ஆக்ஸிஜனும் இலைகள் மூலமாகத்தான் (நமக்காக) வெளிப்படுகிறது. போட்டோசின்தஸிஸ் விவரமாக விளக்க வேண்டிய, இயற்கையின் பெரிய ஆச்சர்யம்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 24 Previous  1, 2, 3, 4 ... 13 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக