புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 18 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 2:57 am

வாக்கியங்களால் எல்லாவற்றையும் விளக்க முடிந்த பிறகும், குறியீடுகளை (symbols) மனிதன் ஏன் கண்டுபிடித்தான்? பொறுமை இல்லாததால்தானே?

ஆமாம்! குறிப்பாக, நீங்கள் சுருக்கங்களைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். UNESCO என்பதை விரிவாக்கிச் சொல்வதற்குள் நேரம் ஆகிவிடும். புரியவும் புரியாது. அமெரிக்கர்கள்தான் ‘சுருக்கங்களை’ அதிகம் பயன்படுத்துகிறார்கள். கொலை செய்யப்பட்டவரை சோதனை பண்ணிவிட்டு, டாக்டர் ‘ O ’ அல்லது ‘ Q ’ என்று எழுதுவார். ‘ O ’ என்றால் பிணத்தின் வாய் O மாதிரி திறந்து இருக்கிறது என்று அர்த்தம். Q என்றால், நாக்கு வெளியே தொங்கியவாறு இருக்கிறது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 2:57 am

பூமி சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்?

சூரியனில் விழ ஆரம்பிக்கும். அப்படி ஒரு நிலைமை வந்தால்... சூரியனில் போய் ‘தொப்’பென்று விழுந்து, பூமி சாம்பலாவதற்கு 91 நாள், 7 மணி, 26 நிமிடங்கள், 24 விநாடிகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணக்குப் போட்டிருக்கிறார்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 2:58 am

வட துருவம், தென் துருவம் - அதிகக் குளிரானது எது?

தென் துருவம் - சராசரி டெம்ப்பரேச்சர் மைனஸ் 56 டிகிரி (பாரன்ஹீட்). வட துருவம் - மைனஸ் 21 டிகிரி. ஆனால், ஜீரோ டிகிரியிலேயே நாம் உறைந்து போவோம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 2:58 am

தட்டை, தேன்குழல், சீடை, முறுக்கு இவற்றில், குழந்தைப் பருவத்தில் உங்களுக்குப் பிடித்தது எது?

முக்கியமான கேள்விதான்! எனக்குத் தட்டையும், சீடையும் பிடிக்கும். குறிப்பாக, சீடையை ஒவ்வொன்றாக மேலே தூக்கிப்போட்டு வாயால் கேட்ச் பண்ணுவது இன்னும் பிடிக்கும். எதிர் வீட்டுப் பெண் நம்ம வீட்டுக்கு வரும்போது, சீடையைத் தூக்கிப் போட்டவாறு ஓடி, ‘கவனிக்காமல்’ அவள் மீது மோதிக்கொள்வது ரொம்பப் பிடிக்கும் (அட, இதெல்லாமே சின்ன வயசுல சார்!).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 2:58 am

ரயில் தண்டவாளங்களின் இடையே ஜல்லிக் கற்கள் எதற்காகப் போடப்படுகின்றன?

சுருக்கமாக, ரயில் வண்டி ஓடும்போது ஏற்படும் ‘ஷாக்’கையும் உராய்வையும் பகிர்ந்துகொள்ள! மண்பாதையின் மீதுதான் தண்டவாளங்கள் போடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கான்க்ரீட் போடலாமே என்பீர்கள். தண்டவாளங்கள் வெயிலில் விரிவடைந்து (expansion) கான்க்ரீட்டில் வெடிப்பு ஏற்படும். ஜல்லிக் கற்கள் சில மனிதர்களைப் போல ரொம்ப அட்ஜஸ்ட் செய்து கொள்கின்றன!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 2:59 am

மாம்பழத்தின் பூர்விகம் எந்த நாடு? உலகிலேயே ருசியான மாம்பழம் எங்கே கிடைக்கும்?

சுமார் ஆயிரம் விதமான மாம்பழங்கள் உண்டு. ‘ஹிந்துஸ்தானின் அற்புதப் பழம்’ என்று மொகலாய மன்னர் பாபர் மாம்பழத்தை வர்ணித்தார். அக்பருக்கு தினம் மாம்பழம் சாப்பிட வேண்டும்! ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மாம்பழம் உண்டு, மாவிலைத் தோரணங்கள் உண்டு, மாங்காய் பார்டர் புடவைகள் உண்டு. இந்தியாவில் சிந்து சமவெளியில் விளைந்த மாங்காய்த் தோட்டங்களைப் பார்த்து சக்ரவர்த்தி அலெக்ஸாண்டர் பிரமித்துப் போனார்.

முதன்முதலில், கோவாவில் விளைந்த அல்ஃபோன்ஸோ மாம்பழம் உலகப் பிரசித்தி. ஆகவேதான் ‘கோவா மாம்பழமே!’ என்று பாடுகிறோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 20, 2013 7:29 am

மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்.
மல்கோவா மாம்பழம்.

சேலத்து மாம்பழம்.
தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்.
அல்வாபோல் மாம்பழம்.

தங்கநிற மாம்பழம்
உங்களுக்கும் வேண்டுமா?

இங்கேஓடி வாருங்கள்;
பங்குபோட்டுத் தின்னலாம்.
-
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 20, 2013 8:17 am

எங்கு வரவேண்டும் என்று சொன்னால் நல்லது,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 20, 2013 1:24 pm

கேள்விகளும் பதிலும் ரொம்ப சூப்பர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 4:52 am

ஒரு செய்தி எப்போது சூடாகப் பரிமாறப்படுகிறது?

முதலில் வருகிற செய்திதான் சூடானது. நிகழ்ச்சி நடந்த நேரம் சம்பந்தப்பட்டது அல்ல இது. யாருக்குமே தெரியாமல், ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த ஒன்றைப் பற்றிய செய்தியை முதன்முதலாகக் கண்டுபிடித்து ஒரு பத்திரிகை இப்போது வெளியிட்டாலும் அது சூடான செய்தியே! நிஜமாகவே சூடான செய்தி வேண்டும் என்றால், அச்சு இயந்திரத்தில் இருந்து பத்திரிகை வெளியே வந்து விழுந்தவுடன் அதைத் தொட்டுப்பாருங்கள். சூடாக இருக்கும்!

Sponsored content

PostSponsored content

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக