புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன?
Page 1 of 1 •
""தமிழகத்தில், கடந்த 10 நாட்களில், டெங்குவால் 5 பேர் மட்டுமே இறந்துள்ளனர். 200 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளார். ஆனால், தமிழகம் முழுவதும் வரும் தகவல்கள் வேறுமாதிரியாக உள்ளன.
சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில்,நிருபர்களிடம் அமைச்சர் விஜய் கூறியதாவது: டெங்குவால் கடந்த 10 நாட்களில் வேலூரில் இருவர், மதுரையில் ஒருவர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருவர் என, 5 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 120 பேர் குழந்தைகள், 80 பேர் பெரியவர்கள் அவர்களுக்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளே காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
ஸ்டான்லியில் 16 பேர்:
ஸ்டான்லியில் இரண்டு ஆண்கள் உட்பட ஆறு பெரியவர்களும் குழந்தைகள் பத்து பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.டெங்கு தொடர்பாக, வீண் பீதியை கிளப்பி வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் ரத்த அணுக்கள் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்து போதிய வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறன்றன. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், டெங்குவால் உயிரிழந்தார் என்ற நிலை இல்லை; அதற்கு நான் பொறுப்பு.இவ்வாறு விஜய் கூறினார்.
சென்னையில்:
சின்னகாஞ்சிபுரம், சி.என். செட்டி தெருவைச் சேர்ந்தவர் ஜெயினுல்லா பாதீன். வேலூர் மாவட்டம், ஒச்சேரியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் பவுசியா, 7. காய்ச்சல் காரணமாக, இம்மாதம், 12ம் தேதி, சென்னை, எழும்பூர், குழந்தைகள் நல மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, சிறுமி பவுசியா, நேற்று காலை இறந்தார்.சிறுமியின் இறப்பு குறித்து, மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ""சிறுமிக்கு, "டெங்கு' அறிகுறிகள் இருந்ததால், அதை உறுதிபடுத்துவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்று(நேற்று) தெரியவரும். அதன்பின் தான், சிறுமியின் இறப்புக்கான காரணத்தை கூற முடியும்,'' என்றனர்.பவுசியாவுடன் சேர்த்து, கடந்த ஒரு வாரத்தில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, நான்கு பேர் இறந்துள்ளனர். இவர்களில் இருவர், சிறுமியர்.
நல்லகண்ணு மனைவிக்கு டெங்கு?
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு. இவரின் மனைவி ரஞ்சிதம், 77. காய்ச்சல் காரணமாக, சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில், நேற்று, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, டெங்கு காய்ச்சலை உறுதி செய்தவற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம், கூடலூர் காந்திநகரை சேர்ந்தனர் ராமய்யா,50. இவர், கடந்த மாதம் 20ம் தேதி,கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, 24ம் தேதி கூடலூர் திரும்பியுள்ளார். அவருக்கு, கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சைக்காக, கூடலூர் தேவர்சோலை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர், கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில், ராமய்யாவுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ராமய்யா, அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரைப்படி, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில், 69 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, கிராமப்புறங்களில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார் மேற்பார்வையில், வீடு, வீடாக சென்று, "அபெட்' எனும், கொசு ஒழிப்பு மருந்து வழங்கப்படுகிறது. மேலும், கொசு ஒழிப்பு மிஷின் மூலம், கொசு உற்பத்தியாகும் இடங்களில் மருந்து புகை அடிக்கப்படுகிறது.டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களின் விபரங்களை சேகரித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் வசம் தெரிவிக்க வேண்டும் என, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு, துணை இயக்குனர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், கமிஷனர் உத்தரவின் பேரில், கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
மதுரை:
""மதுரை மாவட்டத்தில், 12 பேர் "டெங்கு' காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், "டெங்கு' குறித்து பொது மக்கள் பீதியடையத் தேவையில்லை,'' என கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
"டெங்கு' தாக்கி இருவர் பலியாகி உள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடைசியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜபிரியா, இடையமேலூர் மோகனப்பிரியா ஆகிய இருவர் இறந்தனர். உரிய காலத்தில் இங்கு சிகிச்சைக்கு வந்திருந்தால் உயிர் இழப்பை தடுத்திருக்க முடியும்' என, அன்சுல்மிஸ்ரா தெரிவித்தார்.
12 பேர் "அட்மிட்':
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்றுவரை, கோவை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட , ஆறு குழந்தைகள் உட்பட மொத்தம், 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க கோவை மாநகராட்சியும், சுகாதார துறையும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
தலையங்கம் :
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்
- GuestGuest
தலையங்கம் :
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்
- Sponsored content
Similar topics
» தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1